TNPSC Daily Current Affairs in Tamil, March 6, 2017 - TNPSCGURU.iN
- கொல்லேரு ஏரி ( Kolleru Lake )
- இந்த ஏரி ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது
- பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியது
- மார்ச் 6, 2017 அன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியது
- பெட்ரோல் 27 சதவீதத்திலிருந்து 34 சதவீதம்
- டீசெல் 21.43 சதவீதத்திலிருந்து 25 சதவீதம்
- ஐ.என்.எஸ்.விக்ராந்த் ( I.N.S Vikrant )
- இது இந்தியாவின் பழமையான விமானம் தாங்கி கப்பல் ஆகும்
- இ தன் எடை 27800 டண்கள் (Tonnes)
- இது தனது சேவையிலிருந்து மார்ச் 6, 2017 அன்று விடுவிக்கப்பட்டுள்ளது
- லோபினாவிர் மருந்து ( Lopinavir Syrup )
- இது எச்.ஐ.வி –யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர் காக்கும் மருந்து ஆகும்
- அரசாங்கம் பணம் கொடுப்பதில் தாமதம் செய்வதை மேற்கோள் காட்டி இந்த மருந்தை தயாரிக்கும் ஒரே நிறுவனமான “சிப்லா” ( Cipla ) இந்த மருந்து தயாரிப்பை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது
- இதனால் இம்மருந்து கையிருப்பு குறைந்து வருகிறது
- தேசிய நூலகம் ( The National Library )
- இது இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் ஆகும்
- இந்நூலகம் கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர்-ல் அமைந்துள்ளது
- ஏ.டி.பி. மெக்சிகோ 2017 ( ATP Mexico Open 2017 )
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு
- சேம் குர்ரே ( Sam Quarrey – USA ) இறுதிச் சுற்றில் ரபேல் நடாலை ( Rafael Nadal – Spain ) வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார்
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..