TNPSC Current Affairs – March 15 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Thursday, March 22

TNPSC Current Affairs – March 15 2018 – Tamil

TNPSC Current Affairs - March 2018 by TNPSC Guru

TNPSC Current Affairs – March 15 2018 – Tamil (tnpscguru.in)

1)       இந்தியா சார்ந்த நியூட்ரினோ ஆய்வகம்

      ·         தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு (EAC) சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது

      ·         வளிமண்டலத்தில் காஸ்மிக் கதிர்கள் உருவாக்கும் வளிமண்டல நியூட்ரினோக்களை இது ஆய்வு செய்யும்

2)       யூரியா மானியம் திட்டம்

      ·         யூரியா மானிய திட்டம்  2017 முதல் 2019-20 வரைமற்றும் யூரியா மானிய திட்டத்தை ரூ. 1,64,935 கோடி மற்றும் உர மானியத்தை வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

      ·         இத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு செரியான நேரத்தில் குறைந்த விலையில் யூரியா கிடைக்கவும் மானியம் செரியா கிடைக்கவும் வழி செய்யப்படும்

3)       உலக நுகர்வோர் உரிமைகள் தினம்

      ·         உலகளாவிய நுகர்வோர் உரிமைகள் தினம் மார்ச் 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது

      ·         இதன் கருப்பொருள் டிஜிட்டல் சந்தையை நியாயமான முறையில் மாற்றுவது

4)       அவசர சிகிச்சை மையம்

      ·         தமிழக சுகாதார காப்பீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக அவசர சிகிச்சை மையம் மாமல்லபுரத்தை தனது தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால பராமரிப்பு திட்டம் ( Tamil Nadu Accident and Emergency Care Initiative (TAEI) ) துவங்கவுள்ளது

5)       அதுல்யா மிஸ்ரா ( Atulya Misra )

      ·         தேனி மாவட்டத்தில் குருங்கனி மலைத்தொடரில் வனப்பகுதியை ஆய்வு செய்ய மாநில அரசு ஐஏஎஸ் அதிகாரி அதல்லியா மிஸ்ராவை நியமித்துள்ளது

      ·         இரண்டு மாதத்தில் விபத்து குறித்து முழு தகவல் அளிக்க அரசு கூறியுள்ளது

6)       ஏஞ்செலா மெர்கல் ( Angela Merkel)

     ·         ஏஞ்செலா மெர்கல் ஜெர்மானிய அதிபராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

7)       ஸ்டீபன் ஹாக்கிங் ( Stephen Hawking )

      ·         விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் 76-வது வயதில் காலமானார்

      ·         இவர் இயற்பியல் துறை வல்லுனர்


No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad