TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian Physics
|
Exam
Portions
|
Indian Phyiscs - Nature of Universe
|
TNPSC
Indian Physics Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. The mean distance of the sun from the earth is known as
a) Astronomical unit Correct Answer
b) Amstrong unit Wrong Answer
c) Mach unit Wrong Answer
d) FermiWrong Answer
சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) வானியல் அலகுCorrect Answer
b) ஆம்ஸ்ட்ராங் அலகுWrong Answer
c) மாக் அலகு Wrong Answer
d) ஃபெர்மிWrong Answer
2. Which planet is recognised as "dwarf Planet”?
a) Mars Wrong Answer
b) Earth Wrong Answer
c) Saturn Wrong Answer
d) PlutoCorrect Answer
எந்த கோள் 'குள்ள கிரகம்' என்று அங்கீகரிக்கப்படுகிறது?
a) செவ்வாய்Wrong Answer
b) பூமி Wrong Answer
c) சனி Wrong Answer
d) புளூட்டோCorrect Answer
3. Find out the incorrect statement
a) The planet Saturn can float in water Wrong Answer
b) Mercury and Venus are without satellites Wrong Answer
c) Jupiter and Saturn have 55 and 31 satellite respectively Correct Answer
d) Mars is otherwise known as red planet Wrong Answer
தவறான வாக்கியத்தை கண்டறிக
a) சனிக்கிரகம் நீரில் மிதக்க இயலும் Wrong Answer
b) வெள்ளி மற்றும் புதன் துணைக்கோள்கள் கொண்டிருக்கவில்லை Wrong Answer
c) வியாழன் மற்றும் சனிக்கிரகங்கள் முறையே 55 மற்றும் 31 துணைக் கோள்களை கொண்டிருக்கின்றன Correct Answer
d) செவ்வாய் கிரகம் சிவப்பு நிற கோளாகவும் அறியப்படுகின்றது Wrong Answer
4. Which is the fastest planet to revolve around the Sun?
a) Mars Wrong Answer
b) Mercury Correct Answer
c) Venus Wrong Answer
d) Jupiter Wrong Answer
சூரியனை மிக விரைவாக சுற்றும் கோள் எது?
a) செவ்வாய் Wrong Answer
b) புதன் Correct Answer
c) வெள்ளி Wrong Answer
d) வியாழன் Wrong Answer
5. The dimension of Minkowski's space
a) 2 Wrong Answer
b) 3Wrong Answer
c) 1Wrong Answer
d) 4Correct Answer
மின்கோஸ்கி வெளியின் பரிமாணம் யாது?
a) 2 Wrong Answer
b) 3Wrong Answer
c) 1Wrong Answer
d) 4Correct Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..