[Quiz] History - Free Online Test (6th STD) Term 1 Full in Tamil - தமிழில் - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Friday, April 1

[Quiz] History - Free Online Test (6th STD) Term 1 Full in Tamil - தமிழில்

Start the Exam After Clicking on the time

TNPSC Free Online Test by TNPSC GURU.in  - தமிழில் 
Subject
History

Exam Portions
Tamil Nadu Samacheer Kalvi 6th Std
Term 1 – Full தமிழில் 
History Online Test Series No: 1
No of Questions
20
Duration
10 Min
Difficulty Level
Easy
For latest Free Online Tests Please Plus 1
To Start Test Please Start
Coffee Timer
 
Time Remaining
Next Test>> : History Online Test Series No: 2
TNPSC Free Online Test

  1. மனிதனால் முதன்முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கினம் எது
    1.  குதிரை
    2.  கழுதை
    3.  பசு
    4.  நாய்

  2. சிந்தி மொழியில் “மொகஞ்சதாரோ” என்ற சொல்லின் பொருள்
    1.  புதைக்கப்பட்ட நகரம்
    2.  இறந்த நகரம்
    3.  கெட்ட நகரம்
    4.  உயிரற்ற மண்மேடு

  3. சிந்தி மொழியில் “ஹரப்பா” என்பதன் பொருள்
    1.  புதைக்கப்பட்ட நகரம்
    2.  இறந்த நகரம்
    3.  ஏரிகளின் நகரம்
    4.  துறைமுக நகரம்

  4. ஹரப்பா நாகரீகம் எதற்கு உதாரணம்
    1.  கிராமம்
    2.  மாநகரம்
    3.  பெருநகரம்
    4.  நகரம்

  5. கீழ்க்கண்டவற்றுள் சிந்துவெளி மக்கள் அறியாத உலோகம் எது
    1.  வெள்ளி
    2.  தங்கம்
    3.  தாமிரம்
    4.  இரும்பு

  6. லோத்தல் துறைமுகம் எங்கு அமைந்திருக்கிறது
    1.  ராஜஸ்தான்
    2.  குஜராத்
    3.  பஞ்சாப்
    4.  சிந்து

  7. மதராஸ் பிரசிடென்ஸி எந்த ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது
    1.  1959
    2.  1947
    3.  1969
    4.  1967

  8. யாருடைய ஆட்சியில் மதராஸ் பிரசிடென்ஸி தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது
    1.  அறிஞர் அண்ணா
    2.  மு. கருணாநிதி
    3.  காமராஜர்
    4.  எம்.ஜி. ஆர்

  9. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு
    1.  கி.மு. 78
    2.  கி.பி 78
    3.  கி.மு 31
    4.  கி.மு 21

  10. முதல் தமிழ்ச்சங்கம்
    1.  புகார்
    2.  தென் மதுரை
    3.  கபடாபுரம்
    4.  கூடல்

  11. இரண்டாம் தமிழ்ச்சங்கம்
    1.  புகார்
    2.  கூடல்
    3.  தென் மதுரை
    4.  கபடாபுரம்

  12. மூன்றாம் தமிழ்ச்சங்கம்
    1.  புகார்
    2.  தென் மதுரை
    3.  கபடாபுரம்
    4.  கூடல்

  13. மனிதன் முதன்முதலில் உபயோகப்படுத்திய உலோகம் எது
    1.  தாமிரம்
    2.  இரும்பு
    3.  அலுமினியம்
    4.  பித்தளை

  14. வேத காலம் கீழ்க்கண்டவற்றுள் எந்த காலத்தைச் சார்ந்தது
    1.  பழைய கற்காலம்
    2.  புதிய கற்காலம்
    3.  செப்புக் காலம்
    4.  இரும்புக் காலம்

  15. விவசாயம் எப்போது தொடங்கியது
    1.  10000 ஆண்டுகளுக்கு முன்
    2.  6000 ஆண்டுகளுக்கு முன்
    3.  7000 ஆண்டுகளுக்கு முன்
    4.  8000 ஆண்டுகளுக்கு முன்

  16. பித்தளையில் செய்யப்பட்ட நடனப்பெண் சிலை எங்கு கண்டெடுக்கப்பட்டது
    1.  ஹரப்பா
    2.  மொகஞ்சதாரோ
    3.  லோத்தல்
    4.  காலிபங்கம்

  17. சோழப் பேரரசின் தலைநகரம் எது
    1.  வாஞ்சி
    2.  மதுரை
    3.  முசிறி
    4.  உறையூர்

  18. சேரப் பேரரசின் தலைநகரம் எது
    1.  வாஞ்சி
    2.  மதுரை
    3.  முசிறி
    4.  உறையூர்

  19. பாண்டிய பேரரசின் துறைமுக நகரம் எது
    1.  காவேரிபூம்பட்டிணம்
    2.  முசிறி
    3.  கூர்கை
    4.  தொண்டி

  20. சேர பேரரசின் துறைமுக நகரம் எது?
    1.  காவேரிபூம்பட்டிணம்
    2.  முசிறி
    3.  கூர்கை
    4.  வாஞ்சி



13 comments:

  1. how to go next or previous test serios????????

    ReplyDelete
  2. மதராஸ் பிரசிடென்ஸி எந்த ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது

    ReplyDelete
  3. அண்ணா தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 1967ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1968 நவம்பர் 23இல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து 1969ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி சென்னை மாகாணம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

    ReplyDelete
  4. மதராஸ் பிரசிடென்ஸி எந்த ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது

    ReplyDelete
  5. மதராஸ் பிரசிடென்ஸி எந்த ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது

    ReplyDelete

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad