TNPSC Current Affairs - March
2018 by TNPSC Guru
TNPSC Current Affairs – March 9 2018 – Tamil (tnpscguru.in)
- 1 சுவிதா
·
பிரதான மந்திரி
பாரதிய ஜனசுததி பரிஜயானாவின் கீழ் 100% ஆக்ஸோ-மின்தேக்கியமைக்கக்கூடிய துணியுடன்
கூடிய துணியினை அறிமுகப்படுத்த மத்திய அரசு அறிவித்தது.
·
இது மலிவாக மற்றும்
எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது
·
இதன் விலை 2.50 ரூபாய் மட்டுமே
·
இதன் முக்கிய அம்சம் இது
பயன்படுத்தப்பட்ட பிடகு ஆக்சிஜன் உடன் செயலாற்றி எளிதில் அப்புறப்படுத்த முடியும்
- 2) நரி ஷக்தி புரஷ்கார் 2017
· சர்வதேச மகளிர் தினத்தின் போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 30 சிறந்த பெண் நபர்களுக்கும், 9 நிறுவனங்களுக்கும் நரி ஷக்தி புரஷ்கார் விருது வழங்கினார்.
- 3) உதயம் சகி போர்டல்
· பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், தன்னம்பிக்கையுடனும், தன்னிறைவுடனும், பெண்களுக்கு தொழில்முயற்சிகளுக்கான செயலியாக மத்திய அரசு உதயம் சஹி போர்டல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
- 4) நேபியு ரியோ [Neiphiu Rio ]
·
நாகாலாந்தின் புதிய
முதல்வர்
·
இவர் தேசியவாத ஜனநாயக
முற்ப்போக்கு கட்சியை சேர்ந்தவர்
- 5) மினெர்வா – ஐ-லீக் பட்டம் வென்றது
·
ஐலீக் கால்பந்து பட்டதை
மினெர்வா பஞ்சாப் கால்பந்து குழு முதல் முறையாக வென்றது
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..