TNPSC Current Affairs - April
2018 by TNPSC Guru
TNPSC Current Affairs – April
18 2018 – Tamil (tnpscguru.in)
1) இந்தியா-வைஸ்பேடன் மாநாடு 2018
- இந்தியா-வைஸ்பேடன் மாநாடு டெல்லிய்ல் வைத்து நடைபெற்றது
- இது இந்திய வெளியுறவுத் துறை மற்றும் ஜெர்மனி அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் இணைந்து நடத்துகிறது
- இந்த மாநாட்டி நோக்கம் அரசு தொழிற்சாலைகளுடன் இணைந்து பொருட்கள் பரிமாற்றத்தை பாதுகாப்பது ஆகும்
- DIGITAL ADVANCEMENT OF RURAL POST OFFICE FOR A NEW INDIA (DARPAN)
- இந்த செயலி தபால் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது
- இது இந்தியாவின் ஒட்டுமொத்த தபால் துறையையும் இணைய மயமாக்கும் நோக்கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
- இந்தியாவில் 1.29 லட்சம் கிராமப்புற தபால் அலுவலகங்கள் இணைக்க உதவுவதால், மக்கள் எளிதாக ஆன்லைன் தபால் மற்றும் நிதி பரிவர்த்தனைகளை செய்ய உதவுகிறது.
- ஏப்ரல் 18 உலகம் முழுவதும் உலக பாரம்பரிய தினமாக கொண்டாடப்படுகிறது.
- மக்களிடையே பாரம்பரியத்தை குறித்த விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் நோக்கோடு இந்த தினம் ஆசாரிக்கப்படுகிறது
- இந்த ஆண்டின் பாரம்பரிய நாள் நோக்கம் – தலைமுறையினருக்கென பாரம்பரியம் ( ‘Heritage for Generations’.)
- இந்தியா சுவீடன் நாட்டுடன் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் வளர்ச்சியில் சேர்ந்து செயல்பட கையெழுத்திட்டுள்ளது
- 2018-ம் ஆண்டின் பொது சேவைக்கான மதிப்புமிக்க புலிட்சர் விருதினை நியூ யார்க் டைம்ஸ் ( The New York Times ) மற்றும் தி நியூ யார்கர் ( The New Yorker ) பத்திரிக்கைகள் வென்றன
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..