TNPSC Indian Economy Study Materials - Finance Commission in Tamil & English - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Thursday, August 20

TNPSC Indian Economy Study Materials - Finance Commission in Tamil & English

Finance Commission

It is a constitutional body set up under the Article 280 to suggest measures and methods on how the net proceeds of taxes to be shared between the Centre and the States.

Functions [Courtesy: http://indiacode.nic.in/]

(a) the distribution between the Union and the States of the net proceeds of taxes which are to be, or may be, divided between them under this Chapter and the allocation between the States of the respective shares of such proceeds;

(b) the principles which should govern the grants-in-aid of the revenues of the States out of the Consolidated Fund of India;

[(bb) the measures needed to augment the Consolidated Fund of a State to supplement the resources of the Panchayats in the State on the basis of the recommendations made by the Finance Commission of the State;]

[(c) the measures needed to augment the Consolidated Fund of a State to supplement the resources of the Municipalities in the State on the basis of the recommendations made by the Finance Commission of the State;]

[(d)] any other matter referred to the Commission by the President in the interests of sound finance.

Important Facts to Remember

  1. Finance Commission was formed under the Article 280 of the Indian constitution.
  2. It was formed on November 22, 1951.
  3. Head Quarters: New Delhi
  4. Composition
    1. Chairman + 4 Other members
  5. The Chairman and the other members of the Finance Commission will be appointed by the President.
  6. They are also eligible for reappointment of the post.
  7. The finance commission submits its report the President, who then lays down in the Parliament.
  8. The recommendations of the finance commission to the govt will be advisory in nature and hence not binding.
  9. So far Fifteen finance Commission has been formed, the chairman of the
    1. First Finance Commission - K C Neogy
    2. Thirteenth Finance commission - Dr Vijay Kelkar
    3. Fourteenth Finance commission - Y V Reddy
    4. Fifteenth Finance Commission - N K Singh [Very Important]

 

 

நிதிக்குழு – Finance Commission

 

சரத்து - 280

 

Definition

 

மத்திய மற்றும் மாநிலங்கள் இடையே நிதி உறவை வரையறுக்க  அமைக்கப்பட்ட அரசியலமைப்பு அமைப்பு (Constitutional) மற்றும் பகுதி நீதிசார் அமைப்பு (Quasi Judicial)

1)   அமைக்கப்பட்ட நாள் : நவம்பர் 22, 1951

2)   5 ஆண்டுகளுக்கு ஒருமுறை  குடியரசுத் தலைவரால் அமைக்கப்படுகிறது

3)   தலைவர் மற்றும் 4 மற்ற உறுப்பினர்கள் -  உள்ளடக்கியது

4)   தலைவர் மற்றும் 4 மற்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள் 

5)   மறுமுறை பதவி வகிக்க எந்த தடையும் இல்லை

6)   தலைமையகம் -  புது தில்லி

7)   நிதிக்குழு குடியரசுத் தலைவரிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் குடியரசுத் தலைவர் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்

8)   Vertical - செங்குத்து சமநிலையின்மை

(மத்திய மற்றும் மாநில) &  

Horizontal - படு கிடை சமநிலையின்மை ( மாநிலங்கள் இடையே) குறைப்பதற்கு முயல்கிறது 

9)   ஒருங்கிணைந்த (Inclusive Growth) வளர்ச்சியை ஊக்குவிக்கிறது




 

 

 

 

 

 

இந்திய நிதிக்குழுவின்  பணிகள் - சரத்து - 280(3)

 

1.   மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே நிகர வரி வருவாய்களை ஒதுக்கீடு செய்வது  - மாநிலங்களுக்கு அவற்றிற்கு உரிய பங்கை பகிர்ந்தளித்தல் 

 

2.           ஷரத்து 275 (1) - 

 

மத்திய அரசு மாநிலைத்திற்கு வளங்கவுள்ள மானிய அளவு பற்றியும் மற்றும் அம்மானியம் பெறுவதற்கு மாநில அரசின் தகுதி குறித்து கொள்கைகள் (திரட்டு நிதி அல்லது நிகர நிதி - Consolidated fund of India)

 

3.           மாநிலங்களின் திரட்டு நிதி அல்லது நிகர நிதி (Consolidated of State) அதிகரிக்க வழிகள். 

 

4.           நல்ல திடமான நிதியை நிலைநாட்டும் வண்ணம் இந்திய குடியரசுத் தலைவரால் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்ட விவரங்கள். 

 

5.           பிரச்சனைக்குரிய கடன் நிவாரணம், மாநிலங்களுக்கு வழங்குகிற இயற்கை சீற்றத்திற்கு நிதி, துணை  ஆயத்தீர்வைகள் (Additional Excise Duties). 



 




நிதிக்குழு 

ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 

தலைவர்

செயல்படும் காலம்

முதலாவது 

1951

K. C. நியோகி 

1952-57

இரண்டாவது 

1956

K. சந்தானம்

1957-62

மூன்றாவது 

1960

A. K. சந்தா

1962-66

நான்காவது 

1964

P. V. ராஜ்மன்னார் 

1966-69

ஐந்தாவது 

1968

மகாவீர் தியாகி 

1969-74

ஆறாவது 

1972

K. பிரமானந்த ரெட்டி

1974-79

ஏழாவது 

1977

J. M. சாலட்

1979-84

எட்டாவது 

1083

Y.B. சவான்

1984-89

ஒன்பதாவது 

1987

N. K. P. சால்வே

1989-95

பத்தாவது 

1992

K. C. பந்த்

1995-2000

பதினொன்று

1998

A. M. குஸ்ரோ 

2000-05

பன்னிரெண்டு

2002

C. ரங்கராஜன் 

2005-10

பதிமூன்று 

2007

Dr.வஜய் ட. கேல்கார்

 2010-15

பதிநான்கு 

2013

Dr. Y. V ரெட்டி 

2015-20

பதினைந்து

Nov 27, 2017

N. K. சிங்

April 1, 2020

 - 

March 31, 2025

 

மத்திய வரி வருவாயில் மாநிலங்களின் பங்கு

 

 2000 – அனைத்து மத்திய வரி வருவாய்களிலும் மாநிலங்களுக்கு பங்கு

 

11th - 29.5 %

12th - 30.5%

13th – 32 %

14th – 42 %

15th – 41 %

 

Share & Subscribe

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad