TNPSC Free Online Test by TNPSC GURU.in
| |
Subject
|
History
|
Exam Portions
|
History Indian National Movement - Emergence of leaders – B.R.Ambedkar
|
TNPSC History Test Series No:
| |
No of Questions
|
15
|
Duration
|
10 Min
|
Difficulty Level
|
Easy
|
For latest Free Online Tests Please Plus 1
| |
To Start Test Please Start
|
Time Remaining
|
Next Test>> :
| |
1. Name the Marathi weekly, started by B.R. Ambedkar in 1930
a) SamajWrong Answer
b) Samata Wrong Answer
c) JanataCorrect Answer
d) BharatWrong Answer
1930-ம் ஆண்டு பி.ஆர். அம்பேத்கர் தொடங்கிய வாரப்பத்திரிக்கையின் பெயர் என்ன?
a) சமாஜ்Wrong Answer
b) சமதா Wrong Answer
c) ஜனதா Correct Answer
d) பாரதம்Wrong Answer
2. With whom can we associate the following quotes ?
- “Be Educated, Be Organized and Be Agitated”
- "I like the religion that teaches liberty, equality and fraternity”
- “Life should be greater rather than long"
(A) Dr. Babasaheb Ambedkar Correct Answer
(B) Thanthai Periyar Wrong Answer
(C) Karl Marx Wrong Answer
(D) Mahatma Gandhi Wrong Answer
- “கல்வியறிவு பெறு, அமைப்பாக ஒன்று திரள், கிளர்ந்தெழு”
- “நான் விரும்பும் மதமானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்கும்"
- “வாழ்க்கை என்பது உயரியதாக இருக்க வேண்டுமே தவிர நீளமானதாக அல்ல”
(A) டாக்டர். பாபாசாகிப் அம்பேத்கார் Correct Answer
(B) தந்தை பெரியார் Wrong Answer
(C) கார்ல் மார்க்ஸ் Wrong Answer
(D) மகாத்மா காந்தி Wrong Answer
Among the following whom can be considered as an intellecutal who anticipated Dr. B.R. Ambedkar by two generations” ?
(A) Iyodhee Thass Pandidhar Correct Answer
(B) Raja Ram Mohan Roy Wrong Answer
(C) Ishwar Chandra VidyasagarWrong Answer
(D) Jyothi Rao Phule Wrong Answer
கீழ்காண்பவர்களில் யார் "டாக்டர் B.R. அம்பேத்கரை இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே எதிர்நோக்கிய அறிசார் மனிதர்” எனக் கருதப்படுகிறார் ?
(A) அயோத்தி தாஸ் பண்டிதர் Correct Answer
(B) ராஜாராம் மோகன் ராய்
(C) ஈஸ்வர சந்திர வித்யாசாகர்Wrong Answer
(D) ஜோதிராவ் புலே Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..