TNPSC Current Affairs – April 21 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Saturday, April 28

TNPSC Current Affairs – April 21 2018 – Tamil

TNPSC Current Affairs - April 2018 by TNPSC Guru
TNPSC Current Affairs – April 21 2018 – Tamil (tnpscguru.in)


1) இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு எதிராக கண்டன தீர்மானம்.
  • இந்தியாவின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா-விற்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது
  • இவருக்கு எதிரான தீர்மானம் 71 எம்.பி-களின் கையெழுத்துடன் ராஜ்ய சபா தலைவர் வெங்கையா நாயுடு-விடம் அளிக்கப்பட்டுள்ளது
2) பெருங்கடல் அலைகள்
  • ஹைதராபாத்-ல் அமைந்துள்ள இந்திய தகவல் மையத்திற்கான தேசிய மையம் (INCOIS), இந்தியாவின் கடலோரங்கள் இரண்டு நாட்களில் அதிக ஆற்றல் வாய்ந்த அலைகளை வரக்கூடும் என கணித்துள்ளது
3) காமன்வெல்த் தலைவர்கள் அரசாங்கக் கூட்டம்
  • இங்கிலாந்தின் லண்டன் நகரில் "பொதுவான எதிர்காலத்திற்கு" என்ற கருப்பொருளுடன் பொதுநலத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
4) இ-விதான் திட்டம்
  • இ-விதான் திட்டத்திற்கான மத்திய திட்ட கண்காணிப்பு பிரிவின் புதிய அலுவலகம் பாராளுமன்ற இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டது.· இந்தியாவின் மாநில சட்டமன்றத்தின் செயல்பாட்டை மின் முறையில் அமல்படுத்துவதே இதன் நோக்கமாகும்
5) மின்-நீதிமன்ற கட்டணம் செலுத்துதல்
  • நீதிமன்ற கட்டணத்தை மின் முறையில் செலுத்தும் வழிமுறையினை சென்னை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது
  • இது நீதிமன்றத்தில்மின் முறையை அமல்படுத்தும் எட்டாவது நீதிமன்றம் ஆகும் மற்றும் தென் இந்தியாவின் முதல் நீதிமன்றம் ஆகும்
6) சூப்பர் கோப்பை 2018 கால்பந்து போட்டி
  • சூப்பர் கோப்பை 2018 கால்பந்து போட்டியை பெங்களூரு எப்.சி வென்றது

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad