TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Aptitude & Mental Ability
|
Exam
Portions
|
Aptitude - Highest Common Factor (HCF)‐Lowest Common Multiple (LCM)
|
TNPSC
Aptitude Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. The product of two numbers is 4107 and their H.C.F. is 37. The larger number is
a) 185 Wrong Answer
b) 111Correct Answer
c) 107 Wrong Answer
d) 101Wrong Answer
இரண்டு எண்களின் பெருக்கற்பலன் 4107. அவற்றின் மீ.பொ.வ. 37 எனில் அந்த எண்களில் பெரிய எண் என்ன ?
a) 185 Wrong Answer
b) 111Correct Answer
c) 107 Wrong Answer
d) 101Wrong Answer
2. The least number which when divided by 16, 18 and 21 leaves the remainders 3,5 and 8 respectively is
a) 893 Wrong Answer
b) 992 Wrong Answer
c) 995Correct Answer
d) 1024Wrong Answer
16, 18 மற்றும் 21 ஆகிய எண்களை வகுக்கும் போது மீதி முறையே 3, 5 மற்றும் 8 தருகின்ற மிகச் சிறிய எண்
a) 893 Wrong Answer
b) 992 Wrong Answer
c) 995Correct Answer
d) 1024Wrong Answer
3. The HCF of 598 and 874 is
a) 46 Correct Answer
b) 41Wrong Answer
c) 43Wrong Answer
d) 36Wrong Answer
598 மற்றும் 874ன் மீப்பெரு பொது வகு எண் யாது?
a) 46 Correct Answer
b) 41Wrong Answer
c) 43Wrong Answer
d) 36Wrong Answer
4. The HCF of 4 x 27 x 3125, 8x 9x 25 x 7 and 16 x 81 x 5 x 11 x 49 is
a) 180Correct Answer
b) 360 Wrong Answer
c) 540 Wrong Answer
d) 1260Wrong Answer
4 x 27 x 3125, 8x 9 x 25 x 7 மற்றும் 16 x 81 x 5 x 11 x 49 இன் மீப்பெறு பொது மடங்கை காண்க
a) 180Correct Answer
b) 360 Wrong Answer
c) 540 Wrong Answer
d) 1260Wrong Answer
5. H.C.F. of x2 + 5x - 6, x2 + 4x -12, x2 + 8x +12
a) x- 2 Wrong Answer
b) x+2 Wrong Answer
c) x+3 Wrong Answer
d) x+6Correct Answer
x2 + 5x - 6, x2 + 4x -12, x2 + 8x +12 ஆகியவற்றின் மீ.பொ.வ யாது?
a) x- 2 Wrong Answer
b) x+2 Wrong Answer
c) x+3 Wrong Answer
d) x+6Correct Answer
6. The GCD and LCM of two polynomials are x +1 and x6 - 1 respectively. If one of the polynomials is x3 +1 find the other.
a) x3 +1 Wrong Answer
b) x6 – 1Wrong Answer
c) (x +1)(x +1)Wrong Answer
d) (x3 - 1)(x + 1)Correct Answer
இரு பல்லுறுப்பு கோவைகளின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம முறையே x +1 மற்றும் x6 - 1 மேலும் ஒரு பல்லுறுப்பு கோவை x3 +1 எனில் மற்றொன்றைக் காண்க.
a) x3 +1 Wrong Answer
b) x6 – 1Wrong Answer
c) (x +1)(x +1)Wrong Answer
d) (x3 - 1)(x + 1)Correct Answer
7. LCM of two numbers is six times their HCF. If HCF is 12 and one number is 36 find the other number
a) 48Wrong Answer
b) 36 Wrong Answer
c) 24Correct Answer
d) 12Wrong Answer
இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா.யின் 6 மடங்காகும் மீ.பொ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றொரு எண்ணைக் காண்க
a) 48Wrong Answer
b) 36 Wrong Answer
c) 24Correct Answer
d) 12Wrong Answer
8. HCF and LCM of two numbers are 2 and 154 respectively. If the difference between them in 8 find the sum of the two numbers
a) 36 Correct Answer
b) 26 Wrong Answer
c) 56Wrong Answer
d) 46Wrong Answer
இரு எண்களின் மீ.பொ.கா 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம 154. அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில் அவற்றின் கூடுதல் என்ன?
a) 36 Correct Answer
b) 26 Wrong Answer
c) 56Wrong Answer
d) 46Wrong Answer
9. Find the LCM of 2 x 3 x 5 x 7 and 3 x 5 x 7 x 11
a) 2 x 3 x 5 x 7 x 11Correct Answer
b) 2 x 32 x 52 x 72 x 11 Wrong Answer
c) 3 x 5 x 7Wrong Answer
d) None of the above Wrong Answer
மீ.பொ.ம. காண்க : 2 x 3 x 5 x 7 , 3 x 5 x 7 x 11
a) 2 x 3 x 5 x 7 x 11Correct Answer
b) 2 x 32 x 52 x 72 x 11 Wrong Answer
c) 3 x 5 x 7Wrong Answer
d) மேற்கண்ட எதுவுமில்லை Wrong Answer
10. The H.C.F. of 2/3, 8/9, 64/81, 10/27 is
a) 2/3Wrong Answer
b) 2/81Correct Answer
c) 160/3Wrong Answer
d) 160/81Wrong Answer
2/3, 8/9, 64/81, 10/27 - ன் மீ, பொ, வ காண்
a) 2/3Wrong Answer
b) 2/81Correct Answer
c) 160/3Wrong Answer
d) 160/81Wrong Answer
11. Find the least number which when divided by 6,7,8,9 and 12 leaves the same remainder 1 in each case
a) 375Wrong Answer
b) 490 Wrong Answer
c) 505Correct Answer
d) 550 Wrong Answer
6,7,8,9 மற்றும் 12 ஆல் வகுபடும் பொழுது மீதி 1 என வரும் மிகச்சிறிய எண்ணினைக் காண்க.
a) 375Wrong Answer
b) 490 Wrong Answer
c) 505Correct Answer
d) 550 Wrong Answer
12. The smallest perfect square divisible by each of 6, 12 and 18 is
a) 196Wrong Answer
b) 144Wrong Answer
c) 100Wrong Answer
d) 36Correct Answer
6,12 மற்றும் 18 ஆகிய எண்களால் வகுபடும் சிறிய வர்க்க எண் ஆனது எது?
a) 196Wrong Answer
b) 144Wrong Answer
c) 100Wrong Answer
d) 36Correct Answer
13. Find the greatest Number, which on dividing 1657 and 2037 leaves remainders 6 and and 5 respectively?
a) 13Wrong Answer
b) 16Wrong Answer
c) 127Correct Answer
d) 381Wrong Answer
1657 மற்றும் 2037ஐ வகுக்கக் கூடிய மிகப்பெரிய எண்ணைக் காண்க. அவ்வாறு வகுக்கும்போது அவை முறையே, 6, 5 ஆகிய மீதியை தருகின்றன.
a) 13Wrong Answer
b) 16Wrong Answer
c) 127Correct Answer
d) 381Wrong Answer
14. The least number which when divided by 5, 6, 7 and 8 leaves a remainder 3, but when divided by 9 leaves no remainder is
a) 1678Wrong Answer
b) 1683 Correct Answer
c) 2523Wrong Answer
d) 3363Wrong Answer
5, 6, 7, 8 ஆல் வகுபடும் போது மீதி 3-ம் 9ஆல் வகுபடும் போது மீதி பூஜ்யம் வரக்கூடிய மிகச் சிறிய எண்ணானது
a) 1678Wrong Answer
b) 1683 Correct Answer
c) 2523Wrong Answer
d) 3363Wrong Answer
15. Three numbers are in the ratio 2:3:4 and their H.C.F. iş 10. The numbers are
a) 10 20 30Wrong Answer
b) 40 20 30 Wrong Answer
c) 30 20 40 Wrong Answer
d) 20 30 40Correct Answer
மூன்று எண்களின் விகிதம் 2 : 3 : 4. அலைகளின் மீ.பொ.வ. 10 எனில், அந்த எண்கள்
a) 10 20 30Wrong Answer
b) 40 20 30 Wrong Answer
c) 30 20 40 Wrong Answer
d) 20 30 40Correct Answer
16. The L.C.M. of two numbers is 495 and their H.C.F. is 5. If the sum of the numbers is 100, then their difference is
a) 10Correct Answer
b) 46 Wrong Answer
c) 70Wrong Answer
d) 90Wrong Answer
இரு எண்களுக்குரிய மீச்சிறு மதிப்பு 495. மேலும் அவ்விரு எண்களின் மீப்பெரு மதிப்பு 5. இரு எண்களின் கூட்டு தொகை 100 எனில் அவ்விரு எண்களின் வித்தியாசம் என்பது
a) 10Correct Answer
b) 46 Wrong Answer
c) 70Wrong Answer
d) 90Wrong Answer
17. The L.C.M. of two numbers is 495 and their H.C.F. is 5. If the sum of the numbers is 100, then their difference is
a) 10Correct Answer
b) 46 Wrong Answer
c) 70Wrong Answer
d) 90Wrong Answer
இரு எண்களுக்குரிய மீச்சிறு மதிப்பு 495. மேலும் அவ்விரு எண்களின் மீப்பெரு மதிப்பு 5. இரு எண்களின் கூட்டு தொகை 100 எனில் அவ்விரு எண்களின் வித்தியாசம் என்பது
a) 10Correct Answer
b) 46 Wrong Answer
c) 70Wrong Answer
d) 90Wrong Answer
Where is the answer???
ReplyDelete10th sum's answer is 2/3
ReplyDelete2/81
DeleteQuestion no 16 is repeated as qno 17.Good, need more questions to practice.It's even more effective when attached the explanation method or video.
ReplyDelete