Logical Reasoning - Puzzles - Dice - TNPSC [Questions & Answers] Study Materials - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Tuesday, July 13

Logical Reasoning - Puzzles - Dice - TNPSC [Questions & Answers] Study Materials

TNPSC Aptitude - Logical Reasoning - Puzzles - Dice - Probability [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Aptitude - Logical Reasoning - Puzzles - Dice Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Aptitude & Mental Ability
Exam Portions
Aptitude - Logical Reasoning - Puzzles - Dice
TNPSC Aptitude Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Choose the best alternative of White : Peace : : Red : _ _ _ _ _ ?

a) Roses Wrong Answer

b) Heart Wrong Answer

c) Violence Correct Answer

d) Danger Wrong Answer


மிகச் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பொருத்துக .
வெள்ளை : அமைதி : : சிவப்பு : _ _ _ _ _ ?

a) ரோஜா Wrong Answer

b) இதயம் Wrong Answer

c) வன்முறை Correct Answer

d) அபாயம் Wrong Answer



2. If P denotes +, Q denotes -, R denotes X and S denotes ÷, which of the following statement is correct

a) 36R4S8Q7P4 = 10 Wrong Answer

b) 16R12P49S7Q9 = 200 Wrong Answer

c) 32S8R9 = 160Q12R12Wrong Answer

d) 8R8P8S8Q8 = 57Correct Answer


P என்பது +, Q என்பது -, R என்பது X மற்றும் S என்பது ÷, எனில் கீழ்க்கண்டவற்றில் எது சரியான கூற்று?

a) 36R4S8Q7P4 = 10 Wrong Answer

b) 16R12P49S7Q9 = 200 Wrong Answer

c) 32S8R9 = 160Q12R12Wrong Answer

d) 8R8P8S8Q8 = 57Correct Answer



3. A Clock seen on a mirror shows quarter to three. What is the correct time shown by the Clock ?

a) 8 hours 15 minutes.Wrong Answer

b) 9 hours 12 minutes.Wrong Answer

c) 8 hours 17 minutes.Wrong Answer

d) 9 hours 15 minutes.Correct Answer


ஒரு கடிகாரம் கண்ணாடியில் பார்க்கும் போது நேரம் 3 மணி ஆக 15 நிமிடங்கள் உள்ளது எனக் காட்டுகிறது எனில் கடிகாரத்தின் சரியான நேரம் ?

a) 8 மணி 15 நிமிடங்கள் Wrong Answer

b) 9 மணி 12 நிமிடங்கள் Wrong Answer

c) 8 மணி 17 நிமிடங்கள் Wrong Answer

d) 9 மணி 15 நிமிடங்கள் Correct Answer



4. If A is to the south of B and C is to the east of B in what direction is A with respect to C?

a) North EastWrong Answer

b) North West Wrong Answer

c) South EastWrong Answer

d) South WestCorrect Answer


Bக்கு தெற்கில் Aயும், Bக்கு கிழக்கில் Cயும் இருந்தால் Cயை பொறுத்து A எந்த திசையில் இருக்கும்?

a) வடக்கு-கிழக்குWrong Answer

b) வடக்கு-மேற்கு Wrong Answer

c) தெற்கு-கிழக்குWrong Answer

d) தெற்கு-மேற்குCorrect Answer



5. In a flower garden, there are 23 rose plants in the first row, 21 in the second row, 19 in the third row and so on. There are 5 rose plants in the last row. How many rows are there in the flower garden ?

a) 12 rows Wrong Answer

b) 10 rows Correct Answer

c) 11 rows Wrong Answer

d) 13 rows Wrong Answer


ஒரு பூந்தோட்டத்தில் முதல் வரிசையில் 23 ரோஜாச் செடிகள், இரண்டாம் வரிசையில் 21 ரோஜாச் செடிகள், மூன்றாம் வரிசையில் 19 ரோஜாச் செடிகள் என ஒரு தொடர் வரிசை அமைப்பில் உள்ளன. கடைசி வரிசையில் 5 ரோஜாச் செடிகள் இருப்பின் அப்பூந்தோட்டத்தில் எத்தனை வரிசைகள் உள்ளன ?

a) 12 வரிசைகள் Wrong Answer

b) 10 வரிசைகள் Correct Answer

c) 11 வரிசைகள் Wrong Answer

d) 13 வரிசைகள் Wrong Answer



6. What is the probability of getting more than 3 when a dice is thrown?

a) 1/2Correct Answer

b) 1/3Wrong Answer

c) 2/3Wrong Answer

d) 1/6 Wrong Answer


ஒரு பகடை உருட்டப்படும் போது, 3ற்கு மேல் விழுவதற்கு நிகழ்தகவு என்ன?

a) 1/2Correct Answer

b) 1/3Wrong Answer

c) 2/3Wrong Answer

d) 1/6 Wrong Answer



7. If A,B,C are mutually exclusive and exhaustive events then P(AnBnc) = ?

a) P(A)P(B)P(C)Wrong Answer

b) 0Correct Answer

c) 1Wrong Answer

d) 2Wrong Answer


A,B,C என்ற மூன்று நிகழ்ச்சிகள் ஒன்றையொன்று விலக்கிய யாவுமளாவிய நிகழ்ச்சிகள் எனில் P(AnBnC) = ?

a) P(A)P(B)P(C)Wrong Answer

b) 0Correct Answer

c) 1Wrong Answer

d) 2Wrong Answer



8. The Last day of a century cannot be

a) MondayWrong Answer

b) TuesdayCorrect Answer

c) WednesdayWrong Answer

d) FridayWrong Answer


ஒரு நூற்றாண்டின் கடைசி நாள், எந்தக் கிழமையாக இருக்காது

a) திங்கள்Wrong Answer

b) செவ்வாய் Correct Answer

c) புதன்Wrong Answer

d) வெள்ளிWrong Answer



9.The calendar for the year 2009 is the same for the year

a) 2013Wrong Answer

b) 2015Correct Answer

c) 2017 Wrong Answer

d) 2021Wrong Answer


2009-ம் ஆண்டு நாட்காட்டி எந்த ஆண்டின் நாட்காட்டிக்குச் சமமாக இருக்கும்?

a) 2013Wrong Answer

b) 2015Correct Answer

c) 2017 Wrong Answer

d) 2021Wrong Answer



10. Three unbiased coins are tossed. What is the probability of getting at most two heads?

a) ¾Wrong Answer

b) ¼ Wrong Answer

c) 3/8Wrong Answer

d) 7/8Correct Answer


மூன்று சீரான நாணயங்கள் சுண்டப்படுகின்றன எனில் அதிகபட்சம் இரு தலைகள் கிடைக்க நிகழ்தகவு யாது?

a) ¾Wrong Answer

b) ¼ Wrong Answer

c) 3/8Wrong Answer

d) 7/8Correct Answer



11. The cube of an odd natural number is

a) Prime number Wrong Answer

b) Even number Wrong Answer

c) odd number Correct Answer

d) May be even, may be odd Wrong Answer


ஒற்றை இயல் எண்ணின் கனம் ஆனது

a) பகா எண் Wrong Answer

b) இரட்டை எண் Wrong Answer

c) ஒற்றை எண் Correct Answer

d) இரட்டை எண் அல்லது ஒற்றை எண் Wrong Answer



12. Which of the following numbers is a perfect cube?

a) 36Wrong Answer

b) 100 Wrong Answer

c) 512 Correct Answer

d) 75Wrong Answer


கீழ்கண்ட எண்களில் முழு கன எண் எது?

a) 36 Wrong Answer

b) 100 Wrong Answer

c) 512 Correct Answer

d) 75Wrong Answer



13. If + stands for x, - stands for ÷ , x stands for - and ÷ stands for + then 25 + 32 – 4 x 12 ÷ 3

a) 137Wrong Answer

b) -125 Wrong Answer

c) - 191Correct Answer

d) -197 Wrong Answer


+ என்பது x, - என்பது ÷ , x என்பது - மற்றும் ÷ என்பது + குறித்தால் 25 + 32 – 4 x 12 ÷ 3 என்பது

a) 137Wrong Answer

b) -125 Wrong Answer

c) - 191Correct Answer

d) -197 Wrong Answer



14. Some persons are standing in a queue. A child is standing 14 th from the left and a woman is standing 8 th from the right. If there are four persons between the child and the woman, how many persons are there in the queue?

a) 25Wrong Answer

b) 26Correct Answer

c) 29Wrong Answer

d) 32Wrong Answer


ஒரு வரிசையில் சில பேர் நின்று கொண்டிருக்கின்றனர். ஒரு குழந்தை அந்த வரிசையில் இடமிருந்து 14வது இடத்திலும் ஒரு பெண் வலமிருந்து 8 வது இடத்திலும் நிற்கின்றனர் குழந்தைக்கும், பெண்ணிற்கும் இடையில் 4 நபர் இருக்கும் அந்த வரிசையில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை என்ன?

a) 25Wrong Answer

b) 26Correct Answer

c) 29Wrong Answer

d) 32Wrong Answer



15. Two dice are thrown. What is the probability of getting “a factor of 4” on the face of the first die.

a) 1/18 Wrong Answer

b) 1/36Wrong Answer

c) ½ Correct Answer

d) 1/3Wrong Answer


இரு பகடைகள் ஒரு சேர உருட்டப்படும்போது, முதல் பகடையில் 4ன் காரணிகள் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன?

a) 1/18 Wrong Correct Answer

b) 1/36Wrong Answer

c) ½ Correct Answer

d) 1/3Wrong Answer



16. A man saved Rs.16,500/- in ten years. Each year, after the first, he saved Rs.100 more than in the preceding year. Find his savings in the first year.

a) Rs.1,100Wrong Answer

b) Rs.1,200Correct Answer

c) Rs.1,000Wrong Answer

d) Rs.1,250Wrong Answer


ஒருவர் 10 ஆண்டுகளில் சேர்த்த மொத்தத் தொகை ரூ.16,500/- முதல் வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட ரூ.100 அதிகமாக சேமித்தால் முதல் வருட சேமிப்பு தொகையைக் காண்க.

a) ரூ.1,100 Wrong Answer

b) ரூ.1,200 Correct Answer

c) ரூ.1,000 Wrong Answer

d) ரூ.1,250Wrong Answer



17. Supplementary angle of 880 is _________

a) 20 Wrong Answer

b) 920 Correct Answer

c) 800 Wrong Answer

d) 980Wrong Answer


880 ன் மிகை நிரப்புக் கோணம் _______

a) 20 Wrong Answer

b) 920 Correct Answer

c) 800 Wrong Answer

d) 980Wrong Answer



18. Tomorrow is Monday, what day is Yesterday?

a) Sunday Wrong Answer

b) Saturday Correct Answer

c) Friday Wrong Answer

d) Tuesday Wrong Answer


நாளை திங்கட்கிழமை எனில் நேற்று என்ன கிழமை?

a) ஞாயிற்றுக் கிழமை Wrong Answer

b) சனிக் கிழமை Correct Answer

c) வெள்ளிக் கிழமை Wrong Answer

d) செவ்வாய்க் கிழமை Wrong Answer



19. The probability of getting a job for a person x/3. If the probability of not getting the job is 2/3 then the value of x is

a) 1.5 Wrong Answer

b) 1Correct Answer

c) 2Wrong Answer

d) 3 Wrong Answer


ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவு x/3. வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 2/3 எனில், x ன் மதிப்பு

a) 1.5 Wrong Answer

b) 1Correct Answer

c) 2Wrong Answer

d) 3 Wrong Answer



20. A is B's sister. Cis B's son. D is C's daughter. D is _____ of A

a) Grand daughter Correct Answer

b) Grand son Wrong Answer

c) Mother Wrong Answer

d) Father Wrong Answer


A என்பவர் B யின் சகோதரி. C என்பவர் B யின் மகன். D என்பவர் C யின் மகள் எனில் D என்பவர் A யின்

a) பேத்தி Correct Answer

b) பேரன் Wrong Answer

c) தாய் Wrong Answer

d) தந்தை Wrong Answer



21. Find the probability of throwing a sum 9 with two dice

a) 1/36Wrong Answer

b) 1/12Wrong Answer

c) 1/13Wrong Answer

d) 1/9Correct Answer


சீரான இரண்டு பகடைகளை உருட்டும் பொழுது, கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?

a) 1/36Wrong Answer

b) 1/12Wrong Answer

c) 1/13Wrong Answer

d) 1/9Correct Answer



22. Statements
Some pens are books. All books are rods. .
Conclusions
I. All pens are rods
II. Some pens are rods
III. Some books are pens
IV. All rods are pens

a) Only I and IV follows Wrong Answer

b) Only II and III follow Correct Answer

c) All follow Wrong Answer

d) Only III and IV follow Wrong Answer


தொடர்
சிலபேனாக்கள் புத்தகமாக கருது. எல்லா புத்தகங்களையும் குச்சியாக கருது
முடிவு
I. எல்லா பேனாக்களும் குச்சியாகிறது
II. சில பேனாக்கள் மட்டுமே குச்சியாகிறது
III. சில புத்தகங்கள் பேனாவாகிறது
IV. எல்லா குச்சிகளும் பேனாவாகிறது

a) I ம் IV ம் மட்டுமே சரியானது Wrong Answer

b) II ம் III ம் மட்டுமே சரியானது Correct Answer

c) எல்லாமே சரியானது Wrong Answer

d) III ம் IV ம் மட்டுமே சரியானது Wrong Answer



23. 23 B – 6 – FG - 5D – 8 – HI

a) W, 8, 7, 1, 6Wrong Answer

b) D, 8, 6, C, 7 Wrong Answer

c) C, 7, 4, E, 9Correct Answer

d) E, 8, 7, D, 9Wrong Answer


23 B – 6 – FG - 5D – 8 – HI

a) W, 8, 7, 1, 6Wrong Answer

b) D, 8, 6, C, 7 Wrong Answer

c) C, 7, 4, E, 9Correct Answer

d) E, 8, 7, D, 9Wrong Answer



24. The age of a man is 4 times the sum of the ages of his two sons. Ten years hence, his age will be double of the sum of the ages of his sons. The father's present age is

a) 50 years Wrong Answer

b) 55 years Wrong Answer

c) 60 years Correct Answer

d) 65 years Wrong Answer


ஒருவரின் தற்போதைய வயது அவரின் இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகையைப் போல் 4 மடங்கு உள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு அவரின் வயது இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகையைப் போல் 2 மடங்கு ஆகும் எனில், அவரின் தற்போதைய வயது

a) 50 வருடங்கள் Wrong Answer

b) 55 வருடங்கள் Wrong Answer

c) 60 வருடங்கள் Correct Answer

d) 65 வருடங்கள் Wrong Answer



25. If 8 – 5 x 4 = 44 and 15 – 3 x 3 = 48 then 16 – 4 x 5 =

a) 60Wrong Answer

b) 69 Correct Answer

c) -4Wrong Answer

d) 4Wrong Answer


8 – 5 x 4 = 44 மற்றும் 15 – 3 x 3 = 48 எனில் 16 – 4 x 5 =

a) 60Wrong Answer

b) 69 Correct Answer

c) -4Wrong Answer

d) 4Wrong Answer



26. Four of the following five are alike in a certain way and so form a group. Which is the one that does not belong to the group.
11, 13, 15, 17, 19

a) 13 Wrong Answer

b) 15Correct Answer

c) 17Wrong Answer

d) 19Wrong Answer


கீழ்க்கண்ட் 5 எண்களில் 4 எண்கள் ஒரு குறிப்பிட்ட பண்பால் இணைந்து 'ஒரு குழுவாகிறது. அக்குழுவைச் சேராத எண் எது?
11, 13, 15, 17, 19

a) 13 Wrong Answer

b) 15Correct Answer

c) 17Wrong Answer

d) 19Wrong Answer



27. If DIAMOND is coded as GLDPRQG, then SYSTEM is coded is

a) VBVWHP Correct Answer

b) VBVWOP Wrong Answer

c) VBWVPH Wrong Answer

d) VBOWPV Wrong Answer


DIAMOND என்பது GLDPRQG எனக் குறியீடு செய்யப்பட்டால் SYSTEM என்பதன் குறியீடு

a) VBVWHP Correct Answer

b) VBVWOP Wrong Answer

c) VBWVPH Wrong Answer

d) VBOWPV Wrong Answer



28. A is B's sister. C is B's son. D is C's daughter. A is _____ of D.

A) Grand Father Wrong Answer

B) Grand Mother Correct Answer

C) Son Wrong Answer

D) Daughter Wrong Answer


A என்பவர் Bயின் சகோதரி. C என்பவர் Bயின் மகன். D என்பவர் Cயின் மகள் எனில் A என்பவர் Dயின்

A) தாத்தா Wrong Answer

B) பாட்டி Correct Answer

C) மகன் Wrong Answer

D) மகள் Wrong Answer



29. Find the missing term GT, IR, KP, __________, OL

A) AZ Wrong Answer

B) BY Wrong Answer

C) MN Correct Answer

D) EV Wrong Answer


விடுபட்டதை கண்டுபிடி GT, IR, KP, __________, OL

A) AZ Wrong Answer

B) BY Wrong Answer

C) MN Correct Answer

D) EV Wrong Answer



30. What is the prabability of getting an even number when a die is thrown?

(A) 1/6 Wrong Answer

(B) 2/3 Wrong Answer

(C) 1/2 Correct Answer

(D) 5/6 Wrong Answer


ஒரு பகடையை உருட்டும்பொழுது ஓர் இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?

(A) 1/6 Wrong Answer

(B) 2/3 Wrong Answer

(C) 1/2 Correct Answer

(D) 5/6 Wrong Answer




No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad