TNPSC Current Affairs - March
2018 by TNPSC Guru
TNPSC Current Affairs – March 23 2018 – Tamil (tnpscguru.in)
1) சுதேச சக்கர் தொழில்நுட்பம்
- ராஜஸ்தான் போக்ரான் சோதனை பகுதியில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு மற்றும் பிரம்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இதனை உருவாக்கியுள்ளது
2) ஸ்மார்ட் இந்தியா ஹாகாட்டான் 2018 ( Smart India Hackathon 2018 )
- இந்த நிகழ்வு மார்ச் 30, 31 ஆகிய நாட்களில் நடைபெறும் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியுள்ளது
- ஸ்மார்ட் இந்தியா ஹாகாடன் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் எதிர்கால சவால்களை தீர்ப்பதற்காக, புதிய மற்றும் சீர்குலைக்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அடையாளம் காண குடிமக்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கம் கொண்டது.
3) ஓக்லா பறவைகள் சரணாலயம்
- மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நோவாவில் உள்ள ஓக்லா பறவைகள் சரணாலயத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டியுள்ளார்
4) புளோரிமீட்டர் ( Fluorimeter )
- அணுசக்தி ஆற்றல் துறை ( Department of Atomic Energy (DAE) ) புலோரிமீட்டார் எனப்படும் நீரில் உள்ள யுரேனியம் தடயங்கள் அளவிட சாதனத்தை உருவாக்கியது
- இது இந்தூர்-ஐ சார்ந்த ராஜா ரமணா மேம்பட்ட தொழில்நுட்ப மையம் மூலம் உருவாக்கப்பட்டது
- உலக ஆற்றல் தொடர்பான கார்பன் உமிழ்வு 2017 ஆம் ஆண்டில் வரலாற்றில் இது வரை இல்லாத வண்ணம் 32.5 கிகாடானுக்கு உயர்ந்துள்ளது என சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
6) இளவேனில் வளரிவான்
- ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல்போட்டியில் இவர் தங்கம் வென்றார்
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..