Area TNPSC [Questions & Answers] - Study Materials, Practice Questions - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Tuesday, July 13

Area TNPSC [Questions & Answers] - Study Materials, Practice Questions

TNPSC Aptitude - Area [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Aptitude - Area Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Aptitude & Mental Ability
Exam Portions
Aptitude - Area
TNPSC Aptitude Test Series No: 
Next Test>> : TNPSC Aptitude - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Area of the triangle whose vertices are (0, 0), (2, 0) and (0,2)

a) 1 sq. unitsWrong Answer

b) 2 sq.units Correct Answer

c) 4 sq. unitsWrong Answer

d) 8 sq.unitsWrong Answer


ஒரு முக்கோணத்தின் முனைகள் (0, 0), (2, 0) மற்றும் (0, 2) எனில் அதன் பரப்பு காண்க.

a) 1 ச.அலகுகள்Wrong Answer

b) 2 ச.அலகுகள்Correct Answer

c) 4 ச.அலகுகள் Wrong Answer

d) 8 ச.அலகுகள்Wrong Answer



2. A rectangular ground is 80 m long and 60. m broad. It has two cross roads of equal width one is parallel to length and the other parallel to breadth. If the area of these roads is 675 sq.m. Find the width of each road

a) 3 mWrong Answer

b) 5 mCorrect Answer

c) 7 m Wrong Answer

d) 10 mWrong Answer


ஒரு செவ்வக நிலத்தின் நீளம் 80 மீ அகலம் 60 மீ. நிலத்தில் நீளத்திற்கு இணையாகவும், அகலத்திற்கு இணையாகவும் ஒரே அகலமுள்ள வழிப்பாதை உள்ளது. வழிப்பாதைகளின் பரப்பு 675 ச.மீ எனில் பாதையின் அகலம் என்ன?

a) 3 மீWrong Answer

b) 5 மீCorrect Answer

c) 7 மீWrong Answer

d) 10 மீWrong Answer



3. A sector containing an angle of 140° is cut off from a circle of radius 9 cm and folded into a cone. Find the curved surface area of the cone.(π= 22/7)

a) 99 sq. cm Correct Answer

b) 254.57 sq. cm Wrong Answer

c) 22 sq. cmWrong Answer

d) 126 sq. cmWrong Answer


9 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 140° மையக் கோணம் கொண்ட ஒரு வட்ட கோணப்பகுதியை வெட்டியெடுத்து அதன் ஆரங்களை ஒன்றிணைத்து ஒரு கூம்பாக்கினால், கிடைக்கும் கூம்பின் வளைபரப்பைக் காண்க (π= 22/7)

a) 99 ச.செ.மீ Correct Answer

b) 254.57 ச.செ.மீ Wrong Answer

c) 22 ச.செ.மீWrong Answer

d) 126 ச.செ.மீWrong Answer



4. Find the perimeter of a semicircle of radius 28 cm.

a) 128 cmWrong Answer

b) 66 cm Wrong Answer

c) 144 cmCorrect Answer

d) 56 cmWrong Answer


ஆரம் 28 செ.மீ உடைய அரைவட்டத்தின் சுற்றளவு காண்.

a) 128 செ.மீ Wrong Answer

b) 66 செ.மீ Wrong Answer

c) 144 செ.மீ Correct Answer

d) 56 செ.மீ Wrong Answer



5. A horse is tethered to one corner of a rectangular field of dimensions 60 m by 42 m by a rope 14 m long for grazing. How much area can the horse left ungrazed?

a) 2366 m2Correct Answer

b) 1366 m2Wrong Answer

c) 1827 m2Wrong Answer

d) 2212 m2Wrong Answer


செவ்வக வடிவிலான 60 மீ x 42 மீ பரிமாணம் கொண்ட களத்தில் ஒரு மூலையில் ஒரு குதிரை மேய்வதற்காக 14 மீ நீளம் கொண்ட கயிற்றினால் கட்டப்பட்டுள்ளது. குதிரை மேயாத களத்தின் பரப்பைக் காண்க.

a) 2366 மீ2Correct Answer

b) 1366 மீ2Wrong Answer

c) 1827 மீ2Wrong Answer

d) 2212 மீ2Wrong Answer



6. The ratio of length and breadth of a rectangle is 3:2 respectively. The respective ratio of its perimeter and area is 5:9. What is the breadth of the rectangle in metres?

a) 6 mCorrect Answer

b) 8 m Wrong Answer

c) 9 mWrong Answer

d) 13 mWrong Answer


ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தின் விகிதம் முறையே 3:2 அச்செவ்வகத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவின் விகிதம் முறையே 5:9. எனில் செவ்வகத்தின் அகலத்தை மீட்டரில் காண்க.

a) 6 மீட்டர்Correct Answer

b) 8 மீட்டர் Wrong Answer

c) 9 மீட்டர்Wrong Answer

d) 13 மீட்டர்Wrong Answer



7. Area of Rhombus =

a) Product of diagonal Wrong Answer

b) 1/2 (sum of diagonals)Wrong Answer

c) 1/2x product of diagonals Correct Answer

d) Sum of diagonalsWrong Answer


சாய்சதுரத்தின் பரப்பு =

a) மூலைவிட்டங்களின் பெருக்கல்Wrong Answer

b) 1/2 மூலைவிட்டங்களின் கூடுதல்Wrong Answer

c) 1/2x மூலைவிட்டங்களின் பெருக்கல் Correct Answer

d) மூலைவிட்டங்களின் கூடுதல்Wrong Answer



8. The sides of a triangle are 8m, 10 m and 6 ti, then the area of the triangle is

a) 24 m2Correct Answer

b) 18m2Wrong Answer

c) 36 m2Wrong Answer

d) 72 m2Wrong Answer


ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 8 மீ., 10 மீ மற்றும் 6 மீ எனில் அதன் பரப்பளவு எவ்வளவு?

a) 24 மீ2Correct Answer

b) 18 மீ2Wrong Answer

c) 36 மீ2Wrong Answer

d) 72 மீ2Wrong Answer



9. The measure of each exterior angle of a polygon is 24°. How many sides does it have?

a) 18Wrong Answer

b) 12 Wrong Answer

c) 15Correct Answer

d) 16Wrong Answer


ஒரு பலகோணத்தின் ஒவ்வொரு வெளிப்புறக் கோணமும் 24° எனில் அந்த பலகோணத்திற்கு எத்தனை பக்கங்கள் உள்ளன?

a) 18Wrong Answer

b) 12 Wrong Answer

c) 15Correct Answer

d) 16Wrong Answer



10. The area of a quadrilateral is 525 sq.m. The perpendiculars from two vertices to the diagonal are 15 m and 20 m. What is the length of this diagonal?

a) 25 m Wrong Answer

b) 30 m Correct Answer

c) 35 m Wrong Answer

d) 45m Wrong Answer


ஒரு நாற்கரத்தின் பரப்பளவு 525 ச. மீ. அதன் இரு உச்சிகளிலிருந்து மூலைவிட்டத்திற்கு வரையப்படும் செங்குத்தின் நீளங்கள் 15 மீ, 20 மீ எனில் மூலைவிட்டத்தின் நீளமென்ன?

a) 25 மீ.Wrong Answer

b) 30 மீ. Correct Answer

c) 35 மீ.Wrong Answer

d) 45 மீ.Wrong Answer



11. A wire can form a square of area 36 sq. cm. What is the area of rectangle when the same wire forms a rectangle in which one side is 2 cm?

a) 12 cm2 Wrong Answer

b) 18 cm2 Wrong Answer

c) 20 cm2Correct Answer

d) 24 cm2Wrong Answer


ஒரு கம்பியானது சதுர வடிவத்தை உருவாக்கும் பொழுது அதன் பரப்பளவு 36 ச.செ.மீ. அதே கம்பியைக் கொண்டு 2 செ.மீ. ஒரு பக்க அளவு உடைய ஒரு செவ்வகத்தை உருவாக்கும் போது அச்செவ்வகத்தின் பரப்பளவு என்ன?

a) 12 ச.செ.மீ.Wrong Answer

b) 18 ச.செ.மீ.Wrong Answer

c) 20 ச.செ.மீ.Correct Answer

d) 24 ச.செ.மீ.Wrong Answer



12. Find the area of triangle whose sides are 25cm, 24cm, and 7cm.

a) 84 cm2Correct Answer

b) 87.5 cm2Wrong Answer

c) 90 cm2Wrong Answer

d) 300 cm 2Wrong Answer


ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் முறையே 25 செ.மீ, 24 செ.மீ மற்றும் 7செ.மீ எனில் பரப்பளவு என்ன?

a) 84 ச.செ.மீ.Correct Answer

b) 87.5 ச.செ.மீ Wrong Answer

c) 90 ச.செ.மீ Wrong Answer

d) 300 ச.செ.மீ Wrong Answer



13. Find the height of a cuboid whose base area is 180 cm2 and volume is 900 cm3

a) 5 cm Correct Answer

b) 6 cm Wrong Answer

c) 7cm Wrong Answer

d) 0.2 cm Wrong Answer


ஒரு கன செவ்வகத்தின் அடிப்பரப்பு மற்றும் கன அளவுகள் முறையே 180 ச.செ.மீ மற்றும் 900 க.செ.மீ எனில் அதன் உயரம் என்ன?

a) 5 செ.மீ Correct Answer

b) 6 செ.மீ Wrong Answer

c) 7 செ.மீ Wrong Answer

d) 0.2 செ.மீ Wrong Answer



14. Calculate the area of a sector whose diameter and arc length are 30cm and 26cm respectively.

a) 195 sq.cm Correct Answer

b) 175 sq.cm Wrong Answer

c) 165 sq.cm Wrong Answer

d) 185 sq.cm Wrong Answer


விட்டம் 30 செ.மீ, வில்லின் நீளம் 26 செ.மீ கொண்டுள்ள வட்ட கோணப் பகுதியின் பரப்பு காண்க

a) 195 ச.செ.மீ Correct Answer

b) 175 ச.செ.மீ Wrong Answer

c) 165 ச.செ.மீ Wrong Answer

d) 185 ச.செ.மீ Wrong Answer



15. Base area of the right circular cylinder is 30 sq.cm and its height is 6 cm then the volume of the cylinder is

a) 60 cu.cm Wrong Answer

b) 90 cu.cm Wrong Answer

c) 120 cu.cm Wrong Answer

d) 180 cu.cm Correct Answer


ஒரு நேர் வட்ட உருளையின் அடிப்பரப்பு 30 செ.மீ மற்றும் அதன் உயரம் 6 செ.மீ எனில் அதன் கன அளவு யாது?

a) 60 க.அ Wrong Answer

b) 90 க.அ Wrong Answer

c) 120 க. அ Wrong Answer

d) 180 க.அ Correct Answer



16. Curved surface area of a solid sphere is 36 cm2. If the sphere is divided into two hemisphere then total surface area of one of its hemisphere is

a) 9 cm2 Wrong Answer

b) 12 cm2 Wrong Answer

c) 18 cm2Wrong Answer

d) 27 cm2Correct Answer


ஒரு திடக்கோளத்தின் வளைப்பரப்பு 36 செ.மீ. 2. அதனை இரு அரைக் கோளங்களாக பிரித்தால், ஒரு அரைக்கோளத்தின் மொத்தபரப்பு என்ன?

a) 9 செ.மீ.2Wrong Answer

b) 12 செ.மீ.2 Wrong Answer

c) 18 செ.மீ.2Wrong Answer

d) 27 செ.மீ.2 Correct Answer



17. What is the ratio of volume to surface area of a sphere?

a) r : 3Correct Answer

b) 3 : r Wrong Answer

c) (1/3) : 1 Wrong Answer

d) (1/3) : r Wrong Answer


ஒரு கோளத்தின் கன அளவு மற்றும் புறப்பரப்பு ஆகியவற்றின் விகிதம் என்ன?

a) r : 3Correct Answer

b) 3 : r Wrong Answer

c) (1/3) : 1 Wrong Answer

d) (1/3) : r Wrong Answer



18. Area of rhombus with diagonals as 6 cm and 8 cm is

a) 12 cm2Wrong Answer

b) 18 cm2 Wrong Answer

c) 24 cm2Correct Answer

d) 36 cm2Wrong Answer


மூலைவிட்டங்கள் 6 செ.மீ. மற்றும் 8 செ.மீ. கொண்ட சாய் சதுரத்தின் பரப்பு

a) 12 ச.செ.மீ.Wrong Answer

b) 18 ச.செ.மீ. Wrong Answer

c) 24 ச.செ.மீ.Correct Answer

d) 36 ச.செ.மீ.Wrong Answer



19. The area of a rectangular land is 240m2. If 8m is decreased from its length it will become a square. Then the length and breadth of the land respectively are...

a) 12 cm, 20 cm Wrong Answer

b) 12 cm, 8 cm Wrong Answer

c) 20 cm, 12 cm Correct Answer

d) 20 cm, 8 cm Wrong Answer


ஒரு செவ்வக வடிவ வயலின் பரப்பளவு 240மீ2. அதனுடைய நீளப்பக்கத்திலிருந்து 8 செமீ குறைத்தால் அது ஒரு சதுரமாகும். அதன் நீளம், அகலம் முறையே

a) 12 செமீ, 20 செமீ Wrong Answer

b) 12 செமீ, 8 செமீ Wrong Answer

c) 20 செமீ, 12 செமீ Correct Answer

d) 20 செமீ, 8 செமீ Wrong Answer



20. What is the approximate ratio of the length of the sides of a "Golden Rectangle"?

a) 1:4Wrong Answer

b) 1:8Wrong Answer

c) 1:1.6Correct Answer

d) 1:2Wrong Answer


தங்கச் செவ்வகத்தின் பக்கங்கள் தோராயமாக எந்த விகிதத்தில் அமைந்திருக்கும்

a) 1:4Wrong Answer

b) 1:8Wrong Answer

c) 1:1.6Correct Answer

d) 1:2Wrong Answer



21. Find the side of the equilateral triangle if the area of an equi-lateral triangle is 900√3 cm2?

a) 30 cm Wrong Answer

b) 60 cm Correct Answer

c) 90 cm Wrong Answer

d) 120 cm Wrong Answer


ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு 900√3 செ.மீ.2 எனில் பக்க அளவைக் காண்க

a) 30 செ.மீ.Wrong Answer

b) 60 செ.மீ. Correct Answer

c) 90 செ.மீ.Wrong Answer

d) 120 செ.மீ. Wrong Answer



22. The semi perimeter of a triangle having sides 15 cm, 20 cm and 25 cm is

a) 15 cm Wrong Answer

b) 45 cm Wrong Answer

c) 30 cm Correct Answer

d) 60 cm Wrong Answer


15 செ.மீ., 20 செ.மீ. மற்றும் 25 செ.மீ. பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் அரைச் சுற்றளவு

a) 15 செ.மீ. Wrong Answer

b) 45 செ.மீ. Wrong Answer

c) 30 செ.மீ.Correct Answer

d) 60 செ.மீ.Wrong Answer



23. If the side of a square is increased by 20%. Then its area is increased by

a) 20% Wrong Answer

b) 40% Wrong Answer

c) 25% Wrong Answer

d) 44%Correct Answer


ஒரு சதுரத்தின் பக்கம் 20% அதிகரிக்கிறது எனில் அதன் பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?

a) 20% Wrong Answer

b) 40% Wrong Answer

c) 25% Wrong Answer

d) 44%Correct Answer



24. In a triangle with area 48 sq. cm, its base is 4 cm greater than its altitude. Then the length of the base of the triangle is

a) 8 cm Wrong Answer

b) 12 cm Correct Answer

c) 16 cm Wrong Answer

d) 10 cm Wrong Answer


48 ச.செ.மீ. பரப்புடைய ஒரு முக்கோணத்தில், அதன் அடிப்பக்கம், அதன் குத்துயரத்தைவிட 4 செ.மீ அதிகம் எனில் அதன் அடிப்பக்கத்தின் அளவு

a) 8 செ.மீ.Wrong Answer

b) 12 செ.மீ. Correct Answer

c) 16 செ.மீ.Wrong Answer

d) 10 செ.மீ.Wrong Answer



25. At a particular time the shadow of a tree is 8 m while shadow of a stick of length 3 m is 2 m find the height of the tree

a) 10 m Wrong Answer

b) 6 m Wrong Answer

c) 9m Wrong Answer

d) 12m Correct Answer


குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மரத்தின் நிழல் 8 மீ மற்றும் நேராக உள்ள 3 மீ உயரம் கொண்ட ஒரு கோலின் நிழல் 2 மீ எனில் மரத்தின் உயரம் காண்க

a) 10 மீ Wrong Answer

b) 6 மீ Wrong Answer

c) 9 மீ Wrong Answer

d) 12 மீ Correct Answer



26. The volume of the hemi sphere is 1152 π cm3 then the curved surface area of the hemi sphere is

a) 242 π cm2 Wrong Answer

b) 208 π cm2 Wrong Answer

c) 288 π cm2 Correct Answer

d) 338 π cm2 Wrong Answer


ஒர் அரைகோளத்தின் கனஅளவு 1152 π cm3 எனில் அதன் வளைந்த வெளிபரப்பின் பரப்பளவு

a) 242 π cm2 Wrong Answer

b) 208 π cm2 Wrong Answer

c) 288 π cm2 Correct Answer

d) 338 π cm2 Wrong Answer



27. A building is in the form of a hollow hemisphere of outer radius 100 m and thickness of wall. is 1 m, If cost of painting 1sq.m. is Rs. 5 then total cost of painting both the outer and inner walls of the building is (Take π = 32/7 )

a) Rs. 1,25,000Wrong Answer

b) Rs. 2,56,000 Wrong Answer

c) Rs. 5,16,126Wrong Answer

d) Rs. 6,22,317Correct Answer


ஒரு கட்டிடம் அரைக்கோள வடிவில் உள்ளது. வெளிபுற ஆரம் 100 மீ. சுவரின் தடிமன் 1 மீ. ஒரு சதுர மீட்டர் சுவருக்கு வர்ணம் பூச ஆகும் செலவு ரூ. 5 எனில், மொத்த உட்புற மற்றும் வெளிபுற சுவர்களை வர்ணம் பூச ஆகும் மொத்த செலவு (π = 32/7 )

a) Rs. 1,25,000Wrong Answer

b) Rs. 2,56,000 Wrong Answer

c) Rs. 5,16,126Wrong Answer

d) Rs. 6,22,317Correct Answer



28. The volume of the hemi sphere is 1152 π cm3 then the curved surface area of the hemi sphere is

a) 242 π cm2 Wrong Answer

b) 208 π cm2 Wrong Answer

c) 288 π cm2 Correct Answer

d) 338 π cm2 Wrong Answer


ஒர் அரைகோளத்தின் கனஅளவு 1152 π cm3 எனில் அதன் வளைந்த வெளிபரப்பின் பரப்பளவு

a) 242 π cm2 Wrong Answer

b) 208 π cm2 Wrong Answer

c) 288 π cm2 Correct Answer

d) 338 π cm2 Wrong Answer



29. How many diagonals are there in an nonagon?

a) 36Wrong Answer

b) 27Correct Answer

c) 18Wrong Answer

d) 20Wrong Answer


ஒரு நவகோணத்தில் எத்தனை மூலைவிட்டங்கள் உள்ளன?

a) 36Wrong Answer

b) 27Correct Answer

c) 18Wrong Answer

d) 20Wrong Answer



30. If the cost of fencing a circular path at the rate of ₹ 5 per metre is ₹ 1100, then the radius of the park is

A) 35 m Correct Answer

B) 7 m Wrong Answer

C) 55 mWrong Answer

D) 11 mWrong Answer


ஒரு வட்ட வடிவ பூங்காவிற்கு வேலி போட ஒரு மீட்டருக்கு ₹ 5 வீதம் ரூ. 1100 ஆகும் எனில், பூங்காவின் ஆரம் என்பது

A) 35 மீ Correct Answer

B) 7 மீ Wrong Answer

C) 55 மீ Wrong Answer

D) 11 மீ Wrong Answer



31. Find the cost of carpeting a room 13m long and 9m wide with a carpet 75 cm broad at Rs. 8 per meter

A) Rs. 1240 Wrong Answer

B) 4248 Wrong Answer

C) 1248Correct Answer

D) 156Wrong Answer


75 செ.மீ அகலம் கொண்ட தரை விரிப்பின் விலை மீட்டருக்கு 8 ரூபாய் எனில், 13 மீட்டர் நீளம் 9 மீட்டர் அகலம் கொண்ட ஓர் அறை முழுவதும் அந்த தரை விரிப்பை அமைக்க ஆகும் செலவு என்ன?

A) Rs. 1240 Wrong Answer

B) 4248 Wrong Answer

C) 1248Correct Answer

D) 156Wrong Answer



32. A mason uses the expression 2xᵌ + 16 to represent the area of the rectangular floor of a room. If he decides that the length of the room will be represented by 2(x+2) then what will the width of the room be represented in terms of x?

(A) 2(x - 2) Wrong Answer

(B) (x² - 4) Wrong Answer

(C) (x² - 2x +4) Correct Answer

(D) (x² + 2x - 4) Wrong Answer


கட்டிட வேலையாள் ஒருவர் அறையின் செவ்வக வடிவ தரையின் பரப்பளவு 2xᵌ + 16 எனத் தீர்மானித்துக் கொண்டார். அதன் நீளம் 2(x+2) எனக் குறிக்கப்பட்டால் அகலமானது X- ன் சார்பாக பின்வருவனவற்றுள் எது?

(A) 2(x - 2) Wrong Answer

(B) (x² - 4) Wrong Answer

(C) (x² - 2x +4) Correct Answer

(D) (x² + 2x - 4) Wrong Answer



33. Raghul wanted to find the height of a tree in his garden. He checked the ratio of his height to his shadow length. It was 4 :1. He then measured the shadow of the tree. It was 15 feet. What was the height of the tree?

(A) 15 feet Wrong Answer

(B) 30 feet Wrong Answer

(C) 60 feet Correct Answer

(D) 75 feet Wrong Answer


இராகுல் தனது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் உயரத்தை அறிய விரும்பினார். அப்போது அவர் தனது உயரத்தையும், தனது நிழலின் நீளத்தையும் அளந்து அது 4:1 என்ற விகிதத்தில் உள்ளதை அறிந்தார். பின்வு மரத்தின் நிழலின் நீளம் 15 அடி எனில், மரத்தின் உயரம் என்ன?

(A) 15 அடி Wrong Answer

(B) 30 அடி Wrong Answer

(C) 60 அடிCorrect Answer

(D) 75 அடி Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad