TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - Advent of European Invasion
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Who Patronized Vasco-da-Gama?
a) Prince HenryWrong Answer
b) King John IIWrong Answer
c) King EmmanuelCorrect Answer
d) Philip IIWrong Answer
வாஸ்கோ -ட- காமா-வை ஆதரித்தவர் யார்?
a) ஹென்றி இளவரசர் Wrong Answer
b) இரண்டாம் ஜான் மன்னர் Wrong Answer
c) இமானுவேல் மன்னர்Correct Answer
d) இரண்டாம் பிலிப்Wrong Answer
2. Which among the following Acts Opened India for free trade to all merchants of England?
a) Act of 1773Wrong Answer
b) Act of 1784 Wrong Answer
c) Act of 1813.Correct Answer
d) Act of 1919Wrong Answer
கீழ்க்காணும் சட்டங்களில் எது ஆங்கில வணிகர்களுக்கு சுதந்திரமான வணிகத்தினை இந்தியாவில் ஏற்படுத்த வழிவகுத்தது?
a) 1773 ஆம் ஆண்டு சட்டம்Wrong Answer
b) 1784 ஆம் ஆண்டு சட்டம் Wrong Answer
c) 1813 ஆம் ஆண்டு சட்டம்Correct Answer
d) 1919 ஆம் ஆண்டு சட்டம்Wrong Answer
3. In which year Dupleix, the French Governor of Chandernagar was promoted as Governor of Pondicherry?
a) 1735 Wrong Answer
b) 1740 Wrong Answer
c) 1741Correct Answer
d) 1744Wrong Answer
எந்த வருடம் சந்திரநாகூரில் பிரெஞ்சு கவர்னராக இருந்த டியூப்ளே பாண்டிச்சேரி கவர்னராக பதவி உயர்வு பெற்றார்?
a) 1735 Wrong Answer
b) 1740 Wrong Answer
c) 1741Correct Answer
d) 1744Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..