TNPSC Current Affairs – March 11 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Tuesday, March 20

TNPSC Current Affairs – March 11 2018 – Tamil


TNPSC Current Affairs - March 2018 by TNPSC Guru

TNPSC Current Affairs – March 11 2018 – Tamil (tnpscguru.in)

1)       எக்ஸ் சம்வேத்னா
·         இது ஒரு பன்முக விமானப்படை பயிற்சி ஆகும்
·         சம்வேத்னா என்றால் பச்சாதாபம் என்று பொருள்
2)       இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (IREDA) லிமிடெட் மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி ஒப்பந்தம்
·         Indian Renewable Energy Development Agency (IREDA) Ltd and European Investment Bank (EIB)
·         இவை சுமார் 150 மில்லியன் யுரோ மதிப்பு புதுப்பிக்கும் எரி சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
3)       இந்தியா மற்றும் பிரான்ஸ் ஒப்பந்தம்
·         இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கைஎழுதாகின
4)       கின்சல் ஏவுகணை
·         ரஷ்யா வெற்றிகரமாக கின்சல் ஏவுகணை என்ற ஹைபோன்சனிச ஏவுகணையை விண்ணில் செலுத்தியது
·         இதன் தாக்கும் திறன் தூரம் 2000 கி.மீ
·         இது ஒளியை விட 10 மடங்கு அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்டது
5)       சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை 2018
·         இந்த ஹாக்கி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது
·         இது மறைந்த அரசர் சுல்தான் அஸ்லான் ஷா நினைவாக நடத்தபடுகிறது
·         ஆஸ்திரேலிய அணி இந்த கோப்பையை  10 முறை வென்றுள்ளது
·         இந்திய அணி இந்த கோப்பையை 4 முறை வென்றுள்ளது மற்றும் ஒரு முறை தென் கொரியாவுடன் கோப்பையை பகிர்ந்துள்ளது
6)       ஜான் சல்ஸ்டன் [John Sulston]
·         நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜான் சல்ஸ்டன் 75-வது வயதில் இயற்கை ஏய்தினார்
·         ஜீன்கள் மற்றும் உயிரணுக்கள் எவ்வாறு காட்டபடுகிறது என்னும் ஆராய்சிக்காக இவர் நோபல் பரிசு பெற்றார்

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad