TNPSC Daily Current Affairs in Tamil, March 29, 2017 - TNPSCGURU.iN
- மியான்மார் அரசிடம் எல்லை வேலி இடுவதை நிறுத்தக் கோரி மேல்முறையீடு செய்ய தீர்மானம்
- இந்திய மியான்மர் எல்லையில் போடப்படும் எல்லை வேலியை நிறுத்தக் கோரி மத்திய அரசிடம் மேல்முறையீடு செய்ய நாகாலாந்து சட்டசபை முடிவெடுத்துள்ளது
- நாகா பழங்குடியினர் இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய இரு எல்லைகளில் வாழ்வதால் இந்த வேலி இரு எல்லைகளிலும் வாழும் அவர்களை முற்றிலுமாய் பிரிப்பதாய் அமையும்
- உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் சுரங்க வேலைகளை நான்கு மாதங்கள் தடை செய்துள்ளது
- சட்ட விரோத சுரங்க வேலைகளை தடுப்பதற்காக உத்தரகண்ட் அரசு இந்த முடிவை எடுத்துள்ளளது
- நேபாள் இராணுவத்தின் கெளரவ படைத் தலைவர்
- இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத்-ற்கு இந்த தலைப்பு நேபாள குடியரசுத் தலைவர் பித்யா தேவி பாந்தரி-ஆல் வழங்கப்பட்டது
- இதற்கு முன் பெப்ரவரி 2017 நேபாள இராணுவ தளபதி ராஜேந்திர சேத்ரி இந்திய இராணுவத்தின் கெளரவ படைத் தலைவர் அந்தஸ்தை பெற்றார்
- இந்த பாரம்பரியமானது 1969-ம் ஆண்டு தொடங்கியது
- அஹமத் கத்ரடா ( Ahmed Kathrada )
- இவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இனவெறிக்கு எதிரான ஆர்வலர்
- இவர் சமீபத்தில் காலமானார்
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..