TNPSC Daily Current Affairs in Tamil, March 20, 2017 - TNPSCGURU.iN
- மார்ச் 20, 2017 – உலக சிட்டுக் குருவிகள் தினம்
- சதீஷ்வர் புஜாரா
- இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 525 பந்துகளை சந்தித்து 202 ரன்கள் சேர்த்தார்
- ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்த இந்தியர் எனும் சாதனை படைத்தார்
- இந்தியாவின் நீண்ட சுரங்கப்பாதைச் சாலை
- செனானி-நஷிரி ( Chenani-Nashiri ) சுரங்கப்பாதை சாலைதான் இந்தியாவில் நீளமானது
- இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
- இதன் நீளம் 9 கிலோமீட்டர்கள்
- மேதா ( Medha )
- இது முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில் ஆகும்
- இது சென்னையின் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தொழிற்சாலையில் செய்யப்பட்டது
- மும்பையின் தாதார் ( Dadar ) நிலையத்திலிருந்து இயக்கப்பட்டது
- சர்வதேச புத்த மதகுருக்கள் கூட்டம் 2017
- இது ராஜ்கிரில் உள்ள நளந்தாவில் வைத்து நடைபெற்றது
- நிகழ்வின் தலைப்பு – 21 – ம் நூற்றாண்டில் புத்த மதம் – உலக சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்கான பதில்கள் மற்றும் கண்ணோட்டங்கள்
- நமாமி பிரமபுத்திரா ( Namami Brahmaputra )
- இது அசாம் அரசால் பிரமபுத்திரா நதியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆற்றுத் திருவிழா ஆகும்
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..