TNPSC Current Affairs - March
2018 by TNPSC Guru
TNPSC Current Affairs – March 14 2018 – Tamil (tnpscguru.in)
1)
வெளிநாட்டு சட்ட
நிறுவனங்கள்
·
வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள்
இந்தியாவில் அலுவலகங்கள் அமைக்க உச்ச நீதுய் மன்றம் அனுமதி மறுத்துள்ளது
·
அந்த நிறுவனங்களின் சட்ட
வல்லுனர்கள் நாட்ட விட்டு செம்ன்ற்யு வர தகடை ஏதுமில்லை
·
இந்தியாவின்
தற்காலிக நியமங்களில் கூட இந்தியாவின் வெளிநாட்டு வக்கீல்களை கட்டுப்படுத்த
இந்தியாவின் பார் கவுன்சில்-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
2)
காசநோய் ஒழிப்பு
·
2025-ம் ஆண்டில்
இந்தியாவிலிருந்து காச நோயை ஒழிக்கும் நோக்கோடு பிரதமர் மோடி டெல்லியில் மாநாடு
இன்று துவங்கி வைத்தார்
3)
நியூட்டன் –
பாபா நிதி
·
இந்தியாவின்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை
மற்றும் இயற்கை இயற்கணித ஆய்வு கழகம் பிரிட்டன் இணைந்து நியூட்டன்-பாபா
நிதியத்தை வென்றது
·
கங்கை நதிக்
கரையில் பாதிக்கப்பட்ட ஆர்செனிக் பகுதியில் உள்ள சவால்களுக்கு தீர்வு காண கங்கை
நதிக் கரையில் நிலப்பரப்பு ஆர்செனிக் ஆராய்ச்சிக்கான வேலைக்கு நிதி வழங்கப்பட்டது.
4)
2017 கொசோன்
விருது (Kochon Prize)
·
காசநோய் குறித்த
ஆராய்ச்சிக்காக இந்திய மருத்துவ ஆராச்சி கவுன்சிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது
·
இந்த அமைப்பிற்கு
வருடாந்தரம் 65,000 டாலர் நிதி காச நோய் ஒழிப்பு ஆராய்ச்கிக்காக வழங்கப்படும்
5)
பிராட்பேன்ட்
வேகம்
·
இந்தியாவில் அதிகபட்ச
பிராட்பேன்ட் வகேம் சென்னையில் – 32.67 Mbps
·
இரண்டாவது பெங்களூரு – 31.09
Mbps
·
மூன்றாவது ஹைதராபாத் –
28.93 Mbps
6)
சி-17 குலோப்மாஸ்டர் ( C-17 Globemaster )
·
அருணாச்சல
பிரதேசத்தின் டுஹிங் ஏர்ஃபீல்ட் விமான நிலையத்தில் இந்திய விமானப்படை வெற்றிகரமாக
அதன் மிகப்பெரிய போக்குவரத்து விமான சி -17 குளோப்மாஸ்டரை தரையிறக்கியுள்ளது
·
சீனாவில் இருந்து
30 கிமீ தொலைவில் உள்ள எல்லை மாநிலத்தில் அதன் ஒட்டுமொத்த நடவடிக்கைகளை
வலுப்படுத்த இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது
7)
பித்யா தேவி பந்தாரி
·
இவர் இரண்டாவது முறையாக
நேபாள் நாட்டு ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்
·
நேபாளத்தின் முதல் பெண்
ஜனாதிபதி இவர் ஆவார்
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..