Acids, Bases, Salts - TNPSC Chemistry [Questions & Answers], Study Materials🧯🔥 - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Wednesday, March 3

Acids, Bases, Salts - TNPSC Chemistry [Questions & Answers], Study Materials🧯🔥

TNPSC Chemistry - Acids, Bases, Salts [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Chemistry - Acids, Bases, Salts🧯🔥[Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Chemistry
Exam Portions
Chemistry - Acids, Bases, Salts
TNPSC Chemistry Test Series No: 
Next Test>> : TNPSC Chemistry Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. In which of the following reactions does salt formation take place?

a) Precipitation reactionWrong Answer

b) Acid-base reaction Correct Answer

c) Combustion reactionWrong Answer

d) Oxidation reactionWrong Answer


பின்வரும் வேதியல் வினைகளுள் உப்பு உருவாக்கும் வினை எது?

a) வீழ்படிவு வினைWrong Answer

b) அமில-கார வினை Correct Answer

c) எளிதல் வினைWrong Answer

d) ஆக்ஸிஜனேற்ற வினைWrong Answer



2. Which of the following electrolytic solutions has the least specific conductance

a) 0.02 N Wrong Answer

b) 0.2 NWrong Answer

c) 2.0 NWrong Answer

d) 0.002 NCorrect Answer


கீழ்க்க ண்ட எந்த கரைசலில் Specific conductance குறைவாக இருக்கும்

a) 0.02 N Wrong Answer

b) 0.2 NWrong Answer

c) 2.0 NWrong Answer

d) 0.002 NCorrect Answer



3. Which acid is not kept in glass bottles?

a) HF Correct Answer

b) HCL Wrong Answer

c) HBr Wrong Answer

d) HI Wrong Answer


எந்த அமிலத்தை கண்ணாடி குடுவையில் வைக்க முடியாது?

a) HF Correct Answer

b) HCL Wrong Answer

c) HBr Wrong Answer

d) HI Wrong Answer



4. Calculate the pH of a 5 x 10-3 M solution of barium hydroxide Ba (OH)2 solution at 250C (log510 = 0.6990) ( Ba (OH) 2 is completely ionised)

a) 3Wrong Answer

b) 11 Wrong Answer

c) 2.301Wrong Answer

d) 12Correct Answer


250C வெப்பநிலையில் 5x 10-3 M செறிவுள்ள பேரியம் ஹைட்ராக்ஸைடு Ba (OH) 2 கரைசலின் pH மதிப்பு என்ன? (log5 10 = 0.6990) (Ba (OH)2 முற்றிலும் அயனியாகின்றது)

a) 3Wrong Answer

b) 11 Wrong Answer

c) 2.301Wrong Answer

d) 12Correct Answer



5. The chemical name of Aspirin is

a) Tartaric acidWrong Answer

b) Benzoic acid Wrong Answer

c) Acetyl salicylic acid Correct Answer

d) Per chloric acid Wrong Answer


ஆஸ்பிரின் மருந்தின் வேதிப்பெயர்

a) டார்டாரிக் அமிலம் Wrong Answer

b) பென்ஸாயிக் அமிலம் Wrong Answer

c) அசிடைல் சாலிசிலிக் அமிலம் Correct Answer

d) பெர் குளோரிக் அமிலம் Wrong Answer



6. Which is Gypsum among the following?

a) CaCO3 .2H20Wrong Answer

b) Ca(OH) 2 Wrong Answer

c) CaSO4 .2H2O Correct Answer

d) MgSO4.7H2O Wrong Answer


ஜிப்சம் என்பது கீழ்க்கண்டவற்றில் எது?

a) CaCO3 .2H20Wrong Answer

b) Ca(OH) 2 Wrong Answer

c) CaSO4 .2H2O Correct Answer

d) MgSO4.7H2O Wrong Answer



7. Which of the following is a basic salt?

a) PbS Wrong Answer

b) PbCO3Wrong Answer

c) PbSO4Wrong Answer

d) 2PbCO3. Pb(OH) 2Correct Answer


பின்வருவனவற்றுள் எது காரத்தன்மை வாய்ந்த உப்பு?

a) PbS Wrong Answer

b) PbCO3Wrong Answer

c) PbSO4Wrong Answer

d) 2PbCO3. Pb(OH) 2Correct Answer



8. Common salt is made up of

a) Strong acid and strong base Correct Answer

b) Strong acid and weak base.Wrong Answer

c) Weak acid and strong base Wrong Answer

d) Weak acid and weak base Wrong Answer


________ இரண்டும் இணைந்தது சாதாரண உப்பு ஆகும்

a) வலிமை மிகு அமிலம் + வலிமை மிகு காரம் Correct Answer

b) வலிமை மிகு அமிலம் + வலிமை குறைந்த காரம் Wrong Answer

c) வலிமை குறைந்த அமிலம் + வலிமை மிகு காரம் Wrong Answer

d) வலிமை குறைந்த அமிலம் + வலிமை குறைந்த காரம் Wrong Answer



9. In Schotten-Baumann reaction the product is

a) amide Correct Answer

b) imide Wrong Answer

c) ester Wrong Answer

d) oxime Wrong Answer


ஸ்காட்டன்-பவ்மென் வினையில் வினைவிளை பொருள்

a) அமைடு Correct Answer

b) இமைடு Wrong Answer

c) எஸ்டர் Wrong Answer

d) ஆக்ஸைம் Wrong Answer



10. Sodium chloride is an example of __________ crystal.

a) lonic Correct Answer

b) Covalent Wrong Answer

c) Metallic Wrong Answer

d) Vander waals Wrong Answer


சோடியம் குளோரைட் படிவம் ___________ படிகத்தின் எடுத்துக்காட்டு

a) அயனி பிணைப்பு Correct Answer

b) சக பிணைப்பு Wrong Answer

c) உலோக பிணைப்பு Wrong Answer

d) வாண்டர் வால் பிணைப்பு Wrong Answer



11. Which one of the following compound is used in the treatment of asthma and whooping cough?

A) Benzyl alcohol Wrong Answer

B) Benzyl acetate Wrong Answer

C) Benzyl benzoate Correct Answer

D) Benzoic acid Wrong Answer


பின்வருவனவற்றுள் எந்த சேர்மம் ஆஸ்துமா மற்றும் கக்குவான் இருமலுக்கு மருந்தாக பயன்படுகிறது?

A) பென்சைல் ஆல்கஹால் Wrong Answer

B) பென்சைல் அசிட்டேட் Wrong Answer

C) பென்சைல் பென்சோயேட் Correct Answer

D) பென்சாயிக் அமிலம் Wrong Answer



12. A rock containing the fluorescing calcite is illuminated by ultraviolet light. Then, the colour of the rock seems to be

(A) VioletWrong Answer

(B) BlueWrong Answer

(C) GreenWrong Answer

(D) RedCorrect Answer


ஒளி உமிழும் கால்சைட்டைக் கொண்ட ஒரு பாறை புற ஊதா ஒளியால் ஒளிர்விக்கப்படுகிறது. அப்போது, பாறையின் நிறமாகத் தோன்றுவது

(A) ஊதா Wrong Answer

(B) நீலம்Wrong Answer

(C) பச்சைWrong Answer

(D) சிவப்புCorrect Answer



13. Specific Experiments :
1. Blue Litmus paper is dipped into hydrochloric acid and it is changed into Red Colour
2. Blue Litmus paper is dipped into oxalic acid and it is changed into Red Colour
3. Blue Litmus paper is dipped into sulfuric acid and it is changed into Red Colour.
General Law : Acid is turned into blue litmus red. It is called ...................... Reasoning.

(A) Deductive Wrong Answer

(B) Critical Wrong Answer

(C) Everyday Wrong Answer

(D) Inductive Correct Answer


சிறப்பு பரிசோதனைகள்
1. நீல லிட்மஸ் தாளை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் நனைத்தால், அது சிவப்பாக மாறும்
2. நீல லிட்மஸ் தாளை ஆக்சாலிக் அமிலத்தில் நனைத்தால், அது சிவப்பாக மாறும்.
3. நீல லிட்மஸ் தாளை கந்த அமிலத்தில் நனைத்தால் அது சிவப்பாக மாறும்
பொதுவிதி - அமிலமானது நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும். இது .. ஆய்ந்த றிதல் என அழைக்கப்படும்.

(A) பகுத்தறி Wrong Answer

(B) குறைகாணும் Wrong Answer

(C) தினந்தோறும் Wrong Answer

(D) தொகுத்தறி Correct Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad