TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - Indus Valley Civilization
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Who is the author of The Indus civilisation?
a) A.L. Basham Wrong Answer
b) R.E. Mortimer WheelerCorrect Answer
c) D.D. KosambiWrong Answer
d) R.C. MajumdarWrong Answer
சிந்து நாகரீகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
a) எ.எல். பாஷ்யம் Wrong Answer
b) ஆர்.இ. மார்டிமர் வீலர் Correct Answer
c) டி.டி. கோசாம்பிWrong Answer
d) ஆர்.சி. மஜும்தார் Wrong Answer
2. How was Harappan archaeological site damaged in 1857?
a) Earthquake Wrong Answer
b) Land slideWrong Answer
c) Flood Wrong Answer
d) Used as track ballast for building railway lineCorrect Answer
1857-ல் ஹரப்பா தொல்பொருள் சிதிலமடையக் காரணம் என்ன?
a) நில நடுக்கம் Wrong Answer
b) நில சரிவுWrong Answer
c) வெள்ளம் Wrong Answer
d) ரயில் பாதையை அமைக்க இங்குள்ள கற்கள் பயன்படுத்தப்பட்டனCorrect Answer
3. Identify the metal which was used to make the dancing girl figurine of Harappan culture in Indus Valley civilization from the list given below?
a) Bronze Correct Answer
b) Brass Wrong Answer
c) Gold Wrong Answer
d) Iron Wrong Answer
சிந்து சமவெளி நாகரிகத்தின் ஹரப்பா பண்பாட்டில் நாட்டியப் பெண் உருவ பொம்மையானது, கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த உலோகத்தால் செய்யப்பட்டது ?
a) வெண்கலம்Correct Answer
b) பித்தளை Wrong Answer
c) பொன்Wrong Answer
d) இரும்புWrong Answer
4. Which among the following was the most important source of subsistence for the Harappans?
a) AgricultureCorrect Answer
b) PotteryWrong Answer
c) Craft producationWrong Answer
d) TradeWrong Answer
பின்வருவனவற்றுள் எது ஹரப்பா நகர மக்களின் பிழைப்பிற்கு மிக முக்கிய தோற்றுவாயாக விளங்கியது?
a) விவசாயம் Correct Answer
b) மட்பாண்டங்கள் உற்பத்தி Wrong Answer
c) கைவினைப் பொருட்கள் உற்பத்தி Wrong Answer
d) வர்த்தகம்Wrong Answer
5. Which one of the following is not correct about the extent of the Indus valley culture and civilization?
a) Whole of Sind Wrong Answer
b) South Punjab Wrong Answer
c) Baluchistan Wrong Answer
d) Ganges Valley Correct Answer
கீழ்க்கண்டவற்றுள் சிந்து சமவெளி பண்பாடு மற்றும் நாகரீக களப்பரப்பின் அளவு பற்றிய தவறான கூற்று எது?
a) சிந்து முழுவதும் Wrong Answer
b) தெற்கு பஞ்சாப் Wrong Answer
c) பலுசிஸ்தான் Wrong Answer
d) கங்கைச் சமவெளி Correct Answer
6. Which god of the Aryan fulfilled the dual function as war god and weather god?
a) Indra Correct Answer
b) Varuna Wrong Answer
c) Vayu Wrong Answer
d) Rudra Wrong Answer
ஆரிய கடவுள்களில் போர் கடவுள் மற்றும் காலநிலை கடவுளாக இரு பணிகள் செய்யும் கடவுளாக கருதப்படுபவர் யார்?
a) இந்திரன் Correct Answer
b) வருணன் Wrong Answer
c) வாயு Wrong Answer
d) ருத்திரன் Wrong Answer
7. Which river helped to transport to the granary at Harappa?
a) Indus Wrong Answer
b) Ganges Wrong Answer
c) Ravi Correct Answer
d) Satlej Wrong Answer
எந்த நதி ஹரப்பாவில் உள்ள தானியக்கிடங்கிற்கு போக்குவரத்தாக இருந்தது?
a) சிந்து Wrong Answer
b) கங்கை Wrong Answer
c) ரவி Correct Answer
d) சட்லெஜ் Wrong Answer
8. The term 'Sangrahita' during Vedic period denotes
a) Chief Revenue Collector Wrong Answer
b) Forest Chief Wrong Answer
c) Exchequer Correct Answer
d) Chief Accountant Wrong Answer
வேத காலத்தில் "சங்கிரகிதா” எனும் சொற்றொடர் குறிப்பது
a) முதன்மை வரி வசூலிப்பவர் Wrong Answer
b) முதன்மை வனத்துறையர் Wrong Answer
c) கருவூலர் Correct Answer
d) முதன்மை கணக்காளர் Wrong Answer
9. Which one of the statement is incorrect regarding the mesolithic period.
1. It is the Stone age between Palaeolithic period and mesolithic period
2. They used tools of made up of Keny Small Stones
3. The Theri Kadugal of Thirunelveli region belonged to this period
4. This people burned their Dead bodies.
(A) 1 only Wrong Answer
(B) 2 only Wrong Answer
(C) 3 only Wrong Answer
(D) 4 only Correct Answer
கீழ்கண்டவைகளில் இடைக் கற்காலம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது ?
1. இக்காலம் பழைய கற்காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலம்
2. இம்மக்கள் மிகச் சிறிய கற்களாலான கருவிகளை பயன்படுத்தினர்
3. திருநெல்வேலி மாவட்டத்தில் காணப்படும் தேரிக் காடுகள் இடைக் கற்காலத்தை சார்ந்ததாக கருதப்படுகிறது.
4. இக்கால மக்கள் இறந்தவர்களை எரித்தனர்.
(A) 1 மட்டும் Wrong Answer
(B) 2 மட்டும் Wrong Answer
(C) 3 மட்டும் Wrong Answer
(D) 4 மட்டும் Correct Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..