TNPSC Daily Current Affairs in Tamil, March 19, 2017 - TNPSCGURU.iN
- புதிய உத்தர பிரதேச முதலமைச்சர்
- யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்
- இரண்டு துணை முதல்வர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்
- கேசவ் பிரசாத் மெளரியா
- தினேஷ் ஷர்மா
- உத்தர பிரதேச கவர்னர் – ராம் நாயக்
- அஸ்வின் சுந்தர்
- இவர் ஒரு இந்திய கார் பந்தய வீரர்
- இவர் சமீபத்தில் வாகன விபத்தில் உயிரிழந்தார்
- கிளவுட் சீடிங் ( Clous Seeding )
- இது மேகங்களில் செயற்கை முறையில் ஈரப் பதத்தை தூண்டி வீழ்படிவத்தை உண்டாக்கும் முறை
- இந்த முறைக்கு சில்வர் ஐயோடைடு கனிம கலவை பயன்படுத்தப்படுகிறது
- தேவ் ராஜ் சிக்கா ( Dev Raj Sikka )
- புகழ்பெற்ற இந்திய வானவியல் ஆராய்ச்சியாளரான இவர் சமீபத்தில் காலமானார்
- எல்நினோ விளைவை இந்தியப் பருவங்களுடன் தொடர்பு படுத்திய முதல் நபர் இவரே
- தேசிய சுகாதார கொள்கை – 2017 – அம்சங்கள்
- பொது சுகாதார செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தில் உயர்த்துதல்
- 2025- க்குள் 1.15 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக உயர்த்துதல்
- 2025 – க்குள் வீட்டு சுகாதார செலவை 25 சதவிதமாக குறைத்தல்
- 2025 – க்குள் பொது சுகாதார வசதிகளை 50 சதவிதம் பயன்படுத்துதல்
- தனி நபர்களுக்கு மின்னணு சுகாதார அட்டைகளை அறிமுகப்படுத்துதல்
- 2020 – க்குள் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர்
- மேற்கு வங்காளம்
- இந்தியாவில் Arsenic இரசாயனத்தால் பாதிப்படைந்த மக்கள் அதிகம் வாழும் மாநிலம்
- புத்தகம்
- லக்ஷ்மி தேவியின் பரிசு : திருநங்கை கொள்கைகள் பற்றிய நேர்மையான சுயசரிதை
- A Gift of Goddess Lakshmi : A Candid Biography of the First Transgender Principle
- எழுதியவர் – மனோபி பாந்த்யோபத்யாய் ( Manobi Bandyoopadhyay )
- ஜி – 20 நிதி அமைச்சர்கள் சந்திப்பு 2017
- இந்த கூட்டம் ஜெர்மனியின் பேடன்-பேடனில் ( Baden – Baden ) வைத்து நடைபெற்றது
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..