Simplification - TNPSC Aptitude [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Tuesday, January 5

Simplification - TNPSC Aptitude [Questions & Answers]

TNPSC Aptitude - Simplification [Questions & Answers] - Quiz, MCQs, Study Materials, Previous Year Questions and Answers, Practise TNPSC Aptitude - Simplification Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Aptitude & Mental Ability
Exam Portions
Aptitude - Simplification
TNPSC Aptitude Test Series No: 
Next Test>> : TNPSC Aptitude - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. If 57- [42 - {37 - (20-x)}]=176÷(8÷2) then x value is.

a) 42Wrong Answer

b) -12 Wrong Answer

c) 12Correct Answer

d) -42Wrong Answer


57 - [42 - {37 - (20-x)}] =176÷(8÷2) எனில் x ன் மதிப்பு யாது?

a) 42Wrong Answer

b) -12 Wrong Answer

c) 12Correct Answer

d) -42Wrong Answer



2. Find the least number which must be subtracted from 3250 to make it a perfect square.

a) 1 Correct Answer

b) 2Wrong Answer

c) 3Wrong Answer

d) 4Wrong Answer


3250 என்ற எண்ணிலிருந்து எந்தச் சிறிய எண்ணைக் கழிக்க முழு வர்க்கமாகும்?

a) 1 Correct Answer

b) 2Wrong Answer

c) 3Wrong Answer

d) 4Wrong Answer



3. The average height of 10 students in a class was calculated as 166 cm. On verification it was found that one reading was wrongly recorded as 160 cm, instead of 150 cm. Find the correct mean height

a) 165 cmCorrect Answer

b) 160 cm Wrong Answer

c) 155 cm .Wrong Answer

d) 170 cmWrong Answer


ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 166 செ.மீ. எனக் கணக்கிடப்பட்டது. தகவல்களைச் சரிபார்க்கும் போது ஒரு மதிப்பு 150 செ.மீ க்கு பதிலாக 160 செ.மீ என குறிப்பிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது எனில் சரியான சராசரி உயரம் காண்

a) 165 செ.மீ.,Correct Answer

b) 160 செ.மீ, Wrong Answer

c) 155 செ.மீ.,Wrong Answer

d) 170 செ.மீ.,Wrong Answer



4. Reduce 391/667 into lowest term

a) 17/29Correct Answer

b) 29/17Wrong Answer

c) 92/71Wrong Answer

d) 71/92Wrong Answer


391/667 ஐ சிறிய உறுப்பாக சுருக்குக.

a) 17/29Correct Answer

b) 29/17Wrong Answer

c) 92/71Wrong Answer

d) 71/92Wrong Answer



5. 217x217+183x 183 = ?

a) 79698 Wrong Answer

b) 80578Correct Answer

c) 80698Wrong Answer

d) 81268Wrong Answer


217x217+183x 183 = ?

a) 79698 Wrong Answer

b) 80578Correct Answer

c) 80698Wrong Answer

d) 81268Wrong Answer



6. The marks obtained by 10 students in a test are 15, 75, 33, 67, 76, 54, 39, 12, 78, 11. Find the arithmetic mean

a) 460Wrong Answer

b) 46 Correct Answer

c) 23Wrong Answer

d) 230Wrong Answer


ஒரு தேர்வில் 10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 15, 75, 33, 67, 76, 54, 39, 12, 78,11 எனில் இதன் கூட்டுச் சராசரியைக் காண்க.

a) 460Wrong Answer

b) 46 Correct Answer

c) 23Wrong Answer

d) 230Wrong Answer



7. The number which exceeds 16% of it by 42 is

a) 50Correct Answer

b) 52 Wrong Answer

c) 58Wrong Answer

d) 60Wrong Answer


ஒரு எண்ணுடன் அந்த எண்ணின் 16% ஐ குறைக்க கிடைக்கும் எண் 42 எனில், அந்த எண்

a) 50Correct Answer

b) 52 Wrong Answer

c) 58Wrong Answer

d) 60Wrong Answer



8. If the sum of two numbers is 24 and their product is 108, then find the sum of their reciprocals ?

a) 9/2 Wrong Answer

b) 3/7 Wrong Answer

c) 5/7Wrong Answer

d) 2/9Correct Answer


இரு எண்களின் கூடுதல் 24 மற்றும் அவற்றின் பெருக்கல் 108 எனில் அவ்வெண்களின் தலைகீழிகளின் கூடுதல் காண்க ?

a) 9/2 Wrong Answer

b) 3/7Wrong Answer

c) 5/7Wrong Answer

d) 2/9Correct Answer



9. Arun drives 120 miles at 60 miles / hr and then drives the next 120 miles at 40 miles/hr. What is his average speed for the entire trip ?

a) 42Wrong Answer

b) 48Correct Answer

c) 50Wrong Answer

d) 54Wrong Answer


அருண் என்பவர் ஒரு வாகனத்தை 60 மைல்கள் / மணி என்ற வேகத்தில் 120 மைல்கள் ஓட்டுகிறார். பின்னர் 40 மைல்கள் / மணி என்ற வேகத்தில் அடுத்த 120 மைல்கள் ஓட்டுகிறார் எனில் மொத்தத்தில் அவரது சராசரி வேகம் என்ன?

a) 42Wrong Answer

b) 48Correct Answer

c) 50Wrong Answer

d) 54Wrong Answer



10. If the average of the values 18, 41, x, 36, 31, 24, 37, 35, 27, 36 is 31. Find the value of x. ?

a) 35Wrong Answer

b) 36Wrong Answer

c) 25Correct Answer

d) 26Wrong Answer


18, 41, X, 36, 31, 24, 37, 35, 27, 36 இவற்றின் சராசரி 31 எனில் X இன் மதிப்பு என்ன ?

a) 35Wrong Answer

b) 36Wrong Answer

c) 25Correct Answer

d) 26Wrong Answer



11. The sum of a number and its reciprocal is 65/8 then the number is

a) 6Wrong Answer

b) 8Correct Answer

c) 9Wrong Answer

d) 65Wrong Answer


ஒரு எண் மற்றும் அதன் தலைகீழியின் கூடுதல் 65/8 எனில் அந்த எண் யாது?

a) 6Wrong Answer

b) 8Correct Answer

c) 9Wrong Answer

d) 65Wrong Answer



12. The product of Arun's age (in years) two years ago and his age three years from now is three less than thrice his present age what is his present age?

a) 3Correct Answer

b) 4 Wrong Answer

c) 5Wrong Answer

d) 6Wrong Answer


அருணின் தற்போதைய வயதின் மூன்று மடங்கோடு 3யை கழித்தால் கிடைப்பது அருணின் இரண்டு ஆண்டு முந்தைய வயதையும் மூன்றாண்டுகள் பிந்தைய வயதையும் பெருக்க கிடைப்பதற்கு சமம் எனில் அருணின் தற்போதைய வயது?

a) 3Correct Answer

b) 4 Wrong Answer

c) 5Wrong Answer

d) 6Wrong Answer



13. Arithmetic mean of the values 9,6,7, 8, 5 and x is 8, then the value of x is .

a) 48Wrong Answer

b) 13 Correct Answer

c) 15Wrong Answer

d) 12Wrong Answer


9,6,7,8, 5 மற்றும் x ஆகியவற்றின் கூட்டு சராசரி 8 எனில் x ன் மதிப்பு

a) 48Wrong Answer

b) 13 Correct Answer

c) 15Wrong Answer

d) 12Wrong Answer



14. In the first 10 overs of a cricket game, the run rate was only 3.2. What should be the run rate in the remaining 40 overs to reach the target of 282 runs?

a) 6.25Correct Answer

b) 6.5Wrong Answer

c) 6.75Wrong Answer

d) 7Wrong Answer


ஒரு கிரிக்கெட் விளையாட்டில் முதல் 10 ஓவர்களின் ஓட்ட வீதம் 3.2 எனில் 282 என்ற இலக்கை அடைய மீதமுள்ள 40 ஒவர்களின் ஓட்ட வீதம் என்ன?

a) 6.25Correct Answer

b) 6.5Wrong Answer

c) 6.75Wrong Answer

d) 7Wrong Answer



15. Find the number of all 3 digit natural numbers, which are divisible by 8.

a) 112Correct Answer

b) 110Wrong Answer

c) 111Wrong Answer

d) 108Wrong Answer


8 ஆல் வகுபடும் மூன்றிலக்க இயல் எண்களின் எண்ணிக்கையைக் காண்க.

a) 112Correct Answer

b) 110Wrong Answer

c) 111Wrong Answer

d) 108Wrong Answer



16. The average of first 100 natural numbers is

a) 55Wrong Answer

b) 50.5Correct Answer

c) 51.5Wrong Answer

d) 50Wrong Answer


முதல் 100 இயல் எண்களின் சராசரியானது

a) 55Wrong Answer

b) 50.5Correct Answer

c) 51.5Wrong Answer

d) 50Wrong Answer



17. The monthly income of 6 families are Rs.3,500, Rs. 2,700, Rs. 3,000, Rs. 2,800, Rs. 3,900 and Rs. 2, 100. Find the mean income

a) Rs. 2,700Wrong Answer

b) Rs.3,900Wrong Answer

c) Rs. 3,000Correct Answer

d) Rs. 3,500 Wrong Answer


ஆறு குடும்பங்களின் மாத வருவாய் முறையே ரூ. 3.500, ரூ. 2,700, ரூ. 3,000, ரூ. 2,800. ரூ.3,900 மற்றும் ரூ. 2,100 எனில் வருவாயின் சராசரியைக் காண்க.

a) ரூ.2,700Wrong Answer

b) ரூ.3,900Wrong Answer

c) ரூ.3,000Correct Answer

d) ரூ.3,500Wrong Answer



18. A train is going at a speed of 180 km/hr. In m/sec its speed is

a) 15 m/sec Wrong Answer

b) 30 m/sec Wrong Answer

c) 40 m/sec Wrong Answer

d) 50 m/sec Correct Answer


ஒரு தொடர் வண்டி 180 கி.மீ. / மணி என்ற வேகத்தில் செல்கிறது எனில், அதன் வேகத்தை மீ./வில் காண்.

a) 15 மீ/வி Wrong Answer

b) 30 மீ/வி Wrong Answer

c) 40 மீ/வி Wrong Answer

d) 50 மீ/வி Correct Answer



19. The mean mark of 100 students was found to be 40. Later on it was found that a score of 53 was misread as 83. Find the correct mean corresponding to the correct score.

a) 39.7Correct Answer

b) 3970 Wrong Answer

c) 3.97Wrong Answer

d) 397Wrong Answer


100 மாணவர்களின் மதிப்பெண்களின் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு, 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரிய வந்தது. சரியான மதிப்பெண்களைக் கொண்டு, சரியான சராசரியைக் காண்க.

a) 39.7Correct Answer

b) 3970 Wrong Answer

c) 3.97Wrong Answer

d) 397Wrong Answer



20. If x : y = 3 : 4 find (4x + 5y) : (5x - 2y)

a) 7 : 32 Wrong Answer

b) 9 : 3 Wrong Answer

c) 32 : 7 Correct Answer

d) 12 : 7Wrong Answer


x : y = 3 : 4 எனில் (4x + 5y) : (5x - 2y) - ன் மதிப்பு காண்

a) 7 : 32 Wrong Answer

b) 9 : 3 Wrong Answer

c) 32 : 7 Correct Answer

d) 12 : 7Wrong Answer



21. 7/5 of 58 + 3/8 of 139.2 =?

a) 133.4Correct Answer

b) 137.2Wrong Answer

c) 127.8Wrong Answer

d) 131.6Wrong Answer


58 ல் 7/5 + 139.2 ல் 3/8 = ?

a) 133.4Correct Answer

b) 137.2Wrong Answer

c) 127.8Wrong Answer

d) 131.6Wrong Answer



22. If x : y = 3 : 5 then (5x+3y) : (15x-2y) is

a) 7:6Wrong Answer

b) 6:7 Correct Answer

c) 3:5Wrong Answer

d) 5:3Wrong Answer


x : y = 3 : 5 எனில், (5x+3y) : (15x-2y) ஆனது

a) 7:6Wrong Answer

b) 6:7 Correct Answer

c) 3:5Wrong Answer

d) 5:3Wrong Answer



23. If a+(1/b) = 1 and b + (1/c) = 1, then c + (1/a) is

a) 1Correct Answer

b) a Wrong Answer

c) b Wrong Answer

d) -1Wrong Answer


a+(1/b) = 1 மற்றும் b + (1/c) = 1, எனில் c + (1/a) ஆனது

a) 1Correct Answer

b) a Wrong Answer

c) b Wrong Answer

d) -1Wrong Answer



24. The mean of 5 numbers is 25. If one of the number is excluded then the mean becomes 20. The excluded number is

a) 45Correct Answer

b) 40 Wrong Answer

c) 20Wrong Answer

d) 10Wrong Answer


5 எண்களின் கூட்டு சராசரி 25. அவற்றில் இருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுசராசரி 20 எனில் நீக்கப்பட்ட எண்ணானது

a) 45Correct Answer

b) 40 Wrong Answer

c) 20Wrong Answer

d) 10Wrong Answer



5 comments:

  1. Please check 8th question.I found that the answer was 2/9 and not 9/2....
    Check to it and remind me.

    ReplyDelete
    Replies
    1. you are right the correct answer is 2/9.. thanks for the correction - TNPSCGURU

      Delete
    2. Please do provide answers as well... Thanks in advance!

      Delete
    3. Thanks for your comment and new idea....

      Delete
  2. If Solved answers attached with that, it will definitely much useful for us..

    ReplyDelete

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad