TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian Economy
|
Exam
Portions
|
Indian Economy - Fiscal Policy
|
TNPSC
Indian Economy Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. The world bank in its world development report (2010) classified the various countries on the basis of
a) PDI - Personal Disposal Income Wrong Answer
b) GDP - Gross Domestic ProductWrong Answer
c) GNI – Gross National Income Correct Answer
d) GNH - Gross National HappinessWrong Answer
உலக வங்கியின் உலக வளர்ச்சி ஆய்வறிக்கை (2010) ____ அடிப்படையில் பல்வேறு நாடுகளை வகைப்படுத்தியுள்ளது.
a) PDI - பொது வருமான விநியோகம் Wrong Answer
b) GDP - மொத்த உள்நாட்டு உற்பத்தி Wrong Answer
c) GNI - மொத்த தேசிய வருமானம் Correct Answer
d) GNH - மொத்த தேசிய சுகாதாரம்Wrong Answer
2. Expenditure on defence, interest payments on public debt are
a) Development expenditure Wrong Answer
b) Non-Development expenditure Correct Answer
c) Planned expenditure Wrong Answer
d) Un-planned expenditure Wrong Answer
இராணுவம் மற்றும் பொதுக் கடனுக்கான வட்டி செலுத்துதல் ________ ஆகும்
a) வளர்ச்சிக்கானச் செலவு Wrong Answer
b) வளர்ச்சியற்றச் செலவு Correct Answer
c) திட்டமிட்டச் செலவு Wrong Answer
d) திட்டமிடாச் செலவு Wrong Answer
3. Which one of the following comes under fiscal policy?
a) Bank rate policy Wrong Answer
b) Public Expenditure Correct Answer
c) Open Market Operation Wrong Answer
d) Variable Cash reserve ratio Wrong Answer
பின்வருவனவற்றுள் எது நிதிக்கொள்கையின் கீழ் வரும்?
a) வங்கி வீதம் Wrong Answer
b) அரசின் செலவு Correct Answer
c) வெளி அங்காடி நடவடிக்கைWrong Answer
d) மாறும் ரொக்க இருப்பு வீதம் Wrong Answer
4. All the expenditure from the consolidated fund in the annual financial statement to be voted by the Lok Sabha are submitted in the form of demand for grants in pursuance of
a) Article 110 of the constitution Wrong Answer
b) Article 111 of the constitution Wrong Answer
c) Article 112 of the constitution Wrong Answer
d) Article 113 of the constitution Correct Answer
நிதி தேவைக்காக மக்களவையில் ஆண்டு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தி பொது நிதியிலிருந்து அனைத்து செலவுகளையும் செய்வது
a) அரசியலமைப்பு 110 வது பிரிவு Wrong Answer
b) அரசியலமைப்பு 111 வது பிரிவு Wrong Answer
c) அரசியலமைப்பு 112 வது பிரிவு Wrong Answer
d) அரசியலமைப்பு 113 வது பிரிவு Correct Answer
5. The government of India's expenditure is classified as follows
a) Plan and non-plan expenditure Correct Answer
b) Developmental outlays and investment outlays Wrong Answer
c) Defence expenditure and internal expenditure Wrong Answer
d) Consumption and capital expenditure Wrong Answer
கீழ்கண்டவாறு இந்திய அரசாங்கத்தின் செலவினங்கள் வகுக்கப்படுகின்றன
a) திட்டம் மற்றும் திட்டமில்லா செலவு Correct Answer
b) வளர்ச்சி மற்றும் முதலீட்டு செலவு Wrong Answer
c) பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு செலவு Wrong Answer
d) நுகர்வு மற்றும் மூலதன செலவு Wrong Answer
6. Fiscal deficit is equal to
a) Revenue receipts + Capital receipts - Total expenditure Correct Answer
b) Market borrowing and other liabilities Wrong Answer
c) Revenue receipts - Interest payments Wrong Answer
d) Revenue receipts + Investment Wrong Answer
நிதிபற்றாக்குறை என்பது
a) வருமான ரசீது + முதல் ரசீது - மொத்த செலவு Correct Answer
b) அங்காடியில் கடன் வாங்குதல் மற்றும் இதர பொறுப்புகள் Wrong Answer
c) வருமான ரசீது - வட்டி செலவினம் Wrong Answer
d) வருமான ரசீது + முதலீடுகள் Wrong Answer
7. Consider the following statement.
The objectives of fiscal policy are
1. Capital formation
2. Equitable distribution
3. Unemployment
4. Regional Balance = From these, which are correct statment?
(A) 2, 3, and 4 Wrong Answer
(B) 1, 2, and 4 Correct Answer
(C) 1, 3 and 4 Wrong Answer
(D) 1, 2 and 3 Wrong Answer
பின்வரும் கூற்றை கவனி
நிதிக்கொள்கையின் நோக்கங்களாவன
1. மூலதன உருவாக்கம்
2. சமமான பகிர்வு
3. வேலைவாய்ப்பின்மை
4. சமவட்டார வளர்ச்சி இவற்றுள் எவை சரியான கூற்று ?
(A) 2, 3, மற்றும் 4 Wrong Answer
(B) 1, 2 மற்றும் 4 Correct Answer
(C) 1, 3 மற்றும் 4 Wrong Answer
(D) 1, 2, மற்றும் 3 Wrong Answer
8. Which is not related to direct tax Revenues of the central government ?
(A) Taxes on Income Wrong Answer
(B) Taxes on property and capital transaction Wrong Answer
(C) Taxes on commodities and services Wrong Answer
(D) Taxes on dividends and pofits Correct Answer
மத்திய அரசின் நேரடி வருவாயினத்தில் தொடர்பு இல்லாதது எது ?
(A) வருமான வரி Wrong Answer
(B) சொத்து மற்றும் மூலதன வரி Wrong Answer
(C) பண்டக மற்றும் பணி வரி Wrong Answer
(D) பங்காதாய மற்றும் இலாப வரி Correct Answer
9. Consider the following statement.The objective factors for determinants of consumption function are.
1. Motive of precaution
2. Motive of liquidity
3. Motive of avarice
4. laissez-faire policy Among the above, select the correct statement(s)
(A) 3 and 4 Wrong Answer
(B) 1, 2 and 3 Correct Answer
(C) 1, 2 and 4 Wrong Answer
(D) 1 and 4 Wrong Answer
பின்வரும் கூற்றை கவனி.நுகர்வு சார்பை தூண்டுகின்ற அகவய ஆவன காரணிகளாவன
1. முன்னெச்சரிக்கை நோக்கம்
2. நீர்மை தன்மை நோக்கம்
3. பேராசை நோக்கம்
4. தலையிடாக் கொள்கை மேல்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்.
(A) 3 மற்றும் 4 Wrong Answer
(B) 1, 2 மற்றும் 3 Correct Answer
(C) 1, 2 மற்றும் 4 Wrong Answer
(D) 1 மற்றும் 4 Wrong Answer
10. Which are the correct statements(s) related to “T-Bill” Treasuly bill?
(a) They are issued by RBI.
(b) They are issued by Gove of India.
(c) Treasuly bills pay no interest.
(d) These are long term debt instruments.
(A) (a) and (d) only Wrong Answer
(B) (b) and (c) only Correct Answer
(C) (b), (c) and (d) Wrong Answer
(D) (b) and (d) onlyWrong Answer
கீழ்காணும் கூற்றுகளில் “T-Bill” (Treasury bill) தொடர்பான சரியானவற்றை தேர்வு செய்யவும்
(a) அவை இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன.
(b) அவை மத்திய அரசால் வெளியிடப்படுகின்றன
(c) அவற்றின் மீது வட்டி ஈட்ட இயலாது.
(d) அவை நெடுங்கால கடன் பத்திரங்கள் ஆகும்
(A) (a) மற்றும் (d) மட்டும் Wrong Answer
(B) (b) மற்றும் (c) மட்டும் Correct Answer
(C) (b), (c) மற்றும் (d) Wrong Answer
(D) (b) மற்றும் (d) மட்டும் Wrong Answer
please upload topic wise all questions. just 10 questions are not enough
ReplyDeleteThanks for your comment. Surely more questions will be added soon
Delete