TNPSC Current Affairs - March
2018 by TNPSC Guru
TNPSC Current Affairs – March
12 2018 – Tamil (tnpscguru.in)
1)
முதல் சர்வதேச சூரிய ஒற்றுமை
உச்சி மாநாடு
·
புது டெல்லியில் வைத்து
நடைபெற்ற இந்த மாநாட்டினை இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடு இணைந்து வளங்கியது
·
இதில் 23 நாட்டு
தலைவர்கள் மற்றும் 10 நாட்டு அமைச்சர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
2)
கிராமப்புற
வேலை திட்டம் – தமிழகம் இரண்டாவது இடம்
· மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதம் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைகளில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது
·
28.21 கோடி வேலை
நாட்களுடன் மேற்கு வங்காளம் முட்கள் இடத்தில் உள்ளது
·
தமிழகம் 2.17 கோடி வேலை
நாட்கள்
·
மூன்றாம் இடத்தில் ஆந்திர
மாநிலம் உள்ளது
3)
சிறந்த
கண்காட்சி விருது
·
[ ITB- Berlin World
Tourist Meet] பெர்லின் உலக சுற்றுலா மாநாட்டில் இந்தியாவிற்கு
இந்த விருது வழங்கப்பட்டது
·
இன்கிறடிபில் இந்தியா (
Incredible India) வழங்கிய ‘யோகி ஆப் தி
ரேச்டிராக்’ ( Yogi of the ractrack )
எனும் குறும் படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது
4)
மைல்ஸ்-18 ( Miles-18 )
· முதன்முதலில் பல நாடுகளுக்கிடையேயான கடற்படை பயிற்சி, அந்தமான் கடற்பகுதியில் கடலில் வைத்து நடைபெறுகிறது
·
மிலன் பயிற்சியின்
பத்தாவது கூட்டம் இதுவாகும்
5)
கடலோர காவற்படை
தேசிய பயிற்சி நிலையம்
·
இந்தியாவின் முதல் கடல்
படை காவலர் பயிற்சி குஜராத்தில் வைத்து நடைபெற இருக்கிறது
6)
அணிந்தித் ரெட்டி ( Anindith Reddy)
·
இந்த வருடத்தின் மோட்டோ
ஸ்போர்ட் பெர்சன் ( moto sport person ) விருது அணிந்தித் ரெட்டி பெற்றார்
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..