TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Science - Biology - Zoology
|
Exam
Portions
|
Zoology - Blood and Blood Circulation
|
TNPSC
Zoology Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Which one of the following lacks nucleus?
a) OocyteWrong Answer
b) SpermatozoaWrong Answer
c) Red blood cellCorrect Answer
d) White blood cellWrong Answer
பின்வருவனவற்றுள் எதில் உட்கரு காணப்படுவதில்லை?
a) அண்டம்Wrong Answer
b) விந்துWrong Answer
c) இரத்த சிவப்பணுக்கள்Correct Answer
d) இரத்த வெள்ளை அணுக்கள்Wrong Answer
2. The human erythrocytes contain adequate amount of ________ enzyme
a) Carbonic kinaseWrong Answer
b) Carbonic amylase Wrong Answer
c) Carbonic ligaseWrong Answer
d) Carbonic an hydraseCorrect Answer
மனித இரத்த சிவப்பு அணுக்களில் போதுமான அளவு ___________ நொதி உள்ளது
a) கார்பானிக் கினேஸ்Wrong Answer
b) கார்பானிக் அமிலேஸ் Wrong Answer
c) கார்பானிக் லிகேஸ்Wrong Answer
d) கார்பானிக் அன் ஹைட்ரேஸ்Correct Answer
3. Total no of nucleus in mammalian RBC is
a) 3Wrong Answer
b) 2Wrong Answer
c) 0Correct Answer
d) 1Wrong Answer
பாலூட்டிகளில் இரத்த சிவப்பு செல்களில் உள்ள உட்கருவின் எண்ணிக்கை _______ ஆகும்.
a) 3Wrong Answer
b) 2Wrong Answer
c) 0Correct Answer
d) 1Wrong Answer
4. Consider the following statements
1. Blood returning from the lungs enters the left atrium passes into the left ventricle and is then circulated in the body
2. Blood from the body collects in the right atrium, passes into right ventricle and is then pumped to the lungs
3. Blood from the body collects in the left atrium, passes into the left ventricle and is pumped to the lungs
Which of the statements given above is/are correct?
a) 1only Wrong Answer
b) 1 and 2 only Correct Answer
c) 2 and 3 only Wrong Answer
d) 1, 2 and 3Wrong Answer
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனிக்க
1. இரத்தமானது நுரையிரலில் இருந்து இடது எட்ரியம் வழியாக சென்று இடது வென்டீரிக்ளை அடைந்து பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கு செல்கிறது.
2. உடலில் இருந்து பெறப்பட்ட இரத்தமானது வலது ஏட்ரியம் வழியாக சென்று வலது வென்டீரிக்களை அடைந்து பின்னர் நுரையீரலுக்கு செல்கிறது.
3. உடலில் இருந்து பெறப்பட்ட இரத்தமானது இடது ஏட்ரியம் வழியாக சென்று வலது வென்டீரிக்களை அடைந்து பின்னர் நுரையீரலுக்கு செல்கிறது.
மேல் கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
a) 1 மட்டும் Wrong Answer
b) 1 மற்றும் 2 Correct Answer
c) 2 மற்றும் 3Wrong Answer
d) 1, 2 மற்றும் 3 Wrong Answer
5. What is the life of Red Blood Corpuscles?
a) 120 days Correct Answer
b) 220 days Wrong Answer
c) 400 days Wrong Answer
d) 320 days Wrong Answer
இரத்தச் சிவப்பு அணுக்களின் வாழ்நாட்கள் எவ்வளவு?
a) 120 நாட்கள் Correct Answer
b) 220 நாட்கள் Wrong Answer
c) 400 நாட்கள் Wrong Answer
d) 320 நாட்கள் Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..