TNPSC Daily Current Affairs in Tamil, March 8, 2017 - TNPSCGURU.iN
- தலைமை கணக்காய்வர் மற்றும் தணிக்கையாளர்
- காந்த் ஷர்மா - தலைமை கணக்காய்வர் மற்றும் தணிக்கையாளர்
- CAG – The Comptroller and Auditor General – Shashi Kant Sharma
- மார்ச் 8 – சர்வதேச மகளிர் தினம்
- டைம்ஸ் 2017 தர வரிசை – கல்வியில் சிறந்த சிறிய பல்கலைக்கழகங்கள்
- இதில் பெங்களூருவை சேர்ந்த இந்திய அறிவியல் கழகக் கல்லூரி ( Indian Institute of Science ) எட்டாவது இடத்தைப் பிடித்தது
- சர்வதேச வெளிப்படைத்தன்மை அறிக்கை 2017 – லஞ்ச விகிதம் (World Transparency Report)
- சர்வதேச வெளிப்படைத்தன்மை மையம் சமீபத்தில் 16 ஆசிய பசிபிக் நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தியது
- இதில் லஞ்ச விகிதத்தில் இந்தியா முதலிடம் வகிக்கிறது ( அதிக லஞ்ச விகிதம் )
- வியட்னாம் இரண்டாவது இடம்
- ஜப்பான் - குறைந்த லஞ்ச விகிதம்
- இந்தியாவின் நீளமான கயிற்றுப் பாலம் ( Cable Bridge )
- இந்தியாவின் பிரதம மந்திரி நரேந்திர மோடி இந்த பாலத்தை திறந்து வைத்தார்
- இந்த பாலம் குஜராத்தின் பாரூக் ( Baruch ) என்னும் இடத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது
- சூர்யா – கிரண் ( Surya – Kiran )
- இது இந்தியா மற்றும் நேபாளத்தின் கூட்டு இராணுவ பயிற்சி ஆகும்
- இதன் பத்தாவது பதிவு குஜராத்தில் வைத்து நடைபெற்றது
- ஐ.ஒ.ஆர்.ஏ
- இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்கம்
- IORA – Indian Ocean Rim Association
- இந்த சங்கத்தின் இருபதாவது மாநாடு இந்தோனேசியாவின் ஜகார்தா-வில் வைத்து நடைபெற்றது
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..