TNPSC Geography - Earth and Universe - Solar System [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Wednesday, November 25

TNPSC Geography - Earth and Universe - Solar System [Questions & Answers]

TNPSC Geography - Earth and Universe - Solar System [Questions & Answers] - Quiz, MCQs

Start the Exam After Clicking on the time

TNPSC Free Online Test by TNPSC GURU.in 
Subject
Geography
Exam Portions

Geography Online Test Series No: 
No of Questions

Duration
5 Min
Difficulty Level
Easy
For latest Free Online Tests Please Like and Share
To Start Test Please Start
Time Remaining
Next Test>> : Geography Online Test Series No: 














TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers


1. The planet similar to earth in mass, size and density is

a) MercuryWrong Answer

b) VenusCorrect Answer

c) Mars Wrong Answer

d) UranusWrong Answer


நிறை அளவு மற்றும் அடர்த்தியில் பூமியை ஒத்திருக்கும் கோள்

a) புதன்Wrong Answer

b) வெள்ளிCorrect Answer

c) செவ்வாய்Wrong Answer

d) யுரேனஸ்Wrong Answer


2. Which of the following statement/s is/are true in respect of Solar Eclipse :
(i) It occurs on New Moon days, when the moon is between the Sun and the Earth. Thus, the Moon obscures a part of the Sun viewed from the Earth.)
(ii) It occurs when the mythological 'Rahu' swallows the Sun.

a) (i) only Wrong Answer

b) (ii) only. Wrong Answer

c) Both (i) and (ii)Correct Answer

d) None of the above. Wrong Answer


கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சூரிய கிரஹணம் தொடர்பான சரியான கூற்று/ கூற்றுகள் எது/ எவை?
(i) அமாவாசையன்று, சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும் போது இந்நிகழ்வு ஏற்படுகிறது. அப்பொழுது பூமியிலிருந்து காணும் சூரியனின் ஒரு பகுதி சந்திரனால் மறைக்கப்படுகிறது.
(ii) புராணக் கதைகளில் வரும் இராகு சூரியனை விழுங்குவதால் ஏற்படுகிறது.

a) (i) மட்டும். Wrong Answer

b) (ii) மட்டும். Wrong Answer

c) (i), (ii) ஆகிய இரண்டும் Correct Answer

d) மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை .Wrong Answer



3. Which is the low density planet then the water density from the following?

a) Saturn Correct Answer

b) Mercury Wrong Answer

c) Venus Wrong Answer

d) Jupiter Wrong Answer


பின்வருவனவற்றுள் நீரை விட குறைவான அடர்த்தி கொண்ட கோள் எது?

a) சனி Correct Answer

b) வெள்ளி Wrong Answer

c) வீனஸ் Wrong Answer

d) வியாழன் Wrong Answer



4. One of the world's highest optical telescope located at Ladakh is named as

a) Himalayan Chandra Telescope Correct Answer

b) Hubble Telescope Wrong Answer

c) Kodaikanal Observatory Wrong Answer

d) Kavaloor Observatory Wrong Answer


லடாக் பகுதியில் உள்ள உலகின் மிக உயரமான தொலைநோக்கிகளில் ஒன்றின் பெயர்

a) இமாலயன் சந்திரா தொலைநோக்கி Correct Answer

b) ஹப்பிள் தொலைநோக்கி Wrong Answer

c) கொடைக்கானல் வான்நோக்கம் Wrong Answer

d) காவலூர் வான் நோக்கம் Wrong Answer



5. Which is the fastest planet to revolve around the Sun?

a) Mars Wrong Answer

b) Mercury Correct Answer

c) Venus Wrong Answer

d) Jupiter Wrong Answer


சூரியனை மிக விரைவாக சுற்றும் கோள் எது?

a) செவ்வாய் Wrong Answer

b) புதன் Correct Answer

c) வெள்ளி Wrong Answer

d) வியாழன் Wrong Answer



6. The surface temperature of the sun is

a) 20000C Wrong Answer

b) 60000C Correct Answer

c) 150000C Wrong Answer

d) 150000000C Wrong Answer


சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை

a) 20000C Wrong Answer

b) 60000C Correct Answer

c) 150000C Wrong Answer

d) 150000000C Wrong Answer




No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad