TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - Evolution of 19th and 20th Century Socio-Political movements
in Tamil Nadu - Justice Party, Growth of Rationalism - Self Respect Movement, Dravidian movement and Principles underlying both these movements, Contributions of Thanthai Periyar and Perarignar Anna.
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Who was the founder of self-respect movement in Tamil Nadu?
a) P.TheagarayaWrong Answer
b) E.V. RamaswamyCorrect Answer
c) C.N. AnnaduraiWrong Answer
d) M. KarunanidhiWrong Answer
தமிழகத்தில் சுய மரியாதை இயக்கத்தை துவக்கியவர் யார்?
a) பி. தியாகராயர்Wrong Answer
b) ஈ.வெ. இராமசாமி Correct Answer
c) சி. என். அண்ணாதுரைWrong Answer
d) எம். கருணாநிதிWrong Answer
2. The ‘Dravidian Association' was formed in the year
a) 1910Wrong Answer
b) 1912 Correct Answer
c) 1914Wrong Answer
d) 1916Wrong Answer
"திராவிடன் அஸோசியேசன்’ தொடங்கப்பட்ட ஆண்டு
a) 1910Wrong Answer
b) 1912 Correct Answer
c) 1914Wrong Answer
d) 1916Wrong Answer
3. St. Ramalingar concept of Karunai was based on the concept of
a) Idea of peace Wrong Answer
b) Service Wrong Answer
c) Help to others Wrong Answer
d) the unity of mankind Correct Answer
புனித இராமலிங்கரின் கருணை என்ற கோட்பாடு இதனை அடிப்படையாக கொண்டிருந்தது
a) அமைதி என்ற கருத்து Wrong Answer
b) சேவை Wrong Answer
c) பிறருக்கு உதவுதல் Wrong Answer
d) ஆன்மநேய ஒருமைப்பாடு Correct Answer
4. The non-brahmin movement was started in the year
a) 1916Correct Answer
b) 1918Wrong Answer
c) 1920Wrong Answer
d) 1922Wrong Answer
பிராமணர் அல்லாத இயக்கம் ________ ஆம் ஆண்டு, ஆரம்பிக்கப்பட்டது.
a) 1916Correct Answer
b) 1918Wrong Answer
c) 1920Wrong Answer
d) 1922Wrong Answer
5. In 1884, P. Anandacharlu and P. Rangaiya Naidu found a political organization known as
a) Madras Native Association Wrong Answer
b) Bombay Presidency Association Wrong Answer
c) Madras Mahajana Sabha Correct Answer
d) Chennai Jana Sangam Wrong Answer
1884 ஆம் ஆண்டு பி. அனந்த சார்லு மற்றும் பி. ரெங்கைய்யா நாயுடு தொடங்கிய அரசியல் சார்ந்த அமைப்பு எவ்வாறு அறியப்பட்டது?
a) மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன் Wrong Answer
b) பாம்பே பிரிசிடென்சி அசோசியேஷன் Wrong Answer
c) மெட்ராஸ் மகாஜன சபா Correct Answer
d) சென்னை ஜன சங்கம் Wrong Answer
6. Name the Chief Minister of Tamil Nadu, during Anti - Hindi agitation in 1965?
(A) Kamaraj Wrong Answer
(B) Rajaji Wrong Answer
(C) Bhaktavatsalam Correct Answer
(D) Sathiyamoorthy Wrong Answer
1965 ல் இந்தி-எதிர்ப்பு போராட்டம் நடந்த போது தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக இருந்தார் ?
(A) காமராஜ் Wrong Answer
(B) ராஜாஜி Wrong Answer
(C) பக்தவச்சலம் Correct Answer
(D) சத்தியமூர்த்தி Wrong Answer
7. Match the following:
(a) Swarajya 1.T.M. Nair
(b) Justice 2.T. Prakasam
(c) Dravidan 3. Thiru Vi. Ka
(d) Navasakthi 4. Bakthavachalam
(A) 1 2 3 4 Wrong Answer
(B) 3 4 1 2 Wrong Answer
(C) 2 1 4 3 Correct Answer
(D) 4 3 2 1 Wrong Answer
கீழ்க்கண்டவற்றை பொருத்துக.
(a) சுயராஜ்யா 1. டி.எம். நாயர்
(b) ஜஸ்டிஸ் 2. டி. பிரகாசம்
(c) திராவிடன் 3. திரு.வி.க
(d) நவசக்தி 4. பக்தவச்சலம்
(A) 1 2 3 4 Wrong Answer
(B) 3 4 1 2 Wrong Answer
(C) 2 1 4 Correct Answer
(D) 4 3 2 1 Wrong Answer
8. In 1916‘South Indian People's Association' was renamed as
(A) Home Rule Movement Wrong Answer
(B) Madras Association Wrong Answer
(C) Justice Party Correct Answer
(D) Dravida Kazhagam Wrong Answer
1916 ம் ஆண்டு தென்னிந்திய மக்கள் கழகம் எவ்வாறு பின்னர் அழைக்கப்பட்டது ?
(A) தன்னாட்சி இயக்கம் Wrong Answer
B) சென்னை சங்கம் Wrong Answer
C) நீதிக்கட்சி Correct Answer
D) திராவிட கழகம் Wrong Answer
9. Which political Association became known as Justice Party?
(A) Home Rule Wrong Answer
(B) Home Rule Movement Wrong Answer
(C) South Indian Liberation Front Correct Answer
(D) South Indian People's Association Wrong Answer
எந்த அரசியல் குழு நீதிகட்சியாக மாறியது ?
(A) ஹோம் ரூல் லீக் Wrong Answer
(B) ஹோம் ரூல் மூவ்மெண்ட் Wrong Answer
(C) சவுத் இண்டியன் லிபரேசன் பிரண்ட் Correct Answer
(D) சவுத் இண்டியன் பியூப்பிள்ஸ் அசோசியேசன் Wrong Answer
10. Which one of the following statements is/are correct regarding Chenbagaraman pillai ?
1. He hailed from Kanyakumari dist. of Travengore state.
2. He started Bharatha Matha Valibar Sangam
3. He married Laxmibai of Indian National Army in 1931.
4. He joined the German Army and fight against the English in I world war.
(A) 1, 2, 3 are correct 4 incorrect Wrong Answer
(B) 1, 2 are correct 3, 4 are incorrect Wrong Answer
(C) 1, 3, 4 are correct 2 is incorrect Wrong Answer
(D) 1, 2, 3, 4 are correct Correct Answer
கீழ்வரும் கூற்றுகளில் செண்பகராமன் பிள்ளை பற்றிய சரியான கூற்று/ கூற்றுகள் எவை?
1. இவர் திருவாங்கூர் அரசில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர்
2. இவர் பாரத மாதா வாலிபர் சங்கம் என்னும் அமைப்பை தோற்றுவித்தார்
.
3. இவர் இந்திய தேசிய ராணுவத்தை சார்ந்த லட்சுமிபாயை 1931 ல் திருமணம் செய்து கொண்டார்.
4. இவர் ஜெர்மானிய படையில் சேர்ந்து முதல் உலகப்போரில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்.
(A) 1, 2, 3 சரி. 4 தவறானது Wrong Answer
(B) 1, 2 சரியானது 3, 4 தவறானது Wrong Answer
(C) 1, 3, 4 சரியானது. 2 மட்டும் தவறானது Wrong Answer
(D) 1, 2, 3, 4 சரியானது Correct Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..