TNPSC Daily Current Affairs in Tamil - March 11, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Friday, March 31

TNPSC Daily Current Affairs in Tamil - March 11, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN



TNPSC Daily Current Affairs in Tamil, March 11, 2017 - TNPSCGURU.iN
  • உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் பிடி வாரண்ட் 
    • தற்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன்-க்கு எதிராக உச்ச நீதிமன்றம் பிடி வாரண்ட் 
    • அமர்வு நீதிபதிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் அளிப்பது இதுவே முதல் முறையாகும்
  • தமிழ்நாட்டில் சதுப்பு நிலச் சொத்துக்களை பதிவு செய்ய முடியாது
    • சதுப்பு நில அபகரிப்புகளை குறைக்கும் வண்ணமாக இனி தமிழ்நாட்டில் சதுப்பு நிலங்களை பதிவு செய்ய  தடை விதிக்கப்பட்டுள்ளது
  • டி.என். பத்மஜா தேவி
    • ஏப்ரல் 12, 2017 அன்று நடக்கவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி
  • மத்து குல்லா ( Mattu Gulla )
    • இது கர்நாடகாவைச் சேர்ந்த கத்தரிக்காய் இனம்
    • இது ஏற்கனவே புவி சார் குறியீடு  ( Geographical Indication Tag ) பெற்றுள்ளது
  • திப்பு சுல்தானின் ஆயுதக் களஞ்சியம் இடம்பெயர்க்கப்பட்டது
    • திப்பு சுல்தானின் ஆயுதக் களஞ்சியம் மைசூரின் ஸ்ரீரங்கப்பட்டனத்தில் உள்ளது
    • இது பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
    • ரயில்வே துறை இந்த ஆயுதக் களஞ்சிய நினைவுச் சின்னத்தை அது இருந்து இடத்திலிருந்து 100 மீட்டர் தள்ளி இடம்பெயர்த்துள்ளது
  • பாகிஸ்தான் இந்து மதத் திருமண மசோதாவை நிறைவேற்றியது
    • பாகிஸ்தான் பாராளுமன்றம் இந்து மதத் திருமண மசோதாவ 2017-ஐ நிறைவேற்றியது
    • இந்த மசோதாவில் ‘ஷாதி பரத்’ ( Shadi Parath ) என்கிற ஆவணத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது
    • இந்த ஆவணம் பண்டிட்-ஆல் கையெழுத்திடப்பட்டு பின்னர் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்
  • பார்க் குவென்-ஹே ( Park Geun-Hye )
    • தென் கொரியாவின் பெண் பிரதமர்
    • இ வர் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்
  • ஜான் சுர்தீஸ் ( John Surtees )
    • இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் பந்தயம் இரண்டிலும் உலக சாம்பியன்ஷிப் பட்டதைப் பெற்ற ஒரே வீரர்
    • இவர் சமீபத்தில் காலமானார்
  • ஜே – 20
    • சீன விமானப் படையின் மூலம் சமீபத்தில் பதவியேற்றப்பட Stealth fighter போர் விமானம்
  • சந்திராயன் – 1
    • இது அக்டோபர் 22, 2008 அன்று விண்ணில் ஏவப்பட்டது

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad