TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Geography
|
Exam
Portions
|
Geography - Natural vegetation‐Forest & wildlife
|
TNPSC
Geography Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. In which of the following places in India evergreen forest is not found?
a) Andaman Islands Wrong Answer
b) AssamWrong Answer
c) Western slopes of western GhatsWrong Answer
d) Deccan PlateauCorrect Answer
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய பகுதிகளுள் பசுமை மாறா காடுகள் இல்லாத பகுதி
a) அந்தமான் தீவுகள்Wrong Answer
b) அஸ்ஸாம்Wrong Answer
c) மேற்கு தொடர்ச்சி மலைகளின் மேற்குச் சரிவுWrong Answer
d) தக்காண பீடபூமிCorrect Answer
2. The largest percentage of forest area in India is found in which of the following regions.
a) Eastern ghatsWrong Answer
b) Himalayan region Wrong Answer
c) Peninsular plateau : Correct Answer
d) Western ghatsWrong Answer
கீழ்கண்டவற்றுள் இந்தியாவில் எந்த பிரதேசம் அதிகளவில் (சதவீதத்தில்) காடுகளின் பரப்பளவை கொண்டது?
a) கிழக்கு தொடர்ச்சி மலைWrong Answer
b) இமயமலை பிரதேசம் Wrong Answer
c) தீபகற்ப பீடபூமிCorrect Answer
d) மேற்கு தொடர்ச்சி மலைWrong Answer
3. Sahara desert is the
a) Hot desert Biome Correct Answer
b) Cold desert Biome Wrong Answer
c) AlphineWrong Answer
d) Desert Biome.Wrong Answer
சகாரா பாலைவனம் என்பது
a) வெப்ப பாலைவன சூழலமைவு Correct Answer
b) குளிர் பாலைவன சூழலமைவுWrong Answer
c) ஆல்பைன் Wrong Answer
d) பாலைவனத் தொகுதிWrong Answer
4. Identify the place in Tamil Nadu where Mangrove forest is absent :
a) Pitchavaram Correct Answer
b) Kodiakkarai Wrong Answer
c) Vedaranyam Wrong Answer
d) Mamallapuram Wrong Answer
தமிழ்நாட்டில் சதுப்புநிலக் காடுகள் அமையப்பெறாத இடத்தை அடையாளம் காண்க:
a) பிச்சாவரம் Correct Answer
b) கோடியக்கரை Wrong Answer
c) வேதாரண்யம் Wrong Answer
d) மாமல்லபுரம் Wrong Answer
5. Theppakkadu is familiar for
a) Deer camp Wrong Answer
b) Elephant camp Correct Answer
c) Tiger camp Wrong Answer
d) Wild Dog camp Wrong Answer
தெப்பக்காடு எதற்கு புகழ்பெற்றது?
a) மான்கள் முகாம் Wrong Answer
b) யானைகள் முகாம் Correct Answer
c) புலிகள் முகாம் Wrong Answer
d) காட்டு நாய்கள் முகாம் Wrong Answer
6. Consider following statement :
1. Wayanad Wild Life Sanctuary is situated in Kerala.
2. Siroe National Park is situated in Meghalays.
3. Baghmara is situated in Meghalays.
Which of the statement/s given above are correct?
a) 1, 2, 3 Wrong Answer
b) 1,3 Correct Answer
c) 1,2 Wrong Answer
d) 2,3Wrong Answer
பின்வரும் கருத்துருவை ஏற்றுக்கொள் :
1. வயநாடு வனவிலங்கு சரணாலயம் கேரளாவில் உள்ளது.
2. சிரோ தேசிய பூங்கா மேகாலயாவில் உள்ளது.
3. பகாமரா மேகாலயாவில் உள்ளது.
மேலே கூறப்பட்ட எந்த கருத்து சரி?
a) 1, 2, 3 Wrong Answer
b) 1,3 Correct Answer
c) 1,2 Wrong Answer
d) 2,3Wrong Answer
7. Which is the largest mangrove forest in India?
a) Sundarban Correct Answer
b) Pitchavaram Wrong Answer
c) Muthupet Wrong Answer
d) Gulf of Marinar Wrong Answer
இந்தியாவின் மிகப்பெரிய அலையாத்திக் காடுகள் எது?
a) சுந்தரவனக் காடுகள் Correct Answer
b) பிச்சாவரம் காடுகள் Wrong Answer
c) முத்துப்பேட்டை காடுகள் Wrong Answer
d) மன்னார் வளைகுடா Wrong Answer
qus no 4 ans is wrong
ReplyDelete