Classification of living organism - TNPSC Biology [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Wednesday, March 3

Classification of living organism - TNPSC Biology [Questions & Answers]

TNPSC Biology - Classification of living organism [Questions & Answers] - Quiz, MCQs, Study Materials TNPSC Biology Botany - Classification of living organism [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Science - Biology - Botany
Exam Portions
Classification of living organism
TNPSC Zoology Test Series No: 
Next Test>> : TNPSC Biology Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Which polyphenolic compound is found in-soyabean?.

a) AndrogenWrong Answer

b) Phyto estrogen Correct Answer

c) LysineWrong Answer

d) ValineWrong Answer


சோயாபீனில் காணப்படும் பாலிபினாலிக் கூட்டுப் பொருள் எது?

a) ஆன்ட்ரோஜன்Wrong Answer

b) ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்Correct Answer

c) லைசின்Wrong Answer

d) வாலின்Wrong Answer



2. The movement that takes place is response to touch in plant is called

a) Thigmotropic movement Correct Answer

b) Hydrotropic movement Wrong Answer

c) Chemotropic movement Wrong Answer

d) Aerotropic movementWrong Answer


தாவரத்தில் தொடு உணர்வால் நேரிடக் கூடிய அசைவானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) திக்மோடிராபிக் அசைவுCorrect Answer

b) ஹைட்ரோடிராபிக் அசைவு Wrong Answer

c) கீமோடிராபிக் அசைவுWrong Answer

d) ஏரோடிராபிக் அசைவுWrong Answer



3. Which group of vertebrates comprises Highest number of endangered species?

a) Fishes Correct Answer

b) Mammals Wrong Answer

c) ReptilesWrong Answer

d) BirdsWrong Answer


அழியும் தருவாயிலுள்ள முதுகெலும்பிகள் அதிக எண்ணிக்கையில் எந்த தொகுதியில் காணப்படுகிறது?

a) மீன்கள் .Correct Answer

b) பாலூட்டிகள் Wrong Answer

c) ஊர்வன்Wrong Answer

d) பறப்பனWrong Answer



4. Which organelle of the following occurs only in plant cells?

a) PeroxisomeWrong Answer

b) Glyoxysome Correct Answer

c) Desmosome Wrong Answer

d) RibosomeWrong Answer


தாவர செல்களில் மட்டும் இருக்கும் நுண்ணுறுப்பு எது?

a) பெராக்ஸிசோம்Wrong Answer

b) கிளையாக்ஸிசோம் Correct Answer

c) டெஸ்மோசோம்Wrong Answer

d) ரைபோசோம்Wrong Answer



5.Imagine the following hypothetical situation:
(i) Putting together all the plants of the plant kingdom on the Earth.
(ii) Putting together all the animals of the animal kingdom on the Earth.
Thereafter weighing (i) and (ii) separately

a) (i) and (ii) are of same weight. Wrong Answer

b) (i) is heavier than (ii) Wrong Answer

c) (ii) is heavier than (i) Wrong Answer

d) None of the aboveCorrect Answer


பின்வரும் கற்பனையான சூழ்நிலை குறித்து சிந்திக்கவும்
(i) பூமியில் உள்ள தாவரக்குடும்பத்தின் அனைத்துத் தாவரங்களையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.
(ii) பூமியில் உள்ள விலங்குக் குடும்பத்தின் அனைத்து விலங்குகளையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.
பின்னர் (i) மற்றும் (ii) ஆகியவற்றின் எடைகளைத் தனித்தனியே கணக்கிடும் பொழுது :

a) (i) மற்றும் (ii) ஆகிய இரண்டும் ஒரே எடையினைக் கொண்டிருக்கும். Wrong Answer

b) (i) இன் எடை (ii) இன் எடையை விட அதிகமாக இருக்கும். Wrong Answer

c) (ii) இன் எடை (i) இன் எடையைவிட அதிகமாக இருக்கும். Wrong Answer

d) மேற்கண்ட எவையும் இல்லை.Correct Answer



6. Assertion [A] : The free floating hydrophytes Eichhornia and Salvinia in the aquatic bodies are problematic.
Reason [R] : Since they easily spread and cover the entire surface and blocked the water ways.

a) [A] False [R] False Wrong Answer

b) [A] True [R] True Correct Answer

c) [A] True [R] False Wrong Answer

d) [A] False [R] True Wrong Answer


கூற்று [A] : நீரில் மிதக்கும் தாவரங்களான ஐக்கார்னியா (ஆகாய தாமரை) மற்றும் சால்வினியா நீர்நிலைகளில் அதிகரிப்பது அவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்
காரணம் [R] : இவைகள் மிகத்துரிதமாக நீரின் மேற்பரப்பு முழுவதும் பரவி நீரோட்டத்தை தடை செய்துவிடும்.

a) [A] தவறு [R) தவறு Wrong Answer

b) [A] சரி [R] சரி Correct Answer

c) [A] சரி [R] தவறு Wrong Answer

d) [A] தவறு [R) சரி Wrong Answer



7. The eukaryots, the biggest unicellular organism is

a) Entamoeba histolytica Wrong Answer

b) Amoeba proteus Correct Answer

c) Euglena sp.Wrong Answer

d) Paramecium caudatum Wrong Answer


யூகேரியாட்டில் மிகப்பெரிய ஒருசெல் உயிரி என்பது

a) எண்டமீபா ஹிஸ்டோலைட்டிகா Wrong Answer

b) அமீபா புரோட்டியஸ் Correct Answer

c) யூக்ளினா இனம் Wrong Answer

d) பாரமீசியம் காடேட்டம் Wrong Answer



8. Which one of the following are a group of sticky water soluble wastes found in some trees?

a) Gums Correct Answer

b) Caffeine Wrong Answer

c) Tannins Wrong Answer

d) Essential oils Wrong Answer


பின்வருவனவற்றுள் சில மரங்களில் காணப்படக்கூடிய ஒட்டும் தன்மையுள்ள, நீரில் கரையக்கூடிய கழிவுப் பொருள் எது?

a) கோந்து Correct Answer

b) கஃபீன் Wrong Answer

c) டானின்கள் Wrong Answer

d) இன்றியமையாத எண்ணெய்கள் Wrong Answer



9. "Evening primrose flower open at night and close during the day". The movement known as

a) Photonasty Correct Answer

b) Epinasty Wrong Answer

c) Hyponasty Wrong Answer

d) Wyctinasty Wrong Answer


அந்தி மந்தாரை மலர் பகலில் மூடி இரவில் மலர்ந்து இருக்கும் நிகழ்விற்கு

a) ஒளிவளர்ச்சி Correct Answer

b) மேல் பக்க வளர்ச்சி Wrong Answer

c) அடிப்பக்க வளர்ச்சி Wrong Answer

d) இரவு வளர்ச்சி Wrong Answer



10. Endospore formation is seen in

a) algae Wrong Answer

b) fungi Wrong Answer

c) bacteria Correct Answer

d) viruses Wrong Answer


எண்டோஸ்போர் உருவாக்கம் காணப்படுவது

a) பாசிகள் Wrong Answer

b) பூஞ்சைகள் Wrong Answer

c) பாக்டீரியாக்கள் Correct Answer

d) வைரஸ்கள் Wrong Answer



11. The animal starch stored in all animals is.

a) Cellulose Wrong Answer

b) Hemicellulose Wrong Answer

c) Resistant starch Wrong Answer

d) Glycogen Correct Answer


அனைத்து விலங்குகளிலும் சேமிக்கப்படும் விலங்கு ஸ்டார்ச்சானது

a) செல்லுலோஸ் Wrong Answer

b) ஹெமிசெல்லுலோஸ் Wrong Answer

c) எதிர்ப்பு ஸ்டார்ச் Wrong Answer

d) கிளைகோஜென் Correct Answer



12. Pyrethrum Extracted from the inflorescence of

A) Chrysanthemum Correct Answer

B) Citrus Wrong Answer

C) Agro bacterium Wrong Answer

D) Bacillus Wrong Answer


பைரித்திரம் எத்தாவர மஞ்சரியிலிருந்து பிரித்தெடுக்கப்படும்

A) கிரைசாந்திமம் Correct Answer

B) சிட்ரஸ் Wrong Answer

C) அக்ரோபாக்டீரியம் Wrong Answer

D) பேசில்லஸ் Wrong Answer



13. In Abelmosclus esculentus, the fruit is

A) Drupe Wrong Answer

B) Schizocarp Wrong Answer

C) Regma Wrong Answer

D) Loculicidal capsule Correct Answer


ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ் தாவரத்தின் கனி வகை

A) ட்ரூப் Wrong Answer

B) பிளவுகனி Wrong Answer

C) ரெக்மா Wrong Answer

D) சூலக அறை வெடிகனி Correct Answer



14. The colour of the skin in ripened apple, tomato and grape fruits is due to accumulation of

(A) CarotenoidCorrect Answer

(B) Lycopene Wrong Answer

(C) Anthocyanin Wrong Answer

(D) Ethylene Wrong Answer


பழுத்த ஆப்பிள், தக்காளி மற்றும் திராட்சையின் தோலின் நிறத்திற்குக் காரணம்

(A) கரோட்டினாய்டுCorrect Answer

(B) லைக்கோபீன் Wrong Answer

(C) ஆன்தோசையனின்Wrong Answer

(D) எத்திலின் Wrong Answer



15. Single cell Eukaryotes are included in

(A) Fungi Wrong Answer

(B) Monera Wrong Answer

(C) Protista Correct Answer

(D) Archea Wrong Answer


ஒற்றைச் செல் யூகேரியோட்டுக்கள் இவற்றுள் எதில் அடங்குகிறது ?

(A) பூஞ்சைWrong Answer

(B) மொனிராWrong Answer

(C) புரோட்டிஸ்டாCorrect Answer

(D) ஆர்க்கியா Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad