TNPSC Daily Current Affairs in Tamil, March 17, 2017 - TNPSCGURU.iN
- இந்திராணி தாஸ்
- இவர் அமெரிக்காவின் ரீஜெனறான் அறிவியல் திறன் தேடல் போட்டிக்கான பரிசு 2,50,000 அமெரிக்க டாலர்களைப் பெற்றார்
- இந்த விருது “ஜூனியர் நோபல் பரிசு” எனவும் அழைக்கப்படுகிறது
- இந்திராணி தாஸ் இந்த விருதை மூளைக் காயம் மற்றும் நோய் சிகிட்சை சார்ந்த ஆராய்ச்சிக்காக பெற்றார்
- வங்கானி நதி ( Whanganui River )
- இந்த நதி நியுசிலாந்தில் அமைந்துள்ளது
- நியுசிலாந்து பாராளுமன்றம் இந்த நதியை சட்டபூர்வமான நபராக கருத்தில் கொண்டு இதை “வாழும் பொருள்”-ஆக அறிவித்துள்ளனர்
- மார்க் ரூட் ( Mark Rutte )
- இவர் நெதர்லாந்தின் பிரதம மந்திரி
- இவரின் “சுதந்திரம் மற்றும் ஜனநாயக மக்கள் கட்சி” பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது
- புதிய பஞ்சாப் முதல் அமைச்சர்
- கேப்டன். அமரிந்தர் சிங் பஞ்சாபின் புதிய முதல் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
- இவர் முதலமைச்சர் ஆவது இரண்டாவது முறை ஆகும்
- பஞ்சாப் கவர்னர் – வி.பி.சிங்
- Article 164 ( 1 ) – கவர்னரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவது
- உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 2016
- இந்த பட்டியல் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் மூலம் வெளியிடப்படுகிறது
- முதலிடம் – தமிழ் நாடு
- இரண்டாவது இடம் – உத்தர பிரதேசம்
- தமிழ் நாடு Budget 2017
- தமிழ் நாட்டு நிதி அமைச்சர் – டி. ஜெய குமார்மா
- நிலத்தின் நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் 4.58 சதவிதம்
- இது FRBM நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 3 சதவிதத்தை விட அதிகம்
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..