TNPSC Current Affairs - March
2018 by TNPSC Guru
TNPSC Current Affairs – March 3 2018 – Tamil (tnpscguru.in)
1)
ரூப்பூர் அணுமின் நிலையம்
·
வங்காளதேசத்தில்
ரூபர்பூர் அணுசக்தித் திட்டத்தை உருவாக்க இந்தியாவுடன் முதன்முறையாக ரஷ்யா மற்றும்
வங்காளதேசம் இணைந்து முத்தரப்பு ஒப்பந்தம்
கையெழுத்தானது.
· வங்காளதேசத்தில் ரஷ்யாவால் கட்டப்படும் அணுமின் ஆலைக்கு இந்தியா சார்பில் பொருள் மற்றும் உபகரணங்களை வழங்கப்படும்
2)
விஜேந்திர சரஸ்வதி
·
சங்கராச்சார்ய
ஜெயேந்திர சரஸ்வதி மறைவிற்கு பிறகு காஞ்சி மடத் தலைவராக விஜேந்திர சரஸ்வதி
பொறுப்பேற்றுள்ளார்
3)
நவ்ஜோத் கௌர்
·
ஆசிய சாம்பியன்ஷிப்
போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டை 65 கிலோ எடை பிரிவில் நவ்ஜோத் கௌர் தங்கம்
வென்றார்
·
இந்த பட்டம் வெல்லும்
முதல் இந்திய பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது
·
இந்த போட்டியானது
கிர்கிஸ்தான்-ல் உள்ள பிஷ்கெக் என்னும் இடத்தில் வைத்து நடைபெற்றது
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..