TNPSC Daily Current Affairs in Tamil, March 21, 2017 - TNPSCGURU.iN
- வோடபோன் மற்றும் ஐடியா இணைகிறது
- வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைய திட்டமிட்டுள்ளன
- இந்த இணைப்பால் 39.25 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு இது இந்தியாவின் மிகப்பெரிய தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமாக மாறவிருக்கிறது
- கங்கை மற்றும் யமுனை – உயிருள்ள மனிதர்கள் அந்தஸ்து
- உத்தரகண்ட் உயர் நீதி மன்றம் கங்கை மற்றும் யமுனை நதிகளை உயிருள்ள மனிதர்கள் அந்தஸ்து வழங்கி உள்ளது.
- ஒரு நதிக்கு மனிதர்கள் அந்தஸ்து வழங்குவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்
- ஓரு நதியை வாழும் மனிதர்கள் என அறிவித்த முதல் நாடு நியூசிலாந்து
- நியூசிலாந்து வங்கானி என்னும் நதியை சட்டபூர்வமாக வாழும் நிறுவனமாக அறிவித்தது.
- பியாரிமோகன் மொஹாபத்ரா ( Pyarimohan Mohapatra )
- இவர் முன்னாள் ராஜ்ய சபா மன்ற உறுப்பினர்
- ஓடிசா அரசியலின் சாணக்யன் என்று அழைக்கப்பட்டவர்
- இவர் சமீபத்தில் காலமானார்
- கீர்த்தி சக்ரா விருது
- மேஜர் ரோஹித் சுரி-க்கு இந்த விருது இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது
- இது இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதி கால வீர விருது ஆகும்
- இவர் பல போர் தாக்குதல்களில் பங்குபெற்றதற்காக இந்து விருது வழங்கப்பட்டது
- உலக மகிழ்ச்சிக் குறியீடு 2017
- இது ஐக்கிய நாடுகள் அமைப்பால் வெளியிடப்பட்டது
- முதலிடம் – நார்வே
- இரண்டாவது இடம் – டென்மார்க்
- மூன்றாவது இடம் – ஐஸ்லாந்து
- 122 – வது இடம் – இந்தியா
- இந்தியாவின் சிறந்த மாஸ்டர் 2017
- ரோஜர் பெடரர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்த பட்டத்தை வென்றார்
- இந்த பட்டத்தை வென்ற அதிக வயதுடையவரும் இவரே
- விஜய் ஹசாரே கோப்பை 2017
- தமிழ்நாடு அணி இறுதி போட்டியில் பெங்கால் அணியை வீழ்த்தி இந்த கோப்பையை கைப்பற்றியது
- உலக ஆசிரியர் பரிசு
- இந்த பரிசு கனடாவைச் சேர்ந்த ஆசிரியரான மேகி மெக்டோநல் என்பவருக்கு வழங்கப்பட்டது ( MaggieMacDonnell )
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..