TNPSC Daily Current Affairs in Tamil - March 27, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Friday, April 7

TNPSC Daily Current Affairs in Tamil - March 27, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN



TNPSC Daily Current Affairs in Tamil, March 27, 2017 - TNPSCGURU.iN

  • இயான் கிரில்லட் ( Ian Grillot )
    • இவர் உண்மையான அமெரிக்க வீரர் (Real American Hero)என்று இந்திய அமெரிக்க் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்
    • இவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது
    • துபாக்கி சுடு தாக்குதலின் போது ஒரு இந்தியரை காப்பாற்றியதில் இவர் குண்டடி பட்டார்
  • பார்வையின்மைக்கான வரையறையை இந்திய அரசாங்கம் மாற்றுகிறது
    • பார்வையின்மைக்கான கட்டுப்பாடு தேசிய திட்டத்தின் படி ஆறு மீட்டர்கள் தொலைவில் உள்ள விரல்களை கூட்ட முடியாதவர்கள் பார்வையற்றவர்கள் என  வரையறுக்கப்படிருந்தது
    • உலக சுகாதர் அமைப்பின் படி மூன்று மீட்டர்கள் தொலைவில் உள்ள விரல்களை கூட்ட முடியாதவர்கள் பார்வையற்றவர்கள்
    • இந்தியாவும் இதே வரைமுறையை பின்பற்ற இருக்கிறது
    • உலக சுகாதார அமைப்பு தலைமையகம் – ஜெனீவா, சுவிட்சர்லாந்து
  • மார்ச் 26, 2017
    • வங்காள தேசம் 46-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது
    • இந்நாடு மார்ச் 26, 1971 அன்று சுதந்திரத்தை அறிவித்தது
  • சாந்தி பிரையாஸ் – II
    • இது நேபாள் மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்
  • கேரி லாம் ( Carrie Lam )
    • ஹாங் காங்-ன் முதல் பெண் தலைமை நிர்வாகி
  • ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் 2017
    • செபாஸ்டின் வெட்டல் ( ஜெர்மனி – பெராரி ) முதலிடத்தை பிடித்தார்
    • இரண்டாம் இடம் – லூயிஸ் ஹேமில்டன் ( பிரிட்டன் – மெர்சிடிஸ் )
  • பிரவுன் டுவார்ப் ( Brown Dwarf )
    • இது கிரகத்திற்கும் முழு நீள நட்சத்திரத்திற்கும் இடைப்பட்ட ஒன்று ஆகும்
    • சமீபத்தில் விஞ்ஞானிகள் 750 ஒளி ஆண்டுகள் தொலைவில் SDSS J0104+1535 என்ற பிரவுன் டுவார்ப்பை கண்டுபிடித்தனர்

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad