TNPSC Current Affairs - March
2018 by TNPSC Guru
TNPSC Current Affairs – March 7 2018 – Tamil (tnpscguru.in)
1)
பிரதான் மந்திரி கிசான்
சம்பதா யோஜனா
·
2016 முதல் 2020
வரை உள்ள இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 6000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது
·
இதன் மூலம் 20
லட்சம் விவசாயிகள் மற்றும் 5 லட்ச
மறைமுக தொழிலாளர்கள் பயன்பெறுகிறார்கள்
·
இந்த திட்டம் தற்போது
சம்பதா என்று வழங்கப்பட்டுவருகிறது.
·
SAMPADA (Sector scheme for Agro-Marine Processing and
development of Agro-Processing clusters)
.·
இந்த திட்டம் வேளாண்
வளர்ச்சி மற்றும் கழிவு சுழற்ச்சி போன்றவற்றில் கவனம் செலுத்தும்
2)
ஆராய்ச்சி
கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப தாக்கம்
·
Impacting Research
Innovation and Technology (IMPRINT) India programme
·
இந்த திட்டத்தின் கீழ்
ஆராய்ச்சியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு 1000
கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது
3)
நிதி தொழில்நுட்ப
நிறுவனகளுக்கு புதிய குழு
·
மத்திய அரசு 8 பேர் கொண்ட
புதிய குழுவை அமைத்துள்ளது
·
இதன் தலைவராக சுபாஷ்
சந்திர கவுர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
4)
இந்தியாவின் விலங்குகள்
நல வாரியம்
·
இதன் தலைமையகம் தமிழ்
நாட்டின் சென்னையிலிருந்து ஹரியானா மாநிலத்தின் பல்லாப்கார் என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது
5)
சாபோஷி
·
சைபர் பாதுகாப்பு
நிறுவனம் SAPOSHI
என்று புதிய தீங்கிழைக்கும் இணைய அச்சுறுத்தலை
கண்டறிந்துள்ளது
·
இது 2016, 2017 ஆண்டுகளில் கண்டறியப்பட்ட ரீப்பர் மற்றும் மிறாய்
வைரஸ்களுக்கு ஒத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது
·
இது
எலெக்ட்ரானிக் சாதனங்களைப் பாதிப்பதுடன், அதன்
பாட்னெட்டின் பகுதியாகவும், பயனீட்டாளர்
அனுமதியின்றி எந்தவொரு நோக்கத்திற்கும் பொருந்தக்கூடிய விநியோக சேவையினை (DDoS) பயன்படுத்தும்
6)
நாகாலாந்தின் புதிய
முதல்வர்
·
நாகாலாந்தின் புதிய
முதல்வராக மக்கள் ஜனநாயக கூட்டணியின் நீப்ஹு ரியோ என்பவர் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்
7)
திரிபுரா புதிய முதல்வர்
·
திரிபுரா புதிய முதல்வராக
பாரதிய ஜனதா கட்சியின் பிப்லாப் குமார் தேவ் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..