TNPSC Geography - Natural calamity - Disaster Management [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Friday, March 5

TNPSC Geography - Natural calamity - Disaster Management [Questions & Answers]

TNPSC Geography - Natural calamity - Disaster Management [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous Year Geography - Natural calamity - Disaster Management Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Geography
Exam Portions
Geography - Natural calamity - Disaster Management
TNPSC Geography Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

The cyclone namely “Ockhi" hits in the District of

a) NagapattinamWrong Answer

b) ChennaiWrong Answer

c) CuddaloreWrong Answer

d) KanyakumariCorrect Answer


"ஒக்கி' என பெயரிடப்பட்ட புயல் _________ மாவட்டத்தை தாக்கியது

a) நாகப்பட்டினம் Wrong Answer

b) சென்னை Wrong Answer

c) கடலூர்Wrong Answer

d) கன்னியாகுமரிCorrect Answer



2. “TNDRF” stands for

a) TN Disaster Relief FundWrong Answer

b) Tamil Nadu Disaster Response Force Correct Answer

c) TN Drought Relief Force Wrong Answer

d) TN Drought Relief FundWrong Answer


TNDRF ன் விரிவாக்கம்

a) TN - பேரிடர் மீட்பு நிவாரண நிதி Wrong Answer

b) தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை Correct Answer

c) TN - வறட்சி மீட்புப் படை Wrong Answer

d) TN - வறட்சி நிவாரண நிதிWrong Answer



3. Which one of the following is not a precautionary measure that we should take before a cyclone ?

a) Going to high-lying areas from low-lying areas. Wrong Answer

b) Jewels and documents to be kept in safe custody. Wrong Answer

c) Those residing in old buildings should remain there. Correct Answer

d) Battery-operated radio, torch lights, lamps, kerosene, match box should be kept safely for use.Wrong Answer


கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது புயல் வருவதற்கு முன் நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை?

a) தாழ்வான பகுதியிலிருந்து உயர்வான பகுதிக்குச் செல்வது. Wrong Answer

b) நகைகள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாப்பான இடத்தில் வைத்தல்.Wrong Answer

c) பழைய கட்டிடத்தில் வசிப்பவர்கள் அங்கேயே தங்கியிருத்தல். Correct Answer

d) மின்கலத்தால் இயங்கும் வானொலி, கைமின்விளக்கு, விளக்குகள், மண்ணென்ணை, தீப்பெட்டி ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் பொருட்டு பாதுகாப்பாக வைத்தல்.Wrong Answer



4. When did the ‘National Commission on Floods' set up in India?

a) 1982 Wrong Answer

b) 1996 Wrong Answer

c) 1972 Wrong Answer

d) 1976Correct Answer


இந்தியாவில் எப்போது 'தேசிய வெள்ள ஆய்வுக் குழு நிறுவப்பட்டது?

a) 1982 Wrong Answer

b) 1996 Wrong Answer

c) 1972 Wrong Answer

d) 1976Correct Answer



5. Which is called 'Quirky Cyclone'?

a) Vardha Wrong Answer

b) Vayu Wrong Answer

c) Gaja cyclone Correct Answer

d) Neelam cyclone Wrong Answer


'கர்க்கி சூறாவளி' என்றழைக்கப்படுவது எது?

a) வர்தா Wrong Answer

b) வாயு Wrong Answer

c) கஜா சூறாவளி Correct Answer

d) நீலம் சூறாவளி Wrong Answer



6. Pick out the effect that is not related to the impacts of Earthquake.

(A) Fissures Wrong Answer

(B) Collapse Wrong Answer

(C) Tsunamis Wrong Answer

(D) Depression zone formation Correct Answer


பூகம்ப பாதிப்புகளோடு தொடர்பற்ற விளைவை தெரிவு செய்க

(A) பிளவுகள் Wrong Answer

(B) தரைமட்டமாதல் Wrong Answer

(C) சுனாமிகள் Wrong Answer

(D) தாழ்வு மண்டலம் உருவாதல் Correct Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad