TNPSC Daily Current Affairs in Tamil, March 31, 2017 - TNPSCGURU.iN
- இபோமியா கார்னியே ( Ipomea Carnea )
- இது ‘நெய்வேலி காட்டமனக்கு’ செடியின் அறிவிய பெயராகும்
- இது ஈரமான நிலத்திலும் உலர் நிலத்திலும் வாழும் தன்மை உடையது
- இந்த செடியானது நீர்நிலைகளை தடுத்து ஆழமில்லாத ஒரு தண்ணீர் தீவு போன்று மாற்றும் தன்மை உடையது
- மலேசிய பிரதமர்
- மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் இந்தியாவிற்கு வருகை தந்தார்
- 5 பில்லியன் அமெரிக்க் டாலர்கள் கடன் நீட்டிப்பு
- இந்தியா தனது அண்டை நாடான வங்காள தேசத்திற்கு 5 பில்லியன் அமெரிக்க் டாலர்கள் கடன் தொகை அதிகமாக கொடுத்துள்ளது
- இதுவே இந்தியா வங்காள தேசத்திற்கு கொடுத்த அதிக தொகை ஆகும்
- உடான் திட்டம் ( UDAN Scheme )
- இது நாட்டின் அதிக பயன்பாடில்லாத மற்றும் பயன்பாடில்லாத விமான நிலையங்களை இணைக்கும் மத்திய அரசின் திட்டம் ஆகும்
- இந்த திட்டத்தின் கீழ் ஒரு மணி நேரம் அல்லது 500 கிலோமீட்டர்கள் தூரத்திற்கு பயணம் செய்பவர்களுக்கு கட்டணம் 2500 ரூபாயிலிருந்து வகுக்கப்பட்டுள்ளது
- நியூ டெவலப்மென்ட் வங்கியுடன் இந்தியாவின் முதல் கடன் ஒப்பந்தம்
- இந்த கடன் தொகையான 350 அமெரிக்க டாலர்கள் மத்திய பிரதேசத்தின் மாவட்ட சாலைப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும்
- இந்த வங்கியானது ‘பிரிக்ஸ் வங்கி’ எனவும் அழைக்கப்படுகிறது
- இதன் தலைமையகம் – ஷாங்காய்
- வங்கியின் தலைவர் – கே.வி. கம்மத்
- கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயரில் விமான நிலையம்
- போர்சுகல் நாட்டின் மதிரா தீவில் உள்ள விமான நிலையத்திற்கு கிறிஸ்டியானோ ரோனால்டாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது
- எல்சல்வெடார் ( Elsalvador )
- உலோக சுரங்கங்களை மூடிய உலகின் முதல் நாடு ஆகும்
- கன்ஹா புலிகள் சரணாலயம்
- அதிகாரப்பூர்வ சின்னம் கொண்ட நாட்டின் முதல் புலிகள் சரணாலயம்
- சின்னம் – பூர்ஷிங் என்ற பாரஷிங்ஹா ( சதுப்புநில மான்)
- கன்ஹா புலிகள் சரணாலயம் மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..