TNPSC Daily Current Affairs in Tamil, March 25, 2017 - TNPSCGURU.iN
- குன்னந்தனம் கிராமம்
- இது கேரளாவைச் சார்ந்த ஒரு கிராமம்
- இந்த கிராமம் கேரளாவின் முதல் முழு யோகா கிராமம் ஆகா பல முயற்சிகள் எடுத்துள்ளது
- ஜூன் 21- உலக யோகா தினம்
- ராணி மரியா
- இவர் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி
- இவரது புனிதத்துவத்தை வாடிகன் ஏற்றது
- கத்தோலிக்க அர்ச்சிப்பு நான்கு நிலைகளில் நடைபெறும்
- கடவுளின் சேவகர்
- மதிப்பிற்குரியவர்
- பாக்கியம் பெற்றவர்
- புனிதத்துவம் பெற்றவர்
- காசநோய் ( TB )
- இது மைகோபேக்டீரியம் என்னும் நுண்ணியிரியினால் ஏற்படுகிறது
- இது காற்று வழியாக பரவும் தொற்று நோய் ஆகும்
- காச நோய் நுரையீரலைத் தாக்கும். அதுமட்டுமல்லாது மூளை மற்றும் முதுகெலும்பு பகுதிகளுக்கு பரவும்
- DRTB – இது காசநோய்க்கு அளிக்கப்படும் மருந்தை கூட எதிர்க்கும் சக்தி கொண்ட ஒரு வித காசநோய் ஆகும்
- உலகில் நான்கில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
- உலக சுகாதார அமைப்பால் இந்த நோய்க்காக அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள்
- டேலாமினிட் ( Delaminid )
- பீடாகுயிலின் ( Bedaquiline )
- மார்ச் 24 – உலக காசநோய் தினம்
- ஆதாம் பாலம்
- இது பாம்பன் தீவிற்கும் மன்னார் தீவிற்கும் இடையே உள்ள சுண்ணாம்பு திரள் சங்கிலி போன்ற அமைப்பு
- இதன் நீளம் 50 கி.மீ
- பராக் ஏவுகணை
- இது குறுகிய வரம்பில் தாக்கும் காற்று ஏவுகணை
- இது ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா என்னும் விமானம் தாங்கி கப்பலிலிருந்து சோதனை செய்யப்பட்டது
- மொபைல் சேவைகளுக்கு ஆதார் அவசியம்
- வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஆதார் எண்ணை சேர்க்க அனைத்து தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் தொலை தொடர்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..