TNPSC Daily Current Affairs in Tamil, March 22, 2017 - TNPSCGURU.iN
- பண பரிவர்த்தனை வரம்பு குறைப்பு
- மத்திய அரசு பண பரிவர்த்தனை வரம்பை 3 லட்சத்திலிருந்து 2 லட்சமாக குறைக்க திட்டமிட்டுள்ளது
- இது ஏப்ரல் 1, 2017 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது
- இந்த வரம்பை தாண்டி பரிவர்த்தனை செய்வோருக்கு அந்த பரிவர்த்தனை மதிப்பில் நூறு சதவிதம் அபராதம் அளிக்கப்படும்
- ஐ.என்.எஸ்.விராட்
- சமீபத்தில் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட பழமையான போர்க்கப்பல்
- ஆந்திர அரசு இந்த கப்பலை ஒரு அருங்காட்சியகமாக மாற்ற மத்திய அரசுக்கு முன்மொழிந்தது. அனால் அது மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது
- துருக்கி குடியரசு தலைவரின் இந்திய சந்திப்பு
- துருக்கியின் குடியரசுத் தலைவர் ரிசப் தயிப் எர்கோடன் மே 2017-ல் இந்தியாவிற்கு வர திட்டமிட்டுள்ளார்
- மனித வளர்ச்சி குறியீடு 2016 HDI
- இது ஐக்கிய நாடுகள் வளர்ச்சி குழுவால் வெளியிடப்பட்டது
- தர வரிசை
- 1 – நார்வே
- 2 – ஆஸ்திரேலியா
- 3 – சுவிட்சர்லாந்து
- 130 – இந்தியா
- இந்த மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 130-வது இடம் பிடித்தது
- மியார் நீர்மின் திட்டம்
- இந்த திட்டத்தை இமாச்சல பிரதேச மாநிலத்தின் செனாப் நதியில் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது
- மார்டின் மெக்கின்னஸ் ( Martin McGuinness )
- இவர் ஐயர்லாந்து குடியரசின் இராணுவ தளபதி
- வடக்கு ஐயர்லாந்தின் அமைதிக்காக பாடுபட்டவரான இவர் சமீபத்தில் காலமானார்
- இயேசு கிறிஸ்துவின் கல்லறை
- புதுப்பிக்கப்பட்ட இயேசுவின் கல்லறை விரைவில் பார்வைக்கு வரவிருக்கிறது
- இது இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேமில் அமைந்துள்ளது
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..