TNPSC Daily Current Affairs in Tamil, March 13, 2017 - TNPSCGURU.iN
- Operation Search Light
- இது 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் வங்காள தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பெயர் ஆகும்
- சமீபத்தில் வங்காள தேச அரசு இந்த தாக்குதல் நடத்தப்பட்ட தினமான மார்ச் 25-ஐ இனப்படுகொலை தினமாக அறிவித்தது
- இந்தியா ஓபன் கோல்ப் 2017 ( India Open Golf 2017 )
- ஷிவ் ஷங்கர் செளராசியா ( Shiv Shankar Chowrasia ) இந்தியா ஓபன் கோல்ப் 2017 பட்டத்தை வென்றார்
- மிச்செல் டீமர் ( Michel Temer ) – பிரேசில் நாட்டின் குடியரசுத் தலைவர்
- ரெசெப் தயிப் எர்டோகன் ( Recep Tayyip Erdogan ) – துருக்கி நாட்டின் குடியரசுத் தலைவர்
- ஹைபர் லூப் ( Hyperloop )
- காந்த சக்தியால் மிதக்கும் காப்சியூல்களை வெற்றிடத்தின் வழியாக அனுப்பும் ஒரு வித போக்குவரத்து அமைப்பு ஆகும்
- ஹைபர் லூப் என்னும் கருத்து முதன் முதலில் ஈடன் மஸ்க் ( Eden Musk ) என்பவரால் முன்மொழியப்பட்டது
- இந்த ஹைபர் லூப் வழியாக நாம் ஒரு மணி நேரத்திற்கு 1200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும்
- உலகின் முதல் வணிக ரீதியான ஹைபர் லூப் போக்குவரத்து அமைப்பு துபாய் மற்றும் அபு தாபி-க்கு இடையே கட்டப்பட உள்ளது
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..