TNPSC Aptitude - Simple Interest [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Tuesday, July 13

TNPSC Aptitude - Simple Interest [Questions & Answers]

TNPSC Aptitude - Simple Interest [Questions & Answers] - Quiz, MCQs, Study Materials TNPSC Aptitude - Simple Interest Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Aptitude & Mental Ability
Exam Portions
Aptitude - Simple Interest
TNPSC Aptitude Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. A bank gives 6% SI on deposits. Find the amount to be deposited to earn an interest of Rs. 45 in one year.

a) 450Wrong Answer

b) 750Correct Answer

c) 1000Wrong Answer

d) 800Wrong Answer


ஒரு வங்கியானது வைப்புத் தொகைக்கு 6% தனிவட்டி வழங்குகிறது. ஒரு வருடத்திற்கு வட்டி Rs. 45 கிடைக்க எவ்வளவு வைப்புத்தொகை செலுத்த வேண்டும் எனக் காண்க.

a) 450Wrong Answer

b) 750Correct Answer

c) 1000Wrong Answer

d) 800Wrong Answer



2. The cost of a T.V. is ₹ 30,000. The company offers it in 24 months, but charges 10% interest. Find the monthly installment the purchaser has to pay.

a) ₹.1500Correct Answer

b) ₹ 1200 Wrong Answer

c) ₹ 1600Wrong Answer

d) ₹ 1400Wrong Answer


ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் விலை ₹.30,000. ஒரு நிறுவனம் இத்தொகையை 10% வட்டியுடன் 24 மாதத் தவணையாகத் தரலாம் என்கின்றது. இதை வாங்குபவர் செலுத்த வேண்டிய மாதத் தவணை எவ்வளவு?

a) ₹.1500Correct Answer

b) ₹ 1200 Wrong Answer

c) ₹ 1600Wrong Answer

d) ₹ 1400Wrong Answer



3. The difference between C.I. and S.I. for two years on a sum of money lent at 8% p.a. is ₹40. Then the sum of money lent is

a) ₹6,250Correct Answer

b) ₹6,000 Wrong Answer

c) ₹6,150Wrong Answer

d) ₹6,200Wrong Answer


ஒரு கடன் தொகை மீது 2 ஆண்டுகளில் 8% ஆண்டு வட்டி வீதம் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் ₹ 40 எனில் அத்தொகை

a) ₹6,250Correct Answer

b) ₹6,000 Wrong Answer

c) ₹6,150Wrong Answer

d) ₹6,200Wrong Answer



4. Simple interest on a certain sum is 16/25 of the sum. The rate percent, if the rate percent and time (in years) are equal, is

a) 6% Wrong Answer

b) 8% Correct Answer

c) 10%Wrong Answer

d) 12%Wrong Answer


ஒரு தொகைக்கான தனிவட்டியானது அத்தொகையின் 16/25 மடங்காக உள்ளது, மேலும் வட்டியானது கால அளவிற்கு சமமாக இருந்தால் அந்த வட்டி எவ்வளவு?

a) 6% Wrong Answer

b) 8% Correct Answer

c) 10%Wrong Answer

d) 12%Wrong Answer



5. The rate percent per annum, when a principal of Rs.7,000 earns a simple interest. Rs.1,680 in 16 months is

a) 8% Wrong Answer

b) 18%Correct Answer

c) 16%Wrong Answer

d) 15%Wrong Answer


16 மாதங்களுக்கு முதலீடு செய்யப்பட்ட அசல் Rs.7,000 -க்கு பெறப்பட்ட வருடாந்திர சாதாரண வட்டித்தொகை Rs.1,680 எனில், ஆண்டு வட்டி சதவீதம் என்பது

a) 8% Wrong Answer

b) 18%Correct Answer

c) 16%Wrong Answer

d) 15%Wrong Answer



6. Rs. 800 amounts to Rs. 920 in 3 years at simple interest. If the interest rate is increased by 3%, it would amount to

a) Rs. 1056Wrong Answer

b) Rs. 1112 Wrong Answer

c) Rs. 1182Wrong Answer

d) Rs. 992Correct Answer


ரூ. 800 ஆனது தனிவட்டியில் 3 வருடத்தில் ரூ. 920 ஆகிறது. வருட வட்டி 3% உயர்த்தப்பட்டால் அதே காலத்தில் கிடைக்கும் தொகை எவ்வளவு?

a) Rs. 1056Wrong Answer

b) Rs. 1112 Wrong Answer

c) Rs. 1182Wrong Answer

d) Rs. 992Correct Answer



7. Find the rate percent per annum when a principal of Rs. 5000/- earns a s.I of Rs. 1600 in 16 months?

a) 20% Wrong Answer

b) 22 % Wrong Answer

c) 18%Wrong Answer

d) 24% Correct Answer


ரூ. 5,000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ. 1,600 தனிவட்டி கிடைத்தால், வட்டி விகிதத்தைக் காண்க ?

a) 20% Wrong Answer

b) 22 % Wrong Answer

c) 18%Wrong Answer

d) 24% Correct Answer



8. The difference between compound interest and simple interest for Rs. 8,000 at 10% per year for 2 years is

a) Rs. 75 Wrong Answer

b) Rs. 80Correct Answer

c) Rs. 85Wrong Answer

d) Rs. 100Wrong Answer


Rs. 8,000க்கு 10% வட்டி வீதம் ஆண்டிற்கு எனில் 2 ஆண்டுகளில் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம்

a) Rs. 75 Wrong Answer

b) Rs. 80Correct Answer

c) Rs. 85Wrong Answer

d) Rs. 100Wrong Answer



9. The difference between simple interest and compound interest of Rs. 18,000 in 2 years is 405 then the rate of interest is

a) 10%Wrong Answer

b) 15% Correct Answer

c) 20%Wrong Answer

d) 25%Wrong Answer


ரூ. 18,000க்கு 2 வருட கூட்டு வட்டி மற்றும் தனி வட்டியின் வித்தியாசம் ரூ. 405 எனில் வட்டிவீதம் என்ன ?

a) 10%Wrong Answer

b) 15% Correct Answer

c) 20%Wrong Answer

d) 25%Wrong Answer



10. Find the principal that will yield a simple interest of Rs. 300 in 3 years years at 2% rate of interest per annum

a) Rs.5,000 Correct Answer

b) Rs. 3,000Wrong Answer

c) Rs. 2,000 Wrong Answer

d) Rs. 2,000Wrong Answer


ஆண்டு வட்டி வீதம் 2% வீதம் 3 ஆண்டுக்கு தனி வட்டி ரூ. 300 கிடைக்கும் எனில் அசலைக் காண்க.

a) ரூ.5,000 Correct Answer

b) ரூ.3,000.Wrong Answer

c) ரூ.2,000 Wrong Answer

d) ரூ. 1,000 Wrong Answer



11. Find the difference between Simple Interest and Compound Interest for a sum of Rs. 8,000 at 10% p.a. in 2 years.

a) Rs. 800Wrong Answer

b) Rs. 80 Correct Answer

c) Rs. 80,000Wrong Answer

d) Rs. 10,000 Wrong Answer


ரூ. 8,000க்கு 10% வட்டிவீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க:

a) Rs. 800Wrong Answer

b) Rs. 80 Correct Answer

c) Rs. 80,000Wrong Answer

d) Rs. 10,000 Wrong Answer



12. The simple interest on Rs. 68,000 at 16(2/3)% per annum for 9 months

a) Rs. 1,200 Wrong Answer

b) Rs. 8,050 Wrong Answer

c) Rs. 8,500Correct Answer

d) Rs. 1,020 Wrong Answer


ஆண்டுக்கு 16(2/3) % வீதம் 68,000க்கு 9 மாதத்திற்கான தனி வட்டியானது

a) ரூ.1,200Wrong Answer

b) ரூ.8,050 Wrong Answer

c) ரூ.8,500Correct Answer

d) ரூ.1,020Wrong Answer



13. The simple interest on a sum of money will be ₹ 200 after 5 year. In the next 5 year principal amount is tripled. What will be the total interest at the end of the 10th year?

a) ₹ 800 Correct Answer

b) ₹ 650 Wrong Answer

c) ₹ 700Wrong Answer

d) ₹ 600Wrong Answer


ஒரு தொகைக்கான தனி வட்டியானது 5 வருடத்தில் ரூ. 200 அடைகிறது. அடுத்த 5 - வருடத்தில் முதலீட்டு தொகையானது 3 - மடங்காகிறது எனில் 10 - வருட முடிவில் கிடைக்கும் மொத்த வட்டி தொகை எவ்வளவு?

a) ₹ 800 Correct Answer

b) ₹ 650 Wrong Answer

c) ₹ 700Wrong Answer

d) ₹ 600Wrong Answer



14. The rates of simple interest in two banks A & B are in the ratio 5:4. A person wants to deposit his total savings in two banks in such a way that he received equal half yearly interest from both. He should deposit the savings in banks A & B in the ratio

A) 5: 2Wrong Answer

B) 2: 5Wrong Answer

C) 4:5Correct Answer

D) 5:4Wrong Answer


A மற்றும் B ஆகிய இரண்டு வங்கிகளின் தனிவட்டிக்கான வட்டியானது 5:4 என்ற விகிதத்தில் உள்ளது ஒருவர் தனது முழுத்தொகையையும் இரண்டு வங்கிகளிலும் அரை வருட வட்டியானது சமமாக இருக்கும்படியாக பிரித்து முதலீடு செய்கிறார் எனில் அவர் முதலீடு செய்த தொகையானது எந்த விகிதத்தில் இருக்கும்

A) 5: 2Wrong Answer

B) 2: 5Wrong Answer

C) 4:5Correct Answer

D) 5:4Wrong Answer



15. The simple interest on a certain sum for 3 years at 14% per annum is Rs. 210. The sum is

A) 480Wrong Answer

B) 600 Wrong Answer

C) 500Correct Answer

D) 630 Wrong Answer


ஆண்டு வட்டி 14% எனவும் மூன்றாண்டுகளில் ஒரு தொகையின் வட்டி ரூ. 210 எனில் அந்த தொகை

A) 480Wrong Answer

B) 600 Wrong Answer

C) 500Correct Answer

D) 630 Wrong Answer



16. Find the rate percent per annum when a principal of Rs. 7,000 earns a Simple interest of Rs. 1680 in 16 months

A) 18%Correct Answer

B) 8%Wrong Answer

C) 12%Wrong Answer

D) 10%Wrong Answer


ரூ.7,000 அசலுக்கு 16 மாதங்களுக்கு ரூ. 1680 தனிவட்டி கிடைத்தால், வட்டி வீதத்தைக் கண்டுபிடி

A) 18%Correct Answer

B) 8%Wrong Answer

C) 12%Wrong Answer

D) 10%Wrong Answer



17. The difference between simple and compound interest on a certain sum of money for 2 years at 2% per annum is₹4. Find the sum of money

(A) ₹ 2,000 Wrong Answer

(B) ₹ 7,500 Wrong Answer

(C) ₹ 10,000 Correct Answer

(D) ₹ 12,000 Wrong Answer


2% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுக்கு ஓர் அசலுக்குக் கிடைத்த கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹4 எனில் அவற்றின் அசல் என்ன?

(A) ₹ 2,000 Wrong Answer

(B) ₹ 7,500 Wrong Answer

(C) ₹ 10,000 Correct Answer

(D) ₹ 12,000 Wrong Answer



18. The difference between the compound interest and simple interest accrued on an amount of 18,000 in two years is₹405. Then the rate of interest per annum is

(A) 12% Wrong Answer

(B) 15% Correct Answer

(C) 18% Wrong Answer

(D) 10% Wrong Answer


இரு வருடங்களில் ₹18,000 மீதான கூட்டு வட்டி, தனிவட்டி ஆகியவற்றின் வித்தியாசம் ₹405 எனில் வருட வட்டி வீதம்

(A) 12% Wrong Answer

(B) 15% Correct Answer

(C) 18% Wrong Answer

(D) 10% Wrong Answer



19. 8,000 compounded annually for 2 Find the rate of interest if the difference between C.I and S.I on years is ₹ 20

(A) 5% Correct Answer

(B) 10% Wrong Answer

(C) 15% Wrong Answer

(D) 20% Wrong Answer


₹ 8,000 க்கு இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹20 எனில் வட்டி வீதம் காண்க.

(A) 5% Correct Answer

(B) 10% Wrong Answer

(C) 15% Wrong Answer

(D) 20% Wrong Answer



20. Find the principal on amount ₹11,800 at 6 % per annum for 3 years being simple interest annually.

(A) ₹ 8,000 Wrong Answer

(B) ₹ 9,000 Wrong Answer

(C) ₹ 10,000 Correct Answer

(D) ₹ 9,500 Wrong Answer


மூன்றாண்டுகளில் 6% தனிவட்டி வீதம் மொத்த தொகை 111,800 அளிக்கும் அசலைக் காண்க.

(A) ₹ 8,000 Wrong Answer

(B) ₹ 9,000 Wrong Answer

(C) ₹ 10,000 Correct Answer

(D) ₹ 9,500 Wrong Answer



21. A sum of 48,000 was lentout at simple interest and at the end of 2 years and 3 month the total amount was ₹ 55,560. Find the rate of interest per year.

(A) 7% Correct Answer

(B) 8% Wrong Answer

(C) 9% Wrong Answer

(D) 10% Wrong Answer


கடனாக வழங்கப்பட்ட அசல் ₹48,000-க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க.

(A) 7% Correct Answer

(B) 8% Wrong Answer

(C) 9% Wrong Answer

(D) 10% Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad