TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian Economy
|
Exam
Portions
|
Indian Economy - Finance Commission - Resource sharing between Union and State Governments
|
TNPSC
Indian Economy Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Who is the Chairman of Tenth Finance Commission?
a) KC. Pant Correct Answer
b) Y.B. Chavan Wrong Answer
c) Sri Mahavir Tyagi Wrong Answer
d) K. SanthanamWrong Answer
பத்தாம் நிதிக் குழுவின் தலைவர் யார்?
a) KC. பந்த் Correct Answer
b) Y.B.சவான்Wrong Answer
c) ஸ்ரீ மகாவீர் தியாகிWrong Answer
d) K. சந்தானம்Wrong Answer
2. Who among the following has never been the chairman of the Finance Commission of India?
a) Pranab MukherjeeCorrect Answer
b) Mahavir Tyagi Wrong Answer
c) C. RangarajanWrong Answer
d) Brahmand ReddyWrong Answer
கீழ்க்கண்டவர்களில், எவர் இந்திய நிதி ஆணையத்தின் தலைவராக இருந்ததில்லை
a) பிராணாப் முகர்ஜிCorrect Answer
b) மஹாவீர் தியாகி Wrong Answer
c) சி. ரங்கராஜன்Wrong Answer
d) பிரம்மானந் ரெட்டிWrong Answer
3. Who is the chairman of the 14th Finance Commission?
a) K.C. PantWrong Answer
b) A.M.KhusroWrong Answer
c) Y.V. ReddyCorrect Answer
d) A.K. ChandaWrong Answer
14 - வது நிதிக்குழுவின் தலைவர் யார்?
a) கே.சி. பந்த் Wrong Answer
b) ஏ.எம் குஸ்ரூ Wrong Answer
c) ஒய்.வி. ரெட்டிCorrect Answer
d) ஏ. கே. சந்தா Wrong Answer
4. Which one of the following is a tax revenue for the states in India?
a) Income TaxWrong Answer
b) Custom Duties Wrong Answer
c) Excise DutiesWrong Answer
d) Land Revenue Correct Answer
பின்வருவனவற்றுள் எது இந்திய மாநிலங்களுக்கான வரி வருவாய்?
a) வருமான வரிWrong Answer
b) சுங்கவரி Wrong Answer
c) கலால் வரிWrong Answer
d) நில வருவாய்Correct Answer
5. In which of the following year, all tax revenues of centre have become shareable among the centre and states
a) 2000 AD Correct Answer
b) 2003 AD Wrong Answer
c) 2007 AD Wrong Answer
d) 1998 AD Wrong Answer
கீழே கொடுக்கப்பட்ட ஆண்டில் அனைத்து வரி வருவாயும் மையம் மற்றும் மாநிலங்களிடையே பகிரக்கூடியதாகி விட்டது
a) 2000 AD Correct Answer
b) 2003 AD Wrong Answer
c) 2007 AD Wrong Answer
d) 1998 AD Wrong Answer
6. The chairman of the fifteenth finance commission of India
a) A.K. Chanda Wrong Answer
b) K.C. Pant Wrong Answer
c) Y.V. Reddy Wrong Answer
d) N.K. Singh Correct Answer
இந்தியாவின் பதினைந்தாவது நிதிக் குழுவின் தலைவர்
a) ஏ.கே. சந்தா Wrong Answer
b) கே.சி. பந்த் Wrong Answer
c) ஒய்.வி. ரெட்டி Wrong Answer
d) என்.கே. சிங் Correct Answer
7. Who appoints the Chairman of Finance Commission?
a) President of India Correct Answer
b) Prime Minister of India Wrong Answer
c) Chairman of the Rajya Sabha Wrong Answer
d) Speaker of the Lok Sabha Wrong Answer
இந்தியாவின் நிதி குழு தலைவரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
a) இந்திய குடியரசு தலைவர் Correct Answer
b) இந்திய பிரதம மந்திரி Wrong Answer
c) ராஜ்ய சபாவின் சபாநாயகர் Wrong Answer
d) லோக் சபாவின் சபாநாயகர் Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..