TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Geography
|
Exam
Portions
|
Geography - Minerals and Natural resources
|
TNPSC
Geography Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. _______ is yellowish colour of ore.
a) Haematite Wrong Answer
b) Magnetite Wrong Answer
c) LimoniteCorrect Answer
d) Ore. AluminiumWrong Answer
______ மஞ்சள் நிறமுடைய தாது.
a) ஹேமடைட் Wrong Answer
b) மாங்னடைட் Wrong Answer
c) லிமோனைட்Correct Answer
d) தாது அலுமினியம்Wrong Answer
2. Which one of the following is not correctly matched?
a) Hazaribagh - Mica Wrong Answer
b) Jaduguda - Uranium Wrong Answer
c) Hutti - Gold Wrong Answer
d) Zaware - CopperCorrect Answer
பின்வருவனவற்றில் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
a) ஹசார்பாக் - மைகா Wrong Answer
b) ஜடுகுடா - யுரேனியம் Wrong Answer
c) ஹட்டி - தங்கம் Wrong Answer
d) ஜாவர் - தாமிரம்Correct Answer
3. Which one of the following mines has the best quality of coking coal
a) BailadilaWrong Answer
b) Jharia Correct Answer
c) Raniganj Wrong Answer
d) SingrauliWrong Answer
பின்வரும் சுரங்கங்களில் எங்கு தரமான கொக்கி நிலக்கரி கிடைக்கிறது?
a) பெய்லாடியாWrong Answer
b) ஜாரியாCorrect Answer
c) ராணிகஞ்ச்Wrong Answer
d) சிங்குரலிWrong Answer
4. Name the state where the high quality block mica is obtained in India?
a) West Bengal Wrong Answer
b) Uttar Pradesh Wrong Answer
c) Bihar Correct Answer
d) Kerala Wrong Answer
இந்தியாவில் அதிக தரம் வாய்ந்த கருமையான மைக்கா எந்த மாநிலத்தில் இருந்து கிடைக்கிறது?
a) மேற்கு வங்காளம் Wrong Answer
b) உத்திரபிரதேசம் .Wrong Answer
c) பீகார் Correct Answer
d) கேரளா Wrong Answer
5. The Bailadila mine located in Chattisgarh is known for the resource of
a) coal Wrong Answer
b) iron-ore Correct Answer
c) mica Wrong Answer
d) manganese Wrong Answer
சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள ‘பைலாடிலா சுரங்கம்' இவ்வளத்திற்கு பெயர் போனது
a) நிலக்கரி Wrong Answer
b) இரும்பு தாது Correct Answer
c) மைக்கா Wrong Answer
d) மாங்கனீசு Wrong Answer
6. Which one of the following statement is not correct?
a) Crude oil is found in metamorphic rocks Correct Answer
b) Crude oil is found at the place of formation Wrong Answer
c) Crude oil Overlain with gases Wrong Answer
d) The origin of crude oil is considered to be organic Wrong Answer
கீழ்க்கண்டவற்றில் எது தவறான அறிக்கை?
a) உருமாறிய பாறைகளில் கச்சா எண்ணெய் காணப்படுகிறது Correct Answer
b) கச்சா எண்ணெய்கள் உருவான இடங்களிலே காணப்படுகின்றன Wrong Answer
c) கச்சா எண்ணெய் வாயுக்களுடன் காணப்படுகின்றன Wrong Answer
d) கச்சா எண்ணெய் உருவான விதத்தில் கரிமமாக கருதுகின்றன Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..