TNPSC Daily Current Affairs in Tamil, March 23, 2017 - TNPSCGURU.iN
- 32-வது ஒலிம்பிக் போட்டிகள்
- இந்த போட்டியானது 2020-ல் ஜப்பானில் வைத்து நடைபெறவிருக்கிறது
- 2016 – ரியோ டி ஜெனீரோ – பிரேசில்
- 2012 – லண்டன் – இங்கிலாந்து
- மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் – சையத் ராத் அல் ஹுசைன்
- நிதி மசோதா 2017
- லோக் சபா நிதி மசோதாவை மார்ச் 22, 2017 அன்று நிறைவேற்றியது
- இந்த மசோதாவில் பான் கார்ட் வாங்குவதற்கு ஆதார் கார்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
- இந்த நடவடிக்கையால் ஒன்றை விட அதிக பான் கார்டுகள் வைத்திருப்பவர்களை எளிதாக கண்டுபிடித்து விடலாம்
- தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழு
- நீதிபதி மாசிலாமணி இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
- தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக மையம் (TANGEDCO) புதிய அருங்காட்சியகம் நிறுவியுள்ளது
- இந்த அருங்காட்சியகத்தை ஊட்டி-க்கு அருகே உள்ள குன்தா என்னும் இடத்தில் நிறுவியுள்ளது
- இதில் பல்வேறு மின் உற்பத்தி முயற்சிகள் காட்சிப் படுத்தப்படவுள்ளன
- உலகின் மிகப்பெரிய அதிமீயொலி ( Hypersonic ) காற்றுச் சுரங்கம்
- இந்த சுரங்கத்தை ஐ.எஸ்.ஆர்.ஒ. நிறுவனம் திருவனந்தபுரத்தின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நிறுவியுள்ளது
- இது ஹைபர்சோனிக் சுற்றுச்சூழலில் விண்வெளி வாகனங்களின் காற்றியக்கவியல் பண்புகளை பற்றிக் கற்றுக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..