TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Indian History
|
Exam
Portions
|
Indian History - Delhi Sultans
|
TNPSC
Indian History Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. What was the real name of Muhammad Tughluq?
a) Nusrat Khan Wrong Answer
b) Jauna Khan Correct Answer
c) Arkali Khan Wrong Answer
d) Ulu Khan Wrong Answer
முகமது துக்ளக்கின் உண்மையான பெயர் என்ன?
a) நஸ்ரத் கான்Wrong Answer
b) ஜுனா கான்Correct Answer
c) அர்காலி கான் Wrong Answer
d) உளு கான்Wrong Answer
2. Who was the author of a book Kitab-ur-Rahiah?
a) Amir KhusrauWrong Answer
b) Zia-ud-din-Barani Wrong Answer
c) Ibn BatutaCorrect Answer
d) AlberuniWrong Answer
கிடாப்-உர்-ரஹியா என்ற ஒரு நூலின் ஆசிரியர் யார்?
a) அமீர் குஸ்ருWrong Answer
b) ஸியா-உத்-தின்-பரணி Wrong Answer
c) இபுன்-பட்டுடாCorrect Answer
d) அல்பெருணிWrong Answer
3. Who among the following was the founder of the Turkish Dominion in India?
a) Qutub-ud-Din Aibak .Correct Answer
b) Iltumish Wrong Answer
c) BalbanWrong Answer
d) Ghiyas-ud-Din MahmudWrong Answer
கீழ்க் காண்பவர்களுள், துருக்கிய ஆதிக்கத்தை இந்தியாவில் தோற்றுவித்தவர் யார்?
a) குத்புதீன் ஐபக்Correct Answer
b) இல்டுமிஷ் Wrong Answer
c) பால்பன்Wrong Answer
d) கியாசுதீன் முகம்மதுWrong Answer
4. Who was the first muslim invader of India?
a) Muhammad of Ghur Wrong Answer
b) Muhammad-bin-Qasim Correct Answer
c) Muhammad-bin-suri Wrong Answer
d) Muhammad of Ghazni Wrong Answer
இந்தியாவின் மீது படையெடுத்த முதல் இஸ்லாமியர் யார்?
a) கோரி முகம்மது Wrong Answer
b) முகம்மது-பின்-காசிம் Correct Answer
c) முகம்மது-பின்-சூரி Wrong Answer
d) கஜினி முகம்மது Wrong Answer
5. Dilmun has commonly identified with
a) Afghanistan Wrong Answer
b) Island of Bahrain Correct Answer
c) Khorasan Wrong Answer
d) Rajasthan Wrong Answer
தில்மன் என்ற பகுதி பொதுவாக அடையாளம் காணப்படும் இடம்
a) ஆப்கானிஸ்தான் Wrong Answer
b) பக்ரைனின் தீவு Correct Answer
c) கோரோசன் Wrong Answer
d) ராஜஸ்தான் Wrong Answer
6.________ the Moorish traveller wrote about the condition of Tamilnadu during Muhammed bin-Tughlak.
a) Ibn-Batuta Correct Answer
b) Marcopolo Wrong Answer
c) Ptolemy Wrong Answer
d) Livy Wrong Answer
__________ என்ற மூரிஸ் பயணி முகம்மது - பின் துக்ளக் காலத்தில் தமிழகத்தின் நிலையினை தெளிவாக விவரித்துள்ளார்.
a) இபன்- பதூதா Correct Answer
b) மார்க்கோபோலோ Wrong Answer
c) டாலிமி Wrong Answer
d) லிவி Wrong Answer
7. How was Sultans of Delhi called?
a) Ashvapati (lord of horses) Correct Answer
b) Gajapati (lord of elephants) Wrong Answer
c) Ganapati (lord of class) Wrong Answer
d) Narapati (lord of men)Wrong Answer
டெல்லி சுல்தான் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
a) அஷ்வபதி (குதிரைகளின் தலைவர்) Correct Answer
b) கஜபதி (யானைகளின் தலைவர்) Wrong Answer
c) கணபதி (குலங்களின் தலைவர்) Wrong Answer
d) நரபதி (மனிதரின் தலைவர்)Wrong Answer
8. Which of the following dynasities had the shortest reign?
a) Slave dynasty Wrong Answer
b) Khilji dynasty Correct Answer
c) Tughlak dynasty Wrong Answer
d) Lodi dynasty Wrong Answer
கீழ்கண்ட வம்சங்களில் எந்த ஒன்று மிகக் குறுகிய காலம் ஆட்சி புரிந்தது ?
a) அடிமை வம்சம் Wrong Answer
b) கில்ஜி வம்சம் Correct Answer
c) துக்ளக் வம்சம் Wrong Answer
d) லோடி வம்சம் Wrong Answer
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..