TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Science - Biology - Zoology
|
Exam
Portions
|
Zoology - Endocrine system
|
TNPSC
Zoology Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. The hormones secreted by neurohypophysis are
a) Vasopressin and OxytocinCorrect Answer
b) FSH and TSHWrong Answer
c) Neurohormones and Teratohormones Wrong Answer
d) ACTH and CCTHWrong Answer
நியூரோஹைப்போ பைசிஸ்சால் சுரக்கப்படும் ஹார்மோன்கள்
a) வாசோபிரசின் மற்றும் ஆக்ஸிடாசின் Correct Answer
b) எப்.எஸ்.எச். மற்றும் டி.எஸ்.எச். Wrong Answer
c) நியூரோஹார்மோன் மற்றும் டெரடோ ஹார்மோன்Wrong Answer
d) ஏ.சி.டி.எச். மற்றும் சி.சி.டி.எச்.Wrong Answer
2. Which one of the following is considered as Chemical messengers.
a) EnzymesWrong Answer
b) VitaminsWrong Answer
c) MineralsWrong Answer
d) HormonesCorrect Answer
கீழ்க்காண்பவைகளில் வேதியியல் செய்திகளை அனுப்புனர்களாகக் கருதப்படுவது எது?
a) நொதிகள் Wrong Answer
b) வைட்டமின்கள் Wrong Answer
c) மினரல்கள்Wrong Answer
d) ஹார்மோன்கள்Correct Answer
3. After ovulation endocrine part of ovary is called as
a) Corpus callosum Wrong Answer
b) Corpus Luteum Correct Answer
c) Corpus Spongioum Wrong Answer
d) Corpus albicans Wrong Answer
அண்டவிடுப்பிற்குப்பின் நாளமில்லா பகுதியான அண்டகம் ________ என அழைக்கப்படுகிறது.
a) கார்பஸ் கலோசம் Wrong Answer
b) கார்பஸ் லூட்டியம் Correct Answer
c) கார்பஸ் ஸ்பான்சியம் Wrong Answer
d) கார்பஸ் அல்பிகன்ஸ் Wrong Answer
4. A boys larynx enlarges leading to deepening of voice and he shows hair growth over his face. This is due to the hormone
a) Inhibition Wrong Answer
b) Testosterone Correct Answer
c) Oestrogen Wrong Answer
d) Progesteron Wrong Answer
ஒரு சிறுவனின் தொண்டைப் பகுதி அகன்று குரல் மாற்றம் ஏற்படுகின்றது? மேலும் அவனுடைய முகத்தில் ரோம வளர்ச்சி காணப்படுகின்றது. இதற்கு காரணமான ஹார்மோன்
a) இன்ஹிபிடின் Wrong Answer
b) டெஸ்டோஸ்டீரோன் Correct Answer
c) ஈஸ்டிரோஜென் Wrong Answer
d) புரோஜெஸ்டிரோன் Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..