TNPSC Daily Current Affairs in Tamil - March 7, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Friday, March 31

TNPSC Daily Current Affairs in Tamil - March 7, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN



TNPSC Daily Current Affairs in Tamil, March 7, 2017 - TNPSCGURU.iN
  • ஸ்துதி கேக்கர் ( Stuti Kacker )
    • இவர் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக செயல்படுகிறார்க
    • குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission for Child Rights) டிசம்பர் 2005 ம் ஆண்டு நிறுவப்பட்டது
  • 46 வது தேசிய பாதுகாப்பு தினம்/வாரம் கொண்டாடப்படுகிறது
    • மார்ச் 4 – தேசிய பாதுகாப்பு தினம்
    • மார்ச் 4 முதல் 10 – தேசிய பாதுகாப்பு வாரம்
  • தமிழ்நாடு முதல்வர் பேருந்துகளில் ஒலி எச்சரிக்கை சேவையை  துவங்கி வைத்தார்
    • இச்சேவை ரயில்களில் உள்ளது போல அடுத்த நிறுத்தங்களை கூறி பயணிகளை எச்சரிக்கும்
    • இ ச்சேவை பேருந்துகளில் பயணம் செய்யும் பார்வையற்றோக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்
  • ஐ.என்.எஸ்.விக்ராந்த் ( INS Vikrant )
    • ஐ.என்.எஸ்.விக்ராந்த்-ன் சேவை நிறைவு விழா மும்பையின் மேற்கு கடற்படைத் தளத்தில் வைத்து நடைபெற்றது
  • சுருக்கங்கள்
    • NIIF – National Investment and Infrastructure Fund  ( தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி )
  • எப்.ஐ.பி.பி.
    • FIPB – Foreign Investment and Promotion Board (வெளிநாட்டு முதலீடு மற்றும் மேம்பாட்டு வாரியம் )
    • மத்திய அரசு இக்குழுவிற்கு மாற்றாக  புது குழுவை உருவாக்க திட்டமிட்டுள்ளது
  • டாக்டர்.தாமஸ் ஸ்டார்ல் ( Dr. Thomas Starzl )
    • இவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிட்சை நிபுணர்களின் முன்னோடி. இவர் சமீபத்தில் காலமானார்
    • உ லகின் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிட்சை செய்தவர் இவரே
  • ஜாக் பிரகர் Jack Preger )
    • இவர் இங்கிலாந்தை சேர்ந்த 86 வயதான மருத்துவர்
    • இவர் கல்கத்தாவில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்து வந்தவர்
    • ச மீபத்தில் இவரைக் குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.  அதன் பெயர் “ டாக்டர் ஜாக் – ஒரு மனிதர், ஒரு வாழ்க்கை, ஒரு சண்டை “   Doctor Jack – One man, One life, One Fight )
  • முஸ்லீம் தடை 2.0
    • அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் ஆறு நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை போடும் அதிகார ஆணையில் கையெழுத்திட்டார்
    • அ ந்த ஆறு நாடுகள்
      • சுடான்
      • சிரியா
      • ஈரான்
      • லிபியா
      • சோமாலியா
      • ஏமன்

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad