TNPSC Daily Current Affairs in Tamil, April 2, 2017 - www.TNPSCGURU.iN
- டெப்பி சூறாவளி
- இந்த சூறாவளி வடக்கு ஆஸ்திரேலியாவை சமீபத்தில் மார்ச் 2017-ல் தாக்கியது
- நிலம் பூத்து மலர்ந்த
- இது சங்க காலத்தைப் பற்றி மனோஜ் குரூர் என்பவர் எழுதிய ஒரு மலையாள புனைக்கதை ஆகும்
- இது தமிழில் கே.வி. ஜெயஸ்ரீ என்பவரால் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது
- மலேசிய பிரதமரின் இந்திய சந்திப்பு
- மலேசிய பிரதமர் முஹமது நஜீப் பின் துன் அப்துல் ரசாக் ( நஜீப் ரசாக் ) இந்தியா வந்தார்
- அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசி 6 இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்
- ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் 2017
- ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை செபாஸ்டியன் வெட்டல் வென்றார்
- சம்பரன் சத்யாகிரஹா 100-வது வருட கொண்டாட்டம்
- மகாத்மா காந்தியால் நடத்தப்பட்ட இந்த சத்யாகிரகத்தினை கொண்டாட பீகார் அரசு முடிவு செய்துள்ளது
- இது ஏப்ரல் 17, 1917 அன்று indigo தோட்டக்காரர்களுக்காக நடத்தப்பட்டது
- புத்தகம்
- திரு மற்றும் திருமதி ஜின்னா – எழுதியவர் ஷீலா ரெட்டி
- பி. இனியன்
- இவர் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செஸ் வீரர்
- இவர் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றினார்
- உத்தரகண்ட் உயர்நீதி மன்றம் இயற்கை வளங்களை உயிருள்ள பொருட்களாக அறிவித்தது
- உத்தரகண்ட் உயர்நீதி மன்றம் பின் வரும் இயற்கை வளங்களை உயிருள்ள பொருட்களாக அறிவித்தது
- பனிப்பாறைகள், ஆறுகள், நீரோடைகள், காற்று, ஏரிகள், புல்வெளிகள், டேல்ஸ், காடுகள், ஈர நிலங்கள், வயல் நிலங்கள், நீரூற்றுகள்.
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..