TNPSC Indian Economy - Population [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Monday, April 12

TNPSC Indian Economy - Population [Questions & Answers]

TNPSC Indian Economy - Population[Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Economy - Population [Questions & Answers]

TNPSC Free Online Test by TNPSC GURU.in
Subject
Indian Economy
Exam Portions
Indian Economy - Population
TNPSC Indian Economy Test Series No: 
No of Questions
10
Duration
10 Min
Difficulty Level
Easy
TNPSC Online Tests In Tamil and English Medium
To Start Test Please Start
Time Remaining
Next Test>> : TNPSC Indian Economy Test Series No: 














TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. The Life Expectancy of India during the 2011 census was

a) 68.89 yearsCorrect Answer

b) 67.50 yearsWrong Answer

c) 66.45 yearsWrong Answer

d) 65.60 yearsWrong Answer


2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் சராசரி ஆயுட்கால மதிப்பு ஆனது

a) 68.89 ஆண்டுகள்Correct Answer

b) 67.50 ஆண்டுகள்Wrong Answer

c) 66.45 ஆண்டுகள் Wrong Answer

d) 65.60 ஆண்டுகள்Wrong Answer


2. During which time period there was a rapid growth of population in India.

a) 1901 – 1921 Wrong Answer

b) 1921 – 1951 Wrong Answer

c) 1951 - 1981 Correct Answer

d) 1981 - 2001 Wrong Answer


இந்தியாவில் விரைவான மக்கள் தொகை வளர்ச்சி எந்த ஆண்டுகளில் நிலவியது.

a) 1901 – 1921 Wrong Answer

b) 1921 – 1951 Wrong Answer

c) 1951 - 1981 Correct Answer

d) 1981 - 2001 Wrong Answer



3. The census is taken once in _______ year

a) 5 years Wrong Answer

b) 10 years Correct Answer

c) 3 years Wrong Answer

d) 20 years Wrong Answer


மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும்

a) 5 ஆண்டுகள் Wrong Answer

b) 10 ஆண்டுகள் Correct Answer

c) 3 ஆண்டுகள் Wrong Answer

d) 20 ஆண்டுகள் Wrong Answer



4. Who had developed the central place theory?

A) Thamos Robert Malthus Wrong Answer

B) Vanthunan Wrong Answer

C) Walter Christaller Correct Answer

D) Webar Wrong Answer


மைய இடக்கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் யார்?

A) தாமஸ் இராபர்ட் மால்தஸ் Wrong Answer

B) வான்தூணன் Wrong Answer

C) வால்டர் கிரிஸ்டாலர் Correct Answer

D) வெபர் Wrong Answer



5. The third expansion of population growth was stimulated by the

A) White revolution Wrong Answer

B) Scientific and Industrial revolution Correct Answer

C) Blue revolution Wrong Answer

D) Green revolution Wrong Answer


மூன்றாவது முறையாக எந்த புரட்சியின் தூண்டுதலினால் மக்கள் தொகை பெருகியது

A) வெண்மை புரட்சிWrong Answer

B) அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி Correct Answer

C) நீலப்புரட்சி Wrong Answer

D) பசுமைப்புரட்சி Wrong Answer



6. Which year is described as the year of the Great Divide?

A) 1951Wrong Answer

B) 1921 Correct Answer

C) 1981Wrong Answer

D) 1901Wrong Answer


எந்த ஆண்டை பெரும்பிரிவினை ஆண்டு என கருதப்படும்?

A) 1951Wrong Answer

B) 1921 Correct Answer

C) 1981Wrong Answer

D) 1901Wrong Answer



7. Consider the following statement
(1) India Introduced the family planning programme is 1950s
(2) The family planning programme adopted Neo-Marxian approach to birth control
(3) End of National Emergency Ruled out compulsion in family planning
(4) Planning and implementation was carried by central Government
Choose the correct answer:

(A) 2 and 3 only correctWrong Answer

(B) 1 and 3 only correctCorrect Answer

(C) 2 and 4 only correctWrong Answer

(D) 1 and 4 only correctWrong Answer


கீழ்கண்ட கூற்றுக்களை கருதவும்
1. 1950 ஆம் ஆண்டுகளில் இந்தியா குடும்ப கட்டுபாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது
2. குடும்ப கட்டுபாடு திட்டமானது புதிய - மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படையில் செய்யப்பட்டது
3. தேசிய நெருக்கடி முடிவுக்கு வந்தவுடன் குடும்ப கட்டுப்பாடு கட்டாயமாக்கப்படவில்லை
4. திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது.
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

(A) 2 மற்றும் 3 மட்டும் சரிWrong Answer

(B) 1 மற்றும் 3 மட்டும் சரி Correct Answer

(C) 2 மற்றும் 4 மட்டும் சரிWrong Answer

(D) 1 மற்றும் 4 மட்டும் சரி Wrong Answer



8. What is Density of Population ?

(A) The number of people living in per (one) sq. km. Correct Answer

(B) The number of people living in 10 sq. km. Wrong Answer

(C) The number of people living in 100 sq. km. Wrong Answer

(D) The number of people living in 200 sq.kin.Wrong Answer


மக்கட்தொகை செறிவு என்றால் என்ன ?

(A) ஒரு சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை Correct Answer

(B) 10 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை Wrong Answer

(C) 100 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை Wrong Answer

(D) 200 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை Wrong Answer



9. Consider the following statement
1. Bihar, Madhya Pradesh, Rajasthan and Uttar Pradesh have very high population.
2. In India, Kerala has the lowest birth rate.
3. West Bengal has the lowest death rate.
4. The density of the population is - Total Population Land area of the region

(A) 1 and 3 Wrong Answer

(B) 2 and 3 Correct Answer

(C) 1, 2 and 4 Wrong Answer

(D) 3 and 4 Wrong Answer


பின்வரும் கூற்றை கவனிக்க
1. பீகார், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் ஆகியவை அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும்.
2. கேரளா மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்டுள்ளது.
3. மேற்கு வங்காளம் மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது.
4. மக்கள் தொகை அடர்த்தி என்பது - மொத்த மக்கட் தொகை அப்பகுதியின் நிலப்பரப்பு

(A) 1 மற்றும் 3 Wrong Answer

(B) 2 மற்றும் 3 Correct Answer

(C) 1, 2 மற்றும் 4 Wrong Answer

(D) 3 மற்றும் 4 Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad